26-02-2019, 10:43 AM
இந்த நிலையில் மான்சி தன் அறையில் படுத்திருக்கும் போது தாம் போய் தனது அறையில் படுத்துக்கொண்டால் பாதி ராத்திரியில் அவளுக்கு ஏதாவது என்றால் தனக்கு தெரியாமலே போய்விடும் என்று நினைத்தான்
மனசு லேசாக இருக்க சோபாவில் கால் நீட்டி படுத்த சத்யன் அன்றைய அலைச்சல் காரணமாக படுத்த சிறிதுநேரத்திலேயே நன்றாக உறங்கிப்போனான்....
சோபாவில் ஒரே மாதிரியாக படுத்திருந்ததால் கழுத்து வலிப்பதுபோல் இருக்க... மறுபக்கமாக புரண்டு படுத்தவன் ஏதோ முனங்கல் ஒலிபோல கேட்க சட்டென கண்விழித்தான்
என்ன சத்தம் என்று உன்னிப்பாக கேட்ட சத்யன் சத்தம் மான்சி படுத்திருந்த அறையில் இருந்து வரவே ... வாரிச்சுருட்டி எழுந்து அந்த அறையை நோக்கி ஓடி கதவை தள்ளி திறந்தான் ... அங்கே
மான்சி படுக்கையில் துடித்தபடி தன் எதிரில் யாரோ இருப்பது போல தனது கைகளால் எதிரில் இருப்பவனுடன் போராடுவது போல் காற்றுடன் கைகளை வீசி போராடிக்கொண்டிருந்தாள்
அதை பார்த்த சத்யனுக்கு ஒரு நிமிடத்தில் புரிந்து போனது…. இது இரவு நடந்த போராட்த்தின் தாக்கம் என்று புரிந்த சத்யன்...
ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் நாலே எட்டில் கட்டிலை அடைந்து அவளை தூக்கி தன் மார்போடு அணைத்தான்
இவன் அணைத்ததும் மான்சியின் போராட்டம் இன்னும் அதிகமானது... இவனிடமிருந்து விடுபட பலமாக போராடினாள்.... அவள் கைகள் போராட ... அவள் உதடுகள் துடித்தபடி கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு இருந்தாள்
“ ச்சு மான்சி நான்தான்ம்மா சத்யன் கண்ணை திறந்து பாரு மான்சி” என சத்யன் அவளை ஒரு நிலைக்கு கொண்டு வர தன்னால் இயன்றவரை அவளை ஆறுதல் படுத்தினான்
ஆனால் மான்சியோ அவன் மார்பில் கைவைத்து அவன் தள்ளிவிட முயற்சித்தாள் ... அவன் கன்னத்திலும் கழுத்திலும் தன் விரல் நகங்களால் கோடு கிழித்தாள்....
சத்யன் அத்தனையும் பொறுத்துக்கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தி கன்னங்களில் தட்டினான்
“ இதோபார் மான்சி நீ இப்போ நம்ம வீட்டில் இருக்க பயப்படாதே மான்சி கண்ணை திற மான்சி” என்று மறுபடியும் மறுபடியும் சத்யன் அவள் கன்னத்தில் தட்டியவாறு சொல்ல
மான்சியின் எதிர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.... “ மான்சி கண்ணை திறந்து பாரு ப்ளீஸ் நீ எங்கே இருக்கேன்னு கண்ணை திறந்து பார் மான்சி” என சத்யன் அவளை தன் மார்போடு அணைத்தவாறே கூற
மான்சி மெதுவாக தனது கண்களை திறந்து அவன் மார்பில் இருந்தவாறே அவனை அன்னாந்து பார்க்க ....
அவன் மார்பில் தான் நாம் இருக்கிறோம் என்று அவள் புரிந்துகொண்டதற்கு அடையாளமாக அவள் முகத்தில் ஒரு சிறு நிம்மதி தோன்றியது