ப்ளீஸ் டா, என்ன ஒன்னும் பன்னாதீங்க டா.(completed)
#50
கிழவி புன்னகைக்க,

"அத்தை உங்களுக்கு வோட்ஸ் கஞ்சி ரெடி பன்னி கொடுக்குறேன் அத்தை" என்றாள் ஜெஷீலா.

"இருக்கட்டும் நீ கிழம்புமா, தம்பியும் உணக்காக காத்திருக்கான் வேகமா கிழம்புமா" என்றாள்.

"அய்யோ பாட்டி ஒன்னும் இல்ல, மெதுவா எல்லா வேலையையும் முடிச்சுட்டு வரட்டும் நான் காத்திருக்கேன் பாட்டி" என்ற மோஹன் ஹாலுக்கு வந்து உட்கார்ந்தான், அப்போது அவன் பாக்கெட்டில் போட்ட ஜெஷீலாவின் செல்போனை எடுத்தான், அதில் முத்துவேல் அவனுக்கு 18 மிஸ்டு கால்கள் கொடுத்தான், மோஹன் செல்லை எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்றான், முத்துவேலுவுக்கு கால் பன்னினான்.

அந்த அணைகட்டின் பின்புற காட்டுப்பகுதியில் இருந்து தன் வண்டியில் வந்த முத்துவேல் ஊர் எல்லையில் காத்திருந்தான். ஜெஷீலா செல்லில் இருந்து கால் வரவும் உடனே பதறிப்போய் அட்டன்ட் பன்னினான் முத்துவேல்.

"ஹலோ மோஹன்.. ப்ளீஸ் டா.. அந்த ஜெஷீலா மேல இருந்த மோகத்தால தான் அன்னைக்கு அப்படி பன்னிட்டேன், என்ன மன்னிச்சிடு டா" என்றான்.

மோஹன் அக்கம் பக்கம் பார்த்தான், யாரும் இல்லை என்பதனை அறிந்த மோஹன், வாசலில் நின்ற தன் பைக்கில் ஏறி உட்கார்ந்தான்.

"ஏன்டா சுண்ணி, ஒரு பொட்டச்சி மேல ஆச இருந்தா, அவ முன்ன சீன் போட அடுத்தவ அசிங்கப்படுத்துவியா டா" என்றான்.

"சாரி மோஹன்.. ஐ ஆம் ரியலி சாரி மோஹன்" என்றான் முத்துவேல்.

"ஓ சாரிய தூக்கி குப்பைல போடு டா சுண்ணி, இனிமேல் அந்த காலேஜ்ல நாங்க படிச்சு முடிக்குற வர நீ தான் எங்க பிரதான அடிமை, நாங்க சொல்றத நீ கேக்கனும்" என்றான் மோஹன்.

"சத்தியமா மோஹன், நீ என்ன சொன்னாலும் நான் கேப்பேன் மோஹன்" என்றான்.

"ஹம்... நம்ம டிபார்ட்மென்ட்ல எல்லா எக்சாமுக்கும் கொஸ்டின் பேப்பர்ஸ் நீ தான் டைப் பன்னி சைக்லோஸ்டைன் பன்னி காப்பி போட்டு ரெடி பன்னுவேனு தெரியும், சோ எல்லா எக்சாமுக்கும், சமஸ்டர், இன்டெர்னல் எல்லாத்துக்கும் நீ கொஸ்டின் பேப்பர்ஸ் சப்லை பன்னனும்" என்றான் மோஹன்.
Like Reply


Messages In This Thread
RE: ப்ளீஸ் டா, என்ன ஒன்னும் பன்னாதீங்க டா. - by johnypowas - 26-02-2019, 12:40 PM



Users browsing this thread: 4 Guest(s)