18-06-2020, 05:42 AM
கதை படித்து கொண்டிருக்கும் பொழுது அவ்வப்போது சூப்பர் நன்றாக இருக்கிறது ,அப்டேட் கொடுங்கள் என்று மட்டும் கமெண்ட் செய்திருக்கிறேன் கதை முடிந்த பிறகு கமெண்ட் செய்வது அரிது.
சூப்பராக கதை முடிந்தது ,எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது உங்களது கடைசி போஸ்ட்களில் பாஸ்ட் பார்வர்டு சீன்களை மட்டும் விரிவாக எழுதியிருந்தால் குறைந்தது இன்னும் பத்து பதினைந்து போஸ்ட் செய்திருக்கலாம் என ஏக்கம்,
நீங்கள் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் மற்றும் கற்பனை யாளர் என்று ஒவ்வொரு கதைகளிலும் படிக்கும்போதே தெரிந்துவிடுகிறது அதுபோலதான் இக்கதையும் எழுத்து நடையில் பின்னி விட்டீர்கள்,
வழக்கம்போல எல்லோருக்கும் பிடித்தமான கிளைமாக்ஸ் end முடித்து விட்டீர்கள் உங்களது ஸ்டைலில் சூப்பர்.
உங்களது அடுத்த கதைக்காக ஃபிக் வெயிட்டிங் ,நன்றி.