17-06-2020, 11:12 AM
Ashok ippa thaan first unga storya padichan it's good but story nalla iruku but u need to change ur think like மத்தவங்க comment kaha எழுதணும் ninaikadhinga because neenga oru படைப்பாளி paraattai ethirpakkalam தப்பில்ல ஆனால் comments iruntha thaan படைப்பு வரும் சொல்றது சரியில்ல ஒரு நாள் வரும் ஒரு நாள் வராது அது அவங்கவங்க interest and oru comments manasula இருந்து வரணும் சும்மா வாய் வார்த்தை வரர்து waste so u continue ur work it's my request bro