ஹேமா மாமி - நண்பின் தாய், என் தாரம்(completed)
#44
மாமி : டேய் மதன்...நான் சொல்ல..

மாமி சொல்ல வந்ததை கேட்காமல் நான் சடார் என்று வெளியில் கிளம்பி சென்றேன். மனம் முழுவதும் குழப்பம்...என் என்ன ஓட்டங்கள் என் மூளையை தின்ன ...மாமியின் நினைவுகள் என் நெஞ்சை பிளந்தது


இரவு வீட்டிற்கு வர மணி 9 ஆகிவிட்டது. மாமி தான் கதவை திறந்தாள் என் முகத்தை பார்க்காமல் வேறு பக்கமாய் பார்த்து..

மாமி : மதன் டேபிள் ல சாப்பாடு இருக்கு , எடுத்து போட்டுசாப்பிடு என்று சொல்லிவிட்டு தன அறையை நோக்கி சென்றாள்.

என்னால் எதுவும் பேச முடியவில்லை, சாப்பிடவும் பிடிக்க வில்லை. டிவி யை on செய்து கொஞ்சம் நேரம் பார்த்த எனக்கு அதிலும் பெரிய நாட்டம் ஏற்பட வில்லை. மனம் முழுவதும் மாமி நிறைந்திருந்தால். அமைதியாக சென்று படுத்துக்கொண்டேன்.

அடுத்த காலை ஒரு திங்கட்கிழமை நல்ல வேலையாக விடுமுறை இல்லை. மாமியுடன் ஒரே வீட்டில் அந்த மயான அமைதியும் எங்களுக்குள் உருவாகி இருந்த அந்த இடைவேளையும் என்னால் தாங்கிக்கொண்டிருக்க முடியவில்லை. காலை உணவு கூட சாப்பிடாமல் வேளைக்கு சென்று விட்டேன். மாமியிடன் சென்று வருகிறேன் என்ற ஒரு வார்த்தை தவிர வேறு ஏதும் பேசவில்லை.

இப்படியாக நாட்கள் ஓட, எங்களுக்குள் ஒரு விதமான உணர்ச்சியின் ததும்பல் கொப்பளித்து கொண்டிருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் சேர துடித்தோம். மாமி தன பார்வையால் அவள் ஏக்கத்தை பல முறை சொன்னாலும் வாய் திறந்து ஏதும் சொல்ல வில்லை. என்னாலும் ஏதும் கூற முடியவில்லை. அவள் மீது நான் என்னை திணிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஏனோ எனக்கு அவள் ஒரு காதலியாகவே தெரிந்தால்...அவள் மீது என் காதலையோ காமத்தையோ திணிக்க முயலவில்லை. இப்படியாக அந்த வாரம் கடுந்து விட அன்று வெள்ளிக்கிழமை. மாமி அருமையாக தலைகுளித்து ஹாலில் அவள் கூந்தலை காயவைத்து கொண்டிருந்தாள். அவள் ரவிக்க மறைக்காத அவளின் பளிங்கு முதுகு தெரிய அப்படியே அவளை அணைத்து முத்தமிட எனக்கு தோன்றியது.

அவள் பின்னின்று அவள் அழகை ரசித்த என்னை அவள் கவனித்து விடடாள். அவள் அவளுடைய பார்வையால் ஆயிரம் கேள்விகள் கேட்க ...இறுதியில் அந்த பார்வையாலேயே ஒரு கள்ள சிருப்பும் சிறுது திரும்பிக்கொண்டாள். குழம்பிய நிலையில் நாள் வேலைக்கு கிளம்பி சென்றேன். வேலையில் என்னால் முழுதாய் கவனம் செலுத்த முடியவில்லை. மாமியிடன் பேசிவிடலாமா ? என்ற கேள்வி என்னுள் எழுவது முதல் முறை அல்ல...இந்த வாரம் முழுவதும் ஓராயிரம் முறையாவது என்னுள் அந்த கேள்வி தோன்றி இருக்கும். ஆனால் இன்று இதற்கு மேல் என்னால் முடியாது, மாமியிடம் மண்டியிட்டாவது என் உணர்வுகளை புரிய வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

நீண்ட யோசனைக்கு பின் , மாமிக்கு "ஐ லவ் யு, மிஸ் யு " என்று மட்டும் ஒரு sms அனுப்பி வைத்தேன். அவளிடமிருந்து பதில் sms வர காத்துக்கொண்டிருக்க அடுத்த 30 நிமிடங்கள் நரகமாய் கழிந்தது. ச்சே தப்பு பண்ணிவிட்டோமோ , என்று எண்ணிக்கொண்டிருந்த வேலை ...என் செல் போன் ஒலித்தது..... கூப்பிட்டு இருந்தது மாமி...ஒரு நான்கு ரிங்குகள் கழித்து attend செய்தேன்...மறுமுனையில் மாமி



மாமி : ஹலோ..மதன்...

நான் : ஹலோ..

மயான அமைதி , ஒரு பெருமூச்சு மாமியிடம் இருந்து

மாமி : மதன்...நான் ..அது ....i am sorry டா

மாமி எதக்கு மன்னிப்பு கேட்குறாள்...முடையது என்று சொல்லிவிடுவாளோ

நான் : மாமி ...நான் ...உங்களை...

மாமி : இரு மதன் நான் சொல்லி விடுறேன்...am sorry டா. உன்னை ரொம்ப புன் படுத்திட்டேன். மாமி ரொம்ப குழம்பி போய் இருந்தேன்..மெதுவா யோசிச்சு பார்த்த போது தெள்ளிவா தெரிஞ்சது...எனக்கும் உன்னை பிடிக்கும்...நீ இன்னைக்கு சீக்கிரம் வா..

நான் : மாமி நீங்க சொல்றது...

எனக்குள் ஒரு இனம் புரியா உணர்ச்சி ...இது எல்லாம் கனவா...

மாமி : நீ சீக்கிரம் வாட மத்ததை நேரில் பேசிக்கலாம் ...
என்று cut செய்து விட்டாள்

அவளுக்கு மறுபடியும் ஐ லவ் யு என்று sms செய்தேன் ...கொஞ்சம் நேரம் கழித்து அவளிடம் இருந்து "லவ் யு " என்று மட்டும் வந்தது...
Like Reply


Messages In This Thread
RE: ஹேமா மாமி - நண்பின் தாய், என் தாரம் - by johnypowas - 26-02-2019, 12:15 PM



Users browsing this thread: 4 Guest(s)