19-06-2020, 09:30 AM
(19-06-2020, 08:56 AM)Vaaliba Vayasu Wrote: நண்பா உங்கள் கருத்துக்கு முதலில் நன்றி.
நான் கதை எழுதி Post போட்டு ஒரு வாரமா யாருமே கமெண்ட் பண்ணல பாத்துட்டு மட்டும் போறாங்க, கமெண்ட் பண்ணமாற்றங்க. அப்புறம் எப்படி நம்ம எழுதுன கதை மத்தவங்களுக்கு பிடிச்சி இருக்கு, பிடிக்கலைனு தெரியும். அதனாலதான் கதையை அப்படியே விட்டுட்டேன். இந்த கதைக்கு அந்த பிரச்னை இல்லை. அது கதை ஆரம்பிக்கும் பொது போட்டது. அதுக்கு அப்புறம் 10 Post போட்டுட்டேன் நண்பா. இனிமேல் ஆதரவு தருவீங்களா.
இந்த கதை முடிந்ததும் உங்கள் பழைய கதையை தொடரும் எண்ணம் உள்ளதா?