19-06-2020, 05:26 PM
(17-06-2020, 08:14 PM)Rajalingam Wrote: உங்களின் நிலைமை புரிகிறது நண்பா.. அதிகம் வராவிட்டாலும், தினமும் உங்களின் கதைகளில் ஒன்றுக்காவது தொடர்ந்து எழுதி போஸ்ட் செய்யவும், இது எங்களின் வேண்டுகோள் மட்டுமே! ஏனென்றால் ஒரு சிலருக்கு மட்டுமே இவ்வாறு எழுதும் யோகம் இருக்கிறது, நம் மக்களுக்கு நல்ல டாக்டர்கள் இருப்பது போல..
அப்படியே இது என்னுடைய போஸ்ட்.. நிருதிக்கு முன்பு எழுதியது.. பரவாயில்லை.. என்னுடைய போஸ்ட் உங்களுக்கு உதவியதில் எனக்கு மகிழ்ச்சி தான் நண்பா..