21-06-2020, 03:26 PM
காலை பொழுது ஆனது... நான் விழிக்கும் போது, ஆர்த்தியும் அவள் கணவனும் குளித்து விட்டு ரெடி யாக இருந்தார்கள்... நான் ரொம்ப சுறு சுறுப்பான தம்பதிகள் தான் என்று நினைத்து கொண்டேன்... முரளி அவர் என்னிடம் ராஜா தம்பி சீக்கரம் ரெடி ஆகுங்கள் நாம் வெளியே செல்லலாம் என்று சொன்னார் நானும் 10min la வருகிறேன் என்று சொல்லி விட்டு 30min கழித்து குளித்து விட்டு வந்தேன்... முரளி என்னை பார்த்து வாங்க தம்பி போலாம் என்று சொன்னார்...
நேற்று பார்த்தது போல அவர் மனைவி ஆர்த்தி அழகான புடைவை கட்டி கொண்டு தாலி குங்குமம் துடன் தேவதை போல் இருந்தாள்... நான் அவளை பார்த்து மேல் மூச்சி வாங்கினேன்...
அவர் கையில் கேமராவை எடுத்து கொண்டு சென்றார்... நானும் ஆர்த்தியும் சிறிது இடைவெளி விட்டு நடத்து கொண்டு சென்றோம்... சிறிது நேரம் சென்ற உடன் அவர் ரொம்ப அழகான காடு இது என்றார்... நானும் ஆமா சார் என்று ஆர்த்தியின் கூந்தலை பார்த்து சொன்னேன்... அவருடைய போனிற்கு கால் வந்தது... அதில் ஒரு பேசினார் சார் நீங்கள் இருக்கும் பகுதியில் கனமான மலை பெய்ய போகிறது... சீக்கிரம் அதை மலை பகுதியை விட்டு வாருங்கள்... உங்கள் போட்டோ ஷூட் ஆர்ட்டிஸ்ட் யாரும் என்று வர போவது இல்லை என்று கூறினார்... நாங்கள் அனைவரும் அதிர்த்தோம்... அப்போது ஆர்த்தி வாங்க அத்தான் நாம்ப நம்ப வீட்டுக்கே செல்லலாம் என்றால்... அதற்கு அவள் கணவனும் சரி வா என்று சொன்னான்... எனக்கு தான் மனம் வாடியது... எவ்வளவு அழகான பெண்ணை என்னால் சைட் கூட அடிக்க முடிய வில்லை என்று... பிறகு அனைவரும் திரும்பி சென்றோம் குடிசை உள்ள பகுதிக்கு... லேசான மலை வந்தது... அந்த தலைவர் வந்தார் நாங்கள் திரும்பி வந்ததை பார்த்து,ஏன் திரும்பி வந்திர்கள் என்று கூறினார்... அதற்கு முரளி அவர்கள் என் நண்பர் போன் செய்தார் கன மலை வர போகுது என்று, அதை கேட்டவுடன் அந்த காட்டு வாசி தலைவர் சிரித்தார் இங்கு அடிக்கடி எப்புடி தான் கன மலை பெய்யும் நீங்கள் ஒன்னும் பயப்பட வேண்டான்னு சொன்னார்... முரளி சரி என்று சொல்லி அவருடைய நண்பருக்கு கால் செய்தார், அவர் வேண்டாம் இந்த ஆபத்து, போட்டோ ஷூட் ஆர்ட்டிஸ்ட் வர பயப்படுகிறார்கள் என்று சொன்னார்.. முரளியும் ஏதோ பேசி பார்த்தார் ஒன்னும் வேலை ஆக வில்லை... பின்பு சரி நான் அந்த காட்டை விட்டு 5நாள் தங்கி வருகிறேன் என்று சொல்லி போன்யை வைத்தார்... ஆர்த்தி கவலை வேண்டாம் அத்தான் எல்லாமே நன்மைக்கு என்று சொன்னாள்... இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருந்த நான், சரி எப்புடி ஆச்சி இவளை இன்னும் 5நாட்கள் சைட் அடிக்கலாம் என்று நினைத்தேன்...
லேசான மலை தான் வந்தது அப்போது, ஆர்த்தி நாம் நதியில் அருகில் இருக்கலாம் என்று நதி கரை அருகில் சென்றோம்...