21-06-2020, 09:46 AM
அப்போது நான் செல்லும் பாதையில் ஒரு அழகான கார் சென்றது... நான் அதை பார்த்ததும் கார் நின்றது... நான் நல்ல மனிதர் போல நமக்காக காரை நிறுத்து Lift தருகிறான் என்று நினைத்து கொண்டேன்...அவர் காரை விட்டு இறங்கி வந்து தம்பி நீங்கள் மலை பகுதிக்கு தான் செல்கிறாயா எனக்கு வழி காட்ட முடுயுமா என்றார்... நானும் ஆம் என்றேன்.. நான் அங்கு சென்று சில நாள் தங்கலாம் என்று முடிவு செய்து செல்கிறேன் என்று சொன்னேன்... அவரும் நானும் அது போன்று தான் என்று சிரித்த படி சொன்னார்... காரில் முன் பகுதியில் உள்ள door ரை திறந்து என்னை அன்புடன் வர வேற்றின்னார்... என்னுடைய bag கை பின் சீட்டில் வைக்கலாம் என்று திரும்பினேன் அப்போது தான் பார்த்தேன்... திருமணம் ஆனா ஒரு அழகான ஒரு பெண் இருந்தால்... அவளை பார்த்ததும் இவருடைய மனைவி யாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்... அவர் கொஞ்ச தூரம் கார் சென்றதும் என்னை பற்றி தெரிந்து கொண்டார்... அவரும் தன்னை பற்றி சொன்னார் அவர் பெயர் முரளி என்றும் அவருடைய மனைவி பெயர் ஆர்த்தி என்றும் சொன்னார்... அவருக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது என்றும் சொன்னார்.. நானும் மகிழ்ச்சி நண்பரே என்று சொன்னேன்.. அவரும் சந்தோச பட்டார்... குழந்தை என்னுடைய வீட்டில் சொந்தக்காரன் இடம் உள்ளது என்றார்... நானும் என்னுடைய மனைவி ஆர்த்தியும் ஒரு Photoshoot காக இங்கு வந்து இருக்கிறோம்.. அவர் போட்டோ கிராபர் என்றும்... அவருடைய மனைவி location select seiya வந்து இருக்கிறாள் என்றும் சொன்னார்... நான் மனதில் நினைத்தேன் ரொம்ப வசதி படைத்த தம்பதிகள் என்று நினைத்தேன்... அவர் என்னுடைய ஆர்ட்டிஸ்ட் நாளை காலை வருகிறர்கள் என்றும் சொன்னனர்