17-06-2020, 01:02 PM
(16-06-2020, 11:29 PM)Rajalingam Wrote: Started well, but after couple of updates, stopped. Many authors are doing like this. If you cant write a story fully, why to start writing here. Otherwise, write a story fully and publish it here. Dont disappoint the readers.
நல்லது ராஜலிங்கம். முடிவு பெறாத கதைய படிக்க சொல்லி உங்கள எவன்யா பாக்கு வெத்தல வெச்சு அழைச்சான்.. ??
அப்படியே எழுதி முடிச்சா அதுக்கு நீங்க என்னயா குடுத்து எங்கள வாழ வெச்சிற போறீங்க.. ??
இது மாதிரி மேதாவித்தனமான கமெண்ட் போடறத விட்டுட்டு, பொழப்பு கெட்டு, இங்க வந்து மெனக்கெடுற கதையாசிரியர்களோட மனநிலைய எரிச்சலைடைய வைக்காமயாவது இருங்கயா.. !!