26-02-2019, 06:27 PM
60லும் ஆசை வந்தது!!! Part-6
மறு நாள் காலையில் குழந்தைகள் எழுந்ததும் நேராக என்னிடம் வந்தனர். இருவரையும் பாத்ரூம் கொண்டு போய், ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் இருக்க வைத்து அவங்களை நன்றாக கழுவ வைத்து,அவங்களுக்கு குடிக்க ஹார்லிக்ஸ் கொடுத்து, பின்னர் கீழே கொண்டு போய் அவங்க பாத்ரூமில் குழிக்க வைத்து, யுனிபாம் போடா வைத்து, டிபன் சாப்பிட வைத்து, அவங்க ஸ்கூல் போறதுக்கு ஆட்டோ வந்ததும் அதில் ஏற்றிவிட்டு வந்தேன். பிறகு, ஆட்டோகாரனிடம், மாலை ஸ்கூல் விட்டதும் அவங்க ரெண்டு பேரயும் இங்கே வீட்டுக்கே கொண்டு வந்துவிடச் சொன்னேன். அவங்க அம்மாவிடம் ஏங்க உங்களுக்கு கஷ்டம் என்றாள். ஒரு கஷ்டமும் இல்லை ஒரு சிறிய ஆறுதல் அவ்வளவு தான்.
மாலையில் ரெண்டு பெரும் வந்ததும் அவர்களுடன் விளையாட, அவங்களுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க என நேரத்திக்கடத்தினேன். இப்படியே ஒவ்வொருநாளும் ய்து வந்தேன்அதனால், கையிலிருந்த சரசுவின் பணம் ஒவ்வொரு டெபாசிட்டாக அந்த வங்கியிலும் வேறொரு வங்கியிலும் போட்டு அவள் பணத்தை காப்பாத்தினேன்.
சரசுவின் கைகட்டு நீக்கியதும் அவள் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள். முதல் நாள் அவள் வேலைக்கு சென்று திரும்பியதும், அன்று மாலை 6 மணிக்கு ஐசுவின் CEO ஆனா சரசுவின் சொந்தக்காரர் இவள் கணவனின் சித்தப்பா மகன் முறையிலும், மேலும் இவளுக்கு ஒரு வகையில் மாமா முறையிலும் சொந்தமாகும் எனவே அவரைப் பார்க்க சரசு விரும்பியதால் அவளை அழைத்துக்கொண்டு அவர் வீட்டுக்கு போனோம் அவரும் வீட்டில் இருந்தார். அவரது மகளும் இப்போ யூஎஸ்ஸிலிருந்து வந்திருந்தாள். சரசுவைப் பார்த்தது அவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவளை காப்பாற்றியதற்காக என்னையும் வெகுவாக புகழ்ந்து பேசினார்கள்; நான் இருந்தாலும் நீக்க என் மகனுக்கு ஒரு நல்ல வேலையை வாங்கி கொடுத்தமைக்கு மிக்க நன்றி என்று கூறினேன். இப்படி பரஸ்பரம் நன்றி கூரிக்கொண்டிருக்கு போது அவரது ஒரு நண்பர் அங்கே வந்தார். அவரது மகனுக்கு நிச்சயித்திருந்த பெண்ணுக்கு இப்போ கல்யாணம் செய்துகொள்ள இஷ்டமில்லை என்று கூறி கல்யாணத்தை தள்ளிப்போடச் சொன்னதால், இவருக்கு அந்த பெண் வீட்டாரைப் பிடிக்க வில்லை என்று கூறி இவரிடம் யோசனை கேட்க வந்திருந்தார்.
அப்போ நான் ஐசுவைப்பற்றி அவரிடம் கூற, அவரும் அவர் நண்பரிடம் என் ஐசுவை உன் பையனுக்கு எடுக்கக்கூடாது, என்று வினவ, அவர் ஐசுவின் ஜாதகம் ஏற்கனவே தன பையன் ஜாதகத்தோடு பொருந்தி இருந்தும், பையனின் அம்மா ஐசு வேளையில் இருப்பதால் வேண்டாம் என்று சொன்னதால் விட்டிவிட்டதாகச் சொன்னார்.பெண் வெளியில் இருந்தால் என்ன, உங்க பையனும் வேளையில் இருக்கிறார், அவன் மாதத்தில் 20 நாட்கள்வெளியூரில் இருப்பவன், பெண் வேளையில் இருந்தால் அவளுக்கும் பையன் இல்லாத போது போர் அடிக்காமல் நிம்மதியாக வேலைக்கு சென்று வருவாளே, என்றும் மேலும் ஐசுவும் என் பெண் போலத்தான் எனவே ஐசுவை உன் பையனுக்கு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவருக்கும் ஐசு இவரது சொந்தம் என்பதால், அவர் மனைவியுடன் கலந்து பேசிவிட்டு இன்னும் ரெண்டு நாளில் பெண்ணைப் பார்க்க வருவதாகக்கூறிச் சென்றார்.
நாங்களும் ஐசுவுக்கு ஏற்ற வரனை தேர்ந்து எடுத்ததில் அவருக்கு நன்றியைக் கூறிவிட்டு வீட்டுக்கு வந்தோம். ஐசுவும் அப்போ வீட்டுக்கு வந்திருந்தாள். அவளிடமும் விஷயத்தைக்கூறிஅவளை பெண் பார்க்கும்அன்று சீக்கிரம்வீட்டுக்குவரச் சொன்னோம்.அடுத்தநாளே அந்த CEO வின் நண்பர் எங்களுக்கு போன் செய்து வரும் புதன் கிழமை அன்று, அவர் பையனும் வெளியூரிலிருந்து வந்து விடுவதால் அன்றைக்கு மாலை 5மணிக்கு பெண் பார்க்க வருவதாகச் சொன்னார். எந்த விபரத்தை CEO மனைவியிடமும் CEO இடமும் கூறி, அவர்களையும் அவங்க பெண் பார்க்க வரும்போது அவங்களும் கூட இருந்து இந்த கல்யாணத்தை சிறப்பாக நடத்தித் தரும்படி கேட்டுக்கொண்டோம். அவர்களும் சம்மத்தித்தனர். அதன்படி புதன் கிழமை அன்று, மதியமே ஐசு ஆபீசிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டாள்.யூஎஸ்ஸிலிருந்து வந்திருந்த CEO வின் மகளும் மதியம் 3 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்து ஐசுவை அலங்கரிக்க உதவினாள். இதற்கு, பியுட்டி பார்லர்ஸ்பெஷலிஸ்ட் ஹேமாவும் வந்து அவளை அலங்கரித்தனர். அந்த அலங்காரத்தைப் பார்த்து எல்லோருமே வியந்தனர்.
அப்போ ஹேமா சொன்னாள் இது ஒருசாதாரண அலங்காரம்தான் கல்யாணத்தன்று இன்னும் சிறப்பாகவே செய்துவிடலாம் என்றாள். பிறகு CEO குடும்பத்தினருடனே பையன் வீட்டாரும் வந்து விட்டனர். அவர்கள் வந்து என்ர்கனவே ரெண்டு ஜாதகமும் பொருந்துகிறது என்று ஜோசியர் சொல்லிவிட்டதால் இனி பெண்ணு பிள்ளையும் பார்த்துக்கொண்டு சம்மதம் சொன்னால் முடித்துவிடலாம் என்றனர். இருவருமே பார்த்துக்கொண்டனர். எங்க பெண் பையனுடன் கொஞ்சம் தனியாக பேசணும் என்றாள். சரி என்று எல்லோரும் சம்மதிக்க ரெண்டு பெரும் பெட்ரூமில் போய் பேசிக்கொண்டனர். எங்க பெண் பையனிடம், அவர் மாதத்தில் 20 நாட்கள் வெளியூரில் இருக்கும்போது ஏதாவது தப்பு தந்திட செய்வீகளா?"என்று கேட்டு இருக்கிறாள். பையன் அதற்கு திரு திரு என்று விழிக்க, "சரி ஒன்றும் சொல்ல வேண்டாம், ஆனால், நீங்க இங்கே இல்லாதபோது நான் என் வீட்டுக்கு போய்விடுவேன் அதற்குச் சம்மதமா மேலும் அவள் தொடர்ந்து வேலை செய்ய சாமாதிக்க வேண்டும்" என்று கேட்டு இருக்கிறாள். அவரும் இந்த ரெண்டு கண்டிஷனுக்கும் சம்மதம் சொல்ல ரெண்டு பேருமே வெளியே வந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதால் கல்யாணத்திற்குச் சம்மதம் என்றனர். மேலும் ஐசு சொன்ன ரெண்டு கண்டிஷனுக்கும் அவர் சம்மதம் சொன்னதையும் சொன்னாள். ஆனால், பையனின் பொற்றோருக்கு அதில் சம்மதம் இல்லாததினால் தான் இந்த பெண் அப்போ வேண்டாம் என்று சொன்னதாகவும் இப்போ பையனே இதற்கு சம்மதம் சொல்லிவிட்டதால், அவங்களுக்கும் சாமதமே என்றனர். ஆக எல்லோருக்கும் இந்த சம்பந்தம் சரியாகப்படவே, அப்பவே வெத்திலைப் பாக்கு மாற்றிக்கொள்ள சம்மதித்தனர். பெண்ணின்சார்பில்CEOவே தட்டை கொடுத்தார். தட்டை மாறிக்கொண்டபிறகு, எப்போது கல்யாணத்தைவைத்துக்கொள்ளாம்என்றதற்கு, சம்மந்தி ஏற்கனவே ஒரு கல்யாணபண்டபத்திற்கு புக்பண்ணிஅட்வான்சே கொடுத்து இருப்பதாகவும், அந்த தேதியிலேயே வைத்துக்கொண்டால் அவருக்கு நஷ்டம்ஏற்படாது என்று கூற நாமும் சம்மதித்தோம். அந்த தேதிக்கு இன்னும் 1 மாதமே இருப்பதால் உடனேகல்யாணப் பத்திரிக்கையை ப்ரிண்டிற்கு கொடுக்க உடனே நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்றும்தீர்மானித்தோம்.