26-02-2019, 10:49 AM
நேற்று இரவு மான்சியின் கைகளில் ரத்தம் கசிந்தது ஞாபகம் வந்தது சத்யனுக்கு... வேகமாக பாத்ரூம் கதவை நெருங்கி “ மான்சி என்ன பண்றே கதவை திற மான்சி ” என சத்யன் கூப்பிட
உள்ளேயிருந்து எந்த பதிலும் இல்லை... சத்யன் மறுபடியும் கதவை தட்டி “ மான்சி கதவ திறம்மா நேத்தே கையில ரத்தம் வந்தது ... இப்போ நீ உள்ளே என்ன பண்றே கதவை திற” என்று சத்யன் சற்று உரக்க குரல் கொடுத்தான்
சிறிதுநேரத்திற்கு பிறகு கதவை திறந்த மான்சி கதவின் பின்னாலெ மறைந்துகொண்டு “ ஏன் இப்படி சத்தம் போடுறீங்க” என்று மெதுவாக கேட்க
சத்யன் அவளுக்கு பதில் சொல்லாமல் கதவை தள்ளித் திறந்துகொண்டு உள்ளே வந்தான்
அங்கே மான்சியின் புடவை ஒரு பக்கெட்டில் தண்ணிரீல் ஊறிக்கொண்டு இருக்க... மான்சி டீசர்ட்ை கழட்டிவிட்டு வெறும் லுங்கியை தன் மார்பில் முடிந்து கொண்டு இருந்தாள்... தலைமுடியை விரித்துவிட்டு குளிப்பதற்கு தயாராக இருந்தாள்
சத்யன் அவளை நெருங்கி அவள் தோள்களை பற்றி “என்ன மான்சி இந்த வேலையை ஏன் செஞ்ச.... மறுபடியும் கையில ரத்தம் வந்தா என்ன பண்றது” என அவள் துணிகள் ஊறிக்கொண்டிருந்த பக்கெட்டை காட்டி கேட்டான்
“அப்படியே இருந்தா புடவை வீணாப்போயிடும் அதான் ஊறவைச்சேன்” என்று மான்சி தலைகுனிந்தபடி கூற
“ அதை வேலைக்காரம்மா வந்து செய்யமாட்டங்களா நீதான் செய்யனுமா... இப்போ என்ன குளிக்கப் போறியா” என்று சத்யன் லேசான கோபக் குரலில் கேட்க
மான்சி ஆமாம் என்பது போல தலையசைக்க “ கையை இப்படி வச்சுகிட்டு எப்படி குளிப்ப” என்று சத்யன் கேட்க...
மான்சி சிலநிமிட அமைதிக்கு பிறகு “நீங்க வெளியே போங்க நான் எப்படியாவது குளிச்சுக்கிறேன்” என்றாள்
“அதுதான் எப்படி குளிப்பேன்னு கேட்டேன் .... கையை மறுபடியும் ரணமாக்கி வைக்கவா” என்று சத்யன் எரிச்சலாக கூறியபடி அவள் தோள்களில் இருந்த தன் கைகளை எடுத்துவிட்டு திரும்பி பாத்ரூமை சுற்றி பார்த்தான்
அங்கே ஒரு பிளாஸ்டிக் ஸ்டூல் கிடக்க அதை எடுத்து பாத்ரூம் நடுவில் போட்டு “மான்சி இதிலே வந்து உட்காரு நான் தண்ணி ஊத்தறேன் நீ குளி” என்று கூற
மான்சி அவசரமாக தலையசைத்து “ வேண்டாம் நீங்க வெளியே போங்க நானே குளிச்சுக்கிறேன்” என்று பிடிவாதமாக மறுக்க
“வெளியே போகமுடியாது நான் இங்கதான் இருப்பேன்... அதான் இவ்வளவு ஆகிபோச்சுல்ல அப்புறமா ஏன் இன்னும் என்னை ஒதுக்குற மான்சி ” என்று சத்யன் கேட்டதும்
மான்சி தலைகுனிய ... சத்யனுக்கு அவள் வெட்கத்தில் தலைகுனிந்தாளா ... அவமானத்தில் தலைகுனிந்தாளா என்று தெரியவில்லை.... அவளை நெருங்கி அவள் கையைப்பிடித்து அழைத்து வந்து ஸ்டூலில் உட்காரவைத்தான்
பிறகு பக்கெட்டில் தண்ணீரை திறந்துவிட்டு வெண்ணீர் குழாயையும் திறந்து தண்ணீரை சரியா கலந்து தன் விரலை வைத்து சூடு பார்த்தான் .... சூடு சரியாக இருக்க “ தலைக்கா மான்சி ஊத்திக்கப் போற” அவள் மவுனமாக தலையசைத்தாள்
சத்யன் ஜக்கில் தண்ணீரை மொண்டு அவள் தலையில் ஊற்றினான்... மான்சி ஒருகையால் தலையில் ஏற்கனவே ஊற்றியிருந்த ஷாம்புவை தலைமுழுவதும் தேய்க்க.... மான்சியால் தனது ஒருகையால் தனது நீளமான அடர்த்தியான கூந்தலை சரியாக தேய்க்க முடியவில்லை
சத்யன் கையில் இருந்த ஜக்கை கீழே வைத்துவிட்டு மான்சியை நெருங்கி அவள் கூந்தலை கசக்கி நன்றாக தேய்த்துவிட்டான்.... மான்சி வேண்டாம் என்பதுபோல் அவன் கையை பற்றிக்கொள்ள... சத்யன் அவள் கையை தட்டிவிட்டு தனது வேலையை தொடர்ந்தான்