நீ by முகிலன்
#32
சிரித்து ”மழம்புழா..” என்றாள்.
புரிந்தது ”ஓ…! டேட்டிங்கா..?”
”ம்..!! செம்ம மழை..!! ஃபுல்லா நனஞ்சிட்டோம்…!! பாவம்… அவனுக்கும் இன்னிக்கு பீவர்தான்..!!”
”என்ன… ஒரு ஒற்றுமை…?”
”ம்…ம்…!!”
” ஆமா இதே மழை சீசன்னு தெரியாதா… மழம்புலா எதுக்கு போகனும்…?”
” வேற எங்கண்ணா போறது..?”
”நம்ம கோயமுத்தூர்ல இல்லாத.. எடமா..?”
” எல்லா எடமும் சுத்தியாச்சே..? லாஸ்ட் டைம் மருதமலை போனப்பவே… பயங்கர போரா இருந்துச்சு..!! அதான் வேற எங்காவது போலாம்னு பிளான் பண்ணோம்…!!”
” சரி… இப்படி…ஊட்டி லைன்ல போயிருக்க வேண்டியதுதான..?”
” அது… ஹனிமூன் ட்ரிப்பா.. வெச்சுக்கலாம்னு.. பிளான் பண்ணிருக்கோம்..!!”
”ஓ….!!”
”ம்..ம்…!! அப்ப போரடிக்க கூடாதில்ல..? நம்ம லெவலுக்கு நாம.. என்ன காஷ்மீர்.. சிம்லான்னா போகப்போறோம்…?” என்றாள்.
” ஓ…! இப்பவே…எல்லாம் பக்கா.. பிளான்தான்…?”
”பின்ன…?”
” அது..சரி… எப்ப மேரேஜ்..?”
”மேரேஜா… இப்பாலயா…?”
”ஏன…?”
” லவ்ல.. இன்னும் எவ்வளவோ… இருக்குண்ணா…”
” அப்ப… மேரேஜ் இப்போதைக்கு இல்லியா..?”
” அதுக்கு இன்னும் டைம் இருக்குண்ணா..! மெதுவா பண்ணலாம்… என்ன அவசரம்..?”
” அவசரமில்லேன்னா பரவால்ல…!! அவசியம்ங்கறளவுக்கு போகாம இருந்தா சரி…!!” என நான் சிரிக்க…
என் முதுகில் குத்தினாள் நித்யா ”அண்ணா…!! அப்றம்…?”
”சொல்லு…”
” இத யாருகிட்டயும் போட்டுக்குடுத்துராதிங்க…” என்றாள்.

அவளது பயம் புரிந்தது. ”கவலையே படாத… உங்கப்பாகிட்டெல்லாம் சொல்ல மாட்டேன்…” என்றேன்.
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 26-02-2019, 11:46 AM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: