22-06-2020, 07:12 PM
(This post was last modified: 22-06-2020, 10:55 PM by kumra122. Edited 1 time in total. Edited 1 time in total.)
அ ஆ இ ஈ.................
அன்பிற்குரியவளே.....
ஆசை வடிவானவளே.....
இன்ப திருமகளே.....என்
ஈர்ப்புவிசையானவளே.....
உள்ளம் நிறைப்பவளே.....எனை....
ஊடுருவும் விந்தை அறிந்தவளே.....
எழுச்சி பேரொளியே.....என்
ஏகாந்த வெண்ணிலவே.....
ஐம்புலன் ஆள்பவளே.....
ஒன்றாய் உயிரில் கலந்தவளே.....
ஓசன் வரிகளால் எனை ஆட்க்கொண்ட..........
என் ஆரா காயத்தின் ஔடதமானவளே...............................
தமிழின் ஒவ்வொரு எழுத்தும் கவிபாடும்......
ஒவ்வொரு வரியும் இசைபாடும்.....
என் அன்பு சுபா அம்மாவிற்கு.........................................
அன்பு தேவதையே.......
நீ தென்றலாய் எனை வருடுகிறாய்......
உன் வருடலில் நானும் மயங்குகிறேன்..........
![[Image: 14055105-1815516955330258-1175109410362914942-n.jpg]](https://i.ibb.co/F3k9xHd/14055105-1815516955330258-1175109410362914942-n.jpg)
-ஜானு ப்ரியன்........