26-02-2019, 07:09 PM
(This post was last modified: 26-02-2019, 07:10 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
பெருசு என்ன சிறுசு என்னம்மா, ரெண்டும் ரெட்டப்பெறவிதான. ரெண்டாவதா மூணு மாசத்துக்கு முன்னால கண்ணாலம் ஆச்சேம்மா. அதுதான், பேரு கூட என்னவோ சொன்னாங்களே, ம்ம் அக்காங் அத்தான் செயந்தி. அதுதாம்மா, திரும்பி பொறந்த வூட்டுக்கே வந்திச்சி. திரும்பவும் போகாதாம் புருசன் வூட்டுக்கு." என்றாள் கிழவி.
"என்னவோ இந்தக் காலத்து பொண்ணுங்க புசுக்குன்னா புருஷன விட்டு வந்துருதுங்கள்." என்று தீர்மானமாக அம்மா என்னை ஓரக் கண்ணால் பார்த்துச் சொன்னார்கள். என் கதை கூட அம்மாவுக்கு அரசல் புரசலாக தெரிந்திருக்க வேண்டும். அவ்வப்போது உமா, ஜெயஸ்ரீ பற்றியெல்லாம் காரசாரமாக திட்டுவது என் காதில் விழத்தான் செய்தது. இப்போது எனக்கு புது செய்தி. ஜெயந்தி மறுபடியும் வந்து விட்டாளாமே.
இந்தச் செய்தி கேள்விப்பட்டு ஒரு வாரம் ஆகியிருக்கும். ஒரு மாலை ஐந்து மணிக்கு நான் ஏதோ வேலை இழுத்து விட்டுக் கொண்டு என் பைக்கை உதைத்துப் புறப்பட்டேன். எங்காவது போய் அழகான குட்டிகளை லுக் விட்டு வரலாம் என்று ப்ளான். நான்கு வீடு தான் போயிருப்பேன். ஒரு ஸ்டைலான அழகி ஜீன்சும் ஸ்லீவ்லெஸ் சட்டையும் அணிந்து செல்வதைப் பார்த்தேன். குட்டையான முடியை அழகாக போனி டெயில் போட்டுக் கொண்டு ஒய்யாரமான நடை. ஐ, நம்ம தெருவிலா, என்று நான் வியந்து பார்க்க, அந்த அழகி திரும்பினாள். அட, நம்ம ஜெயந்தி. திருமணம் ஆகி மூன்றே மாதத்தில் சிக்கென்று ஸ்டைலாக அழகாக மாறியிருந்தாள். கையில் ஒரு பை நிறைய புத்தகங்கள் வைத்திருந்தாள். என்னைப் பார்த்து கட்டை விரல் தூக்கிக் காட்டினாள். சட்டென்று பைக்கை நிறுத்தினேன்.
"ஹாய் ஜெயராம். எந்தப் பக்கம் போறேங்க. ஒரு லிஃப்ட் குடுக்கமுடியுமா."
"வொய் நாட் ஜெயந்தி. வாங்க எங்க போகணும்" கரும்பு தின்னக் கூலியா வேண்டும்.
"வேற எங்க போவேன். டிரிப்ளிக்கேன் லைப்ரரிக்கு தான். நீங்க போற வழில ஏதாவது பஸ் ஸ்டாப்ல டிராப் பண்றீங்களா." என்றாள்.
"ம்ம் ஏறிக்குங்க ஜெயந்தி." என்றேன்.
"ஓகே ஏறிப்பேன். ஆனா ஒரு கண்டிஷன். நீங்க வாங்க போங்க எல்லாம் வேணாம். கால் மீ ஜெயந்தி ஒன்லி." என்றாள்.
"ஓக்கே டன். ஸேம் அப்ளைஸ் டு யூ ஆல்ஸோ ஜெயந்தி." என்றேன்.
ஆஹாஹா, தன் ஜீன்ஸ் கால்களை பைக்கின் இரு பக்கமும் போட்டு ஜிங் என்று உட்கார்ந்தாள். அழகிய புட்டங்கள் என் பைக் மீது பட என்ன தவம் செய்திருக்கவேண்டும். மெதுவாக என் இரு தோள்கள் மீதும் இரு கைகள் வைத்தாள். எனக்குள் சுரீர் என்று ஒரு தாக்கம். கொஞ்சம் கொஞ்சமாக என் முதுகு மீது படர்ந்ததை உணர்ந்தேன். மெத்து மெத்துவென்ற மார்புப் பந்துகள் என் முதுகு மீது அழுத்தின. ஒரு கை தோளிலிருந்து கீழே இறங்கி என் இடுப்பைச் சுற்றியது. சுகமாக இருந்தது. ஆனால் அதற்குள் திருவல்லிக்கேணி வந்துவிட்டது. அவளை இறக்கி விட்டேன். "ஓக்கே ஜெயந்தி, ஸீ யூ" என்று புறப்படத் தயாரானேன்.
"ஜெய்ராம், ரொம்ப அவசரமா?" என்று தயங்கியபடி கேட்டாள்.
"நோ ஒண்ணும் அவசரமேயில்லை. என்ன வேணும்" எனக்கு என்ன அவசரம். சைட் அடிக்கும் வேலை மட்டும்தானே.
"இல்ல பத்தே நிமிஷத்துல வந்துர்ரேன். சரியா"
"ஓயெஸ் வெயிட் பண்றேனே."
சரியாக சொல்லியபடி பத்து நிமிடங்களில் அந்தப்பையிலிருந்த புத்தகங்களை உள்ளே கொடுத்து விட்டு கை வீசி வந்தாள். என் பைக்கில் பின்னால் ஏறி உட்கார்ந்தாள். கட்டிப்பிடித்தாள்.
"வீட்ல போரடிக்குது ஜெய்ராம். நீ எங்க போகப் போறே. நானும் வரட்டா."
"ஒண்ணுமில்ல. சும்மா ஒரு ரவுண்ட் தான் போயிட்டு வரலாம்னு கௌம்பினேன். நத்திங் இன் பர்டிகுலர்." என்றேன்.
அப்பிடியே பீச் வரைக்கும் போய் ஒரு வாக் போய் வரலாமா ஜெய்." "ஓ வித் ப்ளஷர்." என்று பைக்கை நேராக கண்ணகி சிலை அருகே சென்று நிறுத்தினேன். ஜீன்ஸ் அணிந்த காலை தூக்கிப் போட்டு வெளியே நின்றாள். நான் பைக்கை நிறுத்தி சாவியை எடுத்து வருவதற்குள் அவள் கடல் அலைகளை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
-- தொடரும்