Thriller வேட்டையாடு விளையாடு
ஜனனிக்கு அவள் கேட்டது அவ்வளவு அதிர்ச்சியா இல்லை, ஏனென்றால் அவளை அந்த வீடியோ பார்க்க சொன்னது, அவள் காம உணர்ச்சியை தூண்டி விட்டது என ஸ்டேப் பை ஸ்டெப்பாக எல்லா வேலையும் பண்ணி முடித்து கேட்டதால் அவளுக்கு அது பெரிய ஷாக்காக இல்லை.

ஆனால் எவ்வளவு சுலபமாக கேட்டு விட்டாள் படுக்க போறியா என்று. என்ன பண்ண அவள் அவளிடம் மாட்டி கொண்டு முழிக்கிறாள்.

ஓகே அபி நான் ஒண்ணு கேட்கட்டுமா, அதனால எனக்கு என்ன லாபம்.

குட் கேள்வி, நீ என் பிரென்ட் என்பதால் என்ன வேணா கேளு தரேன்.

ஓகே இவ்வளவு தூரம் வந்தாச்சு, எனக்கு இந்த ப்ரொஜெக்ட்டில் வர லாபத்தில் 25% வேண்டும்.

25% ஜனனி நீ விளையாடுறனு நினைக்கிறேன். ஒரு நாள் போய் பைலில் கையெழுத்து வாங்கி இவ்வளவு பணமா.

நோ அபி, இது பேரம் பேசுற மேட்டர் இல்ல, அவன் கோபப்பட்டு போலீசில் புடிச்சு கொடுத்துட்டா , அந்த ரிஸ்குக்குக் தான் கேட்குறேன்.

நோ ஜனனி போலீசுக்கு எல்லாம் போக மாட்டான், அவன் அந்த விஷயத்தில் ரொம்ப வீக் அதை தான் நம்ம பயன்படுத்துறோம். ஓகே பெர்ஸன்டேஜ் எல்லாம் குடுக்க முடியாது வேணும்னா 2 கோடி கொடுக்கிறேன்

ஜனனிக்கு ஷாக்காக இருந்தது அவள் எதிர்பார்த்த தொகை 1 கோடி தான் ஆனால் இப்போ சொல்வதை பார்த்தால் லாபம் இன்னும் கூட இருக்கும் போல இருக்கு.

ஓகே அபி லாஸ்ட் டீல் நாலு கோடி குடுத்திரு, அப்புறம் ஒரு சின்ன கோரிக்கை,

சொல்லு பண்ணிருவோம்.

அந்த காயத்ரியை அந்த பொறுக்கிகள் கிட்ட இருந்து காப்பாத்தணும்.

ஓகே ஜனனி ரெண்டையும் பண்ணிடறேன். இன்னைக்கு ஈவினிங் ரெடியா இரு அந்த என்ஜினீயர் இன்னைக்கு வால்பாறை வரானாம்.
ஜனனி என்ஜினீயர் போட்டோ வாங்கி பார்த்தாள், ஆள் மலையாள நடிகர் ப்ரித்வி மாதிரி இருந்தான், கரும்பு தின்ன கூலி கிடைச்சிருச்சு என நினைத்து கொண்டாள்.

இந்த பைலை புடி அவனுங்க கையெழுத்து போட்டாச்சு, அவன் கிட்ட பேசிட்டாங்க, நீ பைலில் கையெழுத்து வாங்குன மட்டும் போதும், அவனை நல்லா கவனிச்சு.

அவன் எங்கே இருக்கான்

அவங்க கெஸ்ட் ஹவுசில்.

ஓகே அபி இனி நான் பாத்துக்குறேன். பணத்தை ரெடியா எடுத்து வை.
ஜனனி நினைத்து கொண்டால் அடியே அபிராமி நீ நினைச்ச படி நானும் பிரெஷ் பீஸ் கிடையாது ஆனா இந்த என்ஜினீயரை எப்படியாவது கவுத்துருவேன் நாலு கோடி நமக்கு தான் என நினைத்து கொண்டாள். அவளை கல்லூரியில் அவளது பாய் பெஸ்டியுடன் ஒரு முறை செக்ஸ் வைத்திருக்கிறாள். அதை அவ்வளவு கேஸூவலாக கையாண்டாள். ராம் ஷர்மாவுடன் படுக்க கேட்ட போது கூட ஷர்மா வயது அவளை ஒத்துக்கொள்ள தயக்கத்தை தூண்டியது.

பெண்களின் கற்புக்கு தான் எவ்வளவு ஈசியாக விலை பேசி விடுகிறார்கள், இதையே ஒரு ஆணை விட்டு பெண் அதிகாரியிடம் பைலில் கையெழுத்து வாங்க முடியுமா, அவ்வளவு முன்னேறவில்லை நாடு என நினைத்து கொண்டாள்.

அந்த என்ஜினீயர் அப்பொய்ன்ட்மென்ட் வாங்குவதற்கு போன் பண்ணிரவேண்டியது தான் என போனை எடுத்தாள்

சார் மனோஜ் சார் இருக்காங்களா

எஸ் மனோஜ் தான் பேசுறேன் நீங்க யாரு

சார் நான் ஜனனி சர்மா எஸ்டேட் மேனஜர் நான் ஈவினிங் வரட்டுமா சார் பைலில் சைன் வாங்க.

ஓ நீங்க ராஜேஷ் சொன்னவங்களா, வித் பிளேசர், வாங்க அப்புறம் இந்த சார் மோரெல்லாம் வேண்டாம் கால் மி மனோஜ் , சார்னு சொன்னா வயசான மாதிரி ஒரு பீலிங். அப்புறம் உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட். ஆளும் ஸ்வீட்டா தான் இருப்பிங்கனு நினைக்கிறேன்

ஆமா சார் ஓ சாரி மனோஜ் உங்களுக்கு இனிப்பா இருப்பேன்.

அப்புறம் எங்கே காலேஜ் படிச்சீங்க, என்ன ஏஜ் ஆகுது.

கோவைல தான் காலேஜ் முடிச்சேன், இப்போ எனக்கு 23 ஆகுது.

ஓ என்னோட அஞ்சு வயசு கம்மி. அப்புறம் எனக்கு வெட்கப்பட்டா புடிக்காது, நான் சைன் பண்ணனும்னா எது சொன்னாலும் செய்யணும்

வித் பிளேசர் மனோஜ். என்ன வேணா பண்ணிக்கோங்க.

ஓகே டீ சர்ட் ஜீன்ஸ் இருந்தா அதில் வா, இருக்குல்ல

இருக்கு மனோஜ்,

ஓகே அப்புறம் எனக்கு காண்டோம் உபயோகிக்க புடிக்காது, அதனால டாப்லெட்ஸ் போட்டுட்டு வந்துரு.

ஓகே மனோஜ், அப்படியே பண்ணுறேன்.

ம்ம் எனக்கு இப்பவே தூக்கிருச்சு ஜனனி , நீ வந்து தான் அந்த டெம்பரை இருக்கணும்
மனோஜின் கெஸ்ட் ஹவுஸ் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்தது. செம லொகேஷன்.

ஜனனி காரில் சென்றிருந்தாள், இங்கு வந்த பிறகு டிரைவிங் ஓரளவு பழகி இருந்தாள்

ஓர் லைட் பிங்க் டீ சர்ட் அண்ட் ப்ளூ ஜீன்ஸ். அவளது பின்புறம் முன்புறம் பளிச்சென்று காட்டியது. அதிலும் அந்த டி சர்ட் வாசகம் ப்ளீஸ் டேக் மீ என்றிருந்தது.

காலிங் பெல்லை அழுத்தினாள்.

மனோஜ் ஒரு பாக்ஸர் பனியன் மற்றும் ஒரு ஷார்ட்ஸுடன் கதவை திறந்தான்.

வாவ் யூ ஆர் ஜனனி பேரை பார்த்ததும் ஏதோ பட்டிகாடுனு நினைச்சேன், மார்வெல்லஸ் செமயா இருக்க ஜனனி. கமான்

உள்ளே ஸ்டெரியோ அலறி கொண்டு இருந்தது. வா உட்காரு

என்ன பண்றே சர்மா எஸ்டேட்ல மேனேஜர் எல்லாம் இப்படி இறங்கிட்டா மத்தவங்க என்ன பண்ணுவாங்க

மனோஜ் இது மேட்டர் பெருசு அதனால தான் நானே வந்தேன். அது போக உங்களை பாத்ததும் எனக்கு மூடாயிருச்சு

ஓகே உன்னோட வெளிப்படை தன்மை எனக்கு புடிச்சிருக்கு. உன் சைஸ் 36 தானே.

எஸ் 36 தான் .

ம்ம் பாலும் வெண்ணையும் மட்டும் சாப்பிடுவ போல

எஸ் நான் சுத்த சைவம்.

ஆனா வந்த காரியம் அசைவம். ஓகே என்ன சாப்பிடறே. காக்டெய்ல் குடிக்கிறியா செமயா இருக்கும்.

வேணாம் பழக்கமில்லை

இது மட்டும் டெயிலி பழக்கம் உண்டா என்ன என்று அவள் முதுகை தட்டினான்.

சீ போங்க மனோஜ்.

ஓகே ஜனனி இப்போ உன்னோட நிப்பிளை நான் கரெக்டா தொடுவேன் தொட்டுட்டா எனக்கு ஒரு கிஸ் தரணும் ஓகேவா என்று ஒரு சிப் ஸ்காட்ச் அடித்தான்.

அவள் மார்பை நோக்கி கையை கொண்டு போனான் அவள் மார்பகங்களை ஸ்கேன் செய்து பார்த்தான், என்ன காயுடா இவளுக்கு இன்னைக்கு நைட் முழுக்க புழிஞ்சுற வேண்டியது தான் என நினைத்து கொண்டான்
அவன் வலது மார்பில் சரியாக அவள் காம்பு கவ்வி புடித்தான், என்னடி அதுக்குள் தடிச்சிருச்சு, செம மூட்ல இருப்ப போல, என்று இடது மார்பு காம்பை புடித்து பற்களால் கடித்தான், அவள் வாசம் அவன் ஷார்ட்ஸை மீறி அவன் தண்டு கூடாரம் போட்டது.

மனோஜ் உள்ளே போகலாமா.

இரு இங்கேயே கொஞ்ச நேரம் இருப்போம். ஓகே ஜனனி இப்போ சன் மியூசிக் போடுறேன் பாட்டுக்கு ஆடுவோம், விளம்பரம் வரப்போ ட்ரெஸ்ஸை கழட்டனும், பாட்டு போட்டுட்டா திரும்பி ஆட ஆரம்பிச்சிடனும் ஓகேவா. மாத்தி பண்ண கூடாது.

என் பேரு மீனாகுமாரி பாட்டு வந்தது ரெண்டு பேரும் சரி குத்தாட்டம் போட்டார்கள் அவள் முலைகளை அவன் தடவுவதும் பேக்கை தட்டுவதும் என்று ஜாலியாக போனது, அடுத்த பாட்டு ஆம்பளைக்கு பொம்பளைக்கு அவசரம் பாட்டு ஓட அதுக்கும் துள்ளல் ஆட்டம் போட்டார்கள், மனோஜ் எதிர்பார்த்த விளம்பரம் அடுத்து வந்தது.

ஓகே என்று பனியனை கழட்டி போட்டான் , அவள் டி ஷர்டை கழட்டி போட்டாள், வேடிக்கை பார்க்க ஹேய் இன்னும் டைம் இருக்கு ஜீன்ஸையும் கழட்டு என்றான்
அவள் கழட்ட போக அதற்குள் பாட்டு போட திரும்பி ஆட ஆரம்பித்தாள்.

செமயா ரூல்ஸ் பாலோ பண்றே உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்றான்.

மனோஜ் நன்றாக exercise செய்யவன் போல சிக்ஸ் பேக் வைத்திருந்தான்.

அடுத்து ரெண்டு பாட்டுக்கு ஆடினார்கள் பிறகு இடைவேளை வர அவள் ஜீன்சும் அவனது ஷார்ட்ஸும் கழண்டது . அவன் வெறும் ஜட்டியுடனும் அவள் ப்ரா ஜட்டியுடனும் ஆட ஆரம்பித்தார்கள்.

அவள் குலுங்கல்கள் அவன் சுண்ணியை தூக்கி நிறுத்தியது.

ஆடிக்கொண்டே கேட்டாள், இதுவரைக்கும் எத்தனை பேரை மேட்டர் பண்ணியிருப்பிங்க

ம்ம் ஒரு இருபது பேராவது இருக்கும், எல்லாம் ஹை கிளாஸ் தான் உன்னை மாதிரி. ஆனா அதிலே நீ தான் டாப் கிளாஸ்

அப்படி தானே எல்லார் கிட்டேயும் சொல்லி இருப்பிங்க.

நோ ஜனனி உன்னை பாத்ததும் எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு, நீ ஓகே சொன்னா கல்யாணம் பண்ணிக்க கூட ரெடி.

ஜோக்கடிக்காதிங்க ஜஸ்ட் ஒரு நாள் என்ஜாய் பண்ணிட்டு போவோம் அவ்வளவு தான்

அடுத்து ஆட் வர , ஓகே ஜனனி குளிச்சிட்டு பெட்ரூம் வா என்று குளிக்க போனான்.

வா உள்ளே என்று உள்ளே கூப்பிட்டான்
Please Read வேட்டையாடு விளையாடு 
https://vettaiyaadu.blogspot.com/
[+] 1 user Likes prince_madurai's post
Like Reply


Messages In This Thread
RE: வேட்டையாடு விளையாடு - by prince_madurai - 21-06-2020, 12:44 PM



Users browsing this thread: 12 Guest(s)