நீ by முகிலன்
#33
”அது தெரியும்.. எனக்கு…”
” ம்…ம்..”
” எங்க குணாகிட்ட… குடிச்சிட்டு மப்புல ஏதாவது ஒளறி வெச்சிராதிங்க…”
”ஹ…ஹா…!! அவனுக்கெல்லாம்.. அந்தளவுக்கு பயப்படறியா.. நீ…?”
”அவன… புடிக்காதுதான்..! இருந்தாலும் என்ன பண்றது.. மொறைப் பையனா வேற போயிட்டான்..! அந்த இதுதான்..!!”
”ம்…ம்..!! லவ் எப்படி போகுது..?”
” ஃபைன்…!!”
” போரடிக்காம.. பாத்துக்க …!!” என்றேன்.
” ஆ..!! அப்றம் இன்னொரு விசயம் தெரியுமா..உங்களுக்கு…?”
”என்ன…?”
”நிலா… இங்கயே வர்றாளாம்..!!”
”ஏன்…?”
” அந்த வேலை… புடிக்கலியாம்..!! அப்றம்… அவளுக்கு கல்யாணம் முடிவு பண்ணுவாங்க போலருக்கு…”
”கல்யாணமா..?”
”ம்…ம்..!!”
”ஓ…!! என்ன லவ்.. ஏதாவது..?” என்று நான் இழுத்தேன்.

”ம்கூம்..!! அப்படி தெரியல..!!”
” அப்பறம்… உனக்கு யாரு சொன்னா…?”
” வீட்ல… பேசிகிட்டாங்க..!!”
”யாரு வீட்ல…?”
” என் வீட்லதான்..!! ஏன். . குணாகிட்ட கேக்கலாமில்ல..?”
”இப்பதான.. சொல்லிருக்க..? கேட்டுப் பாக்கறேன். .!!”
” ம்… அவனுக்கு தெரியுமில்ல..?”
”ம்..ம்..!! சரி.. உனக்கு தெரிஞ்சு… நிலா.. எப்படி… லவ்.. கிவ்…?”
”ம்கூம்..!! என்கிட்ட அவ.. அதெல்லாம் சொல்ல மாட்டா..”
”ஏன்…?”
”ஏன்னா… என்ன சொல்றது…?”
” சரி… நீ என்ன நெனைக்கற…?”
”அவ அழகுக்கு… எவனும் கொக்கி போடாமயா இருப்பான்..? இருக்கலாம்…!!”
”நானும்.. அதான் நெனச்சேன்…! உன்ன மாதிரி குயில்களுக்கே…நெறைய கொக்கி இருக்கப்ப… அவள மாதிரி மயிலுக்கு… கொக்கி வீசாமயா இருப்பாங்க..?” என நான் சிரிக்க….

இரண்டு கைகளாலும் என் முதுகில் குத்தினாள் நித்யா.
”இந்த லொல்லுதான வேணாங்கறது…! நான் கருப்பா உங்களுக்கு…?”
” ஹேய்… கருப்புனு சொன்னனா…? குயில்னுதான சொன்னேன்…!!”
”குயிலு என்ன… செகப்பாவா இருக்கு..?”
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-02-2019, 11:47 AM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: 2 Guest(s)