17-06-2020, 08:21 PM
(This post was last modified: 17-06-2020, 08:21 PM by Its me. Edited 1 time in total. Edited 1 time in total.)
(17-06-2020, 08:14 PM)Rajalingam Wrote: உங்களின் நிலைமை புரிகிறது நண்பா.. அதிகம் வராவிட்டாலும், தினமும் உங்களின் கதைகளில் ஒன்றுக்காவது தொடர்ந்து எழுதி போஸ்ட் செய்யவும், இது எங்களின் வேண்டுகோள் மட்டுமே! ஏனென்றால் ஒரு சிலருக்கு மட்டுமே இவ்வாறு எழுதும் யோகம் இருக்கிறது, நம் மக்களுக்கு நல்ல டாக்டர்கள் இருப்பது போல..
நண்பர் நிருதியை அவரது இந்த blog-ல் பின்தொடரவும் நண்பா...
இங்கு அவரது பழைய கதைகளை சிறு சிறு மாற்றங்களுடன் பதிவிட்டு வருகிறார்..
https://nirutee.blogspot.com/