நந்தினி(sasikala) by mukilan
#22
‘ அப்ப.. நான் என்ன சொன்னாலும் நீ.. புரிஞ்சுக்க மாட்ட..?’
‘ம்கூம்..’ தலையாட்டினேன்.
‘சரி..என் மேரேஜ்க்கு முன்ன.. என்னை லவ் பண்ண சரி.. இப்பத்தான் எனக்கு மேரேஜாகி.. லைஃப்ல செட்டிலாகிட்டேனே.. இதக்கூடவா ஏத்துக்க மாட்ட..?’ என்று கேட்டாள்.
நான் அமைதியாக இருந்தேன். ஆனால் அவள் மீது கோபமாகத்தான் இருந்தேன்.
என் தோள்மீது கை வைத்தாள்.

‘ நிரூ..’
‘ம்…’
‘உன் பீலிங்ஸ் எனக்கு புரியுது.. பட்…’ அவள் முடிக்கும் முன்பாக சட்டென நான் எழுந்து விட்டேன்.
‘ நா.. போறேன்..’
‘ஏன்..?’
‘இ.. இல்ல நான் போறேன்..’
‘இரு.. சாப்பிட்டு போவியாம்..’ அவளும் எழுந்தாள்.
‘பரவால்ல… பை..’ நான் நகர..
சட்டென என் கையை எட்டிப் பிடித்தாள்.
‘இரு..டா..’
‘விடு.. நந்து..’
‘சாப்பிட்டு போ…’
‘ பசியில்ல…’
‘கோபத்துல தான சொல்ற..?’

‘உன் மேல கோபப்பட நான் யாரு..?’
‘ச்சீ.. வாய மூடு.. பொம்பள புள்ள மாதிரி பேசிட்டு..’
‘சரி.. கைய விடு..’
‘இருக்கேனு சொல்லு…’
‘இருந்தா.. நா சும்மாருக்க மாட்டேன்..’
‘என்னை ரேப் பண்ணிருவியா..?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.
‘நான் பேசறது உனக்கு விளையாட்டா இருக்கில்ல..?’
‘ ஹையோ… அப்டி இல்லடா.. உக்காரு.. ‘
‘என்னை போக விடு நந்து.. ப்ளீஸ்..’
‘இல்ல.. நீ இப்ப போகக்கூடாது..’

அவள் மீது எனக்கு மகா எரிச்சல் வந்தது. அப்படியே தூக்கிப் போட்டு ஏறிவிடலாமா.. என்கிற அளவுக்கு ஆத்திரம் வந்தது. மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல.. சுவற்றோடு சேர்த்து.. நசுக்கி விடலாமா என்கிற அளவுக்கு.. வெறி வந்தது.
அத்தனையையும் அடக்கிக்கொண்டு.. அவள் கண்களைப் பார்த்தேன்.
அவளும் இப்போது தயக்கமே இல்லாமல் என் கண்களைப் பார்த்தாள்.
‘இருடா… ப்ளீஸ்..’ என்றாள்.
அவளை விட்டுப் போகவும் எனக்கு விருப்பமில்லை. இப்போது கோபித்துக்கொண்டு போவதால் எந்த லாபமும் இல்லை.
அதைவிட இங்கிருந்தாலாவது.. அவளை கொஞ்சம் மசிய வைக்கலாம்.
நான் அமைதியாகவே நின்றேன்.
நான் போக மாட்டேன் என்பது அவளுக்கு புரிந்து விட்டதோ.. என்னவோ..
‘உக்காரு..’ என்று மீண்டும் என்னை சோபாவில் உட்கார வைத்தாள்.
நான் உட்கார்ந்த பின்… அவளின் கலைந்த தலை மயிரை ஒதுக்கினாள். சல்வாரின் கழுத்து பகுதியை சரி செய்தாள். உள்ளே இருந்த தாலியை எடுத்து வெளியே விட்டாள்.
என்னை நெருங்கி நின்று.. என் தலை மயிரைக் கோதினாள். அதில்என் கோபம்.. ஆஆத்திரம்… எல்லாம் தணிந்தது. அவள் பெண்மையில்தான் என்ன ஒரு ரசவாதம்.
Like Reply


Messages In This Thread
RE: நந்தினி mukilan - by johnypowas - 09-02-2019, 11:04 AM
RE: நந்தினி mukilan - by johnypowas - 09-02-2019, 11:05 AM
RE: நந்தினி mukilan - by Deepakpuma - 09-02-2019, 12:07 PM
RE: நந்தினி mukilan - by johnypowas - 13-02-2019, 11:57 AM
RE: நந்தினி mukilan - by johnypowas - 13-02-2019, 11:57 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 21-02-2019, 12:20 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 24-02-2019, 12:25 PM
RE: நந்தினி by mukilan - by johnypowas - 26-02-2019, 11:59 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 02-03-2019, 04:31 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 05-03-2019, 10:13 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 08-03-2019, 10:40 PM
RE: நந்தினி by mukilan - by Diipak_ - 13-03-2019, 12:25 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 14-03-2019, 08:42 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 15-03-2019, 12:38 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 19-03-2019, 10:16 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 21-03-2019, 03:32 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 25-03-2019, 12:21 PM
RE: நந்தினி(sasikala) by mukilan - by enjyxpy - 12-04-2019, 11:41 AM
RE: நந்தினி(sasikala) by mukilan - by enjyxpy - 16-04-2019, 06:49 PM



Users browsing this thread: 5 Guest(s)