21-06-2020, 02:40 PM
பின்பு ஒரு சிறுவன் வந்து எங்களை ஒரு சிறிய குடிசைக்கு அழைத்து சென்றான்... செல்லும் வழியில் தூரம் தூரமாக குடிசைகள் இருந்தன..
நாங்கள் குடிசையில் உள்ளே சென்றோம்... ரொம்ப சுமாரா இருந்தது அந்த குடிசை...
எப்போது இருந்து ஆர்த்தி பேசுகிறாள்...
என்ன அத்தான் எவ்வளவு சுமாரா குடிசை உள்ளது என்றால்.. அதற்கு அவள் கணவர் அடியேய் செல்லமே நீ இப்போது தான் AC உள்ள highclass நமது வீட்டை விட்டு வந்து இருக்கியாய்... குடிசையில் தங்கி பார் அதுவும் ஒரு சொர்கம் தான் என்று முரளி கூறினார்...
நானும் சரி அத்தான் என்றேன்...
பின்பு அனைவரும் சிறிது ஓய்வு எடுத்தோம்... இரவு ஆனது ஒரு காட்டு வாசி பெண் உணவு கொண்டு வந்தால்... அதை திறந்து பார்த்தோம் மீன் கொழம்பு இருந்தது... அனைவரும் நன்றாக சாப்பிட்டோம்...
பிறகு நான் மட்டும் தனியாக சும்மா வெளிய செல்லலாம் என்று முடிவு செய்தேன்... அப்போது ராஜா நானும் உங்களுடன் வரட்டுமா என்று சொன்னான்... நானும் சரி என்றேன்... என் கணவர் எனக்கு தூக்கம் வருகிறது என்று பாய் போட்டு தூங்க ஆரமித்தார்...