26-02-2019, 10:37 AM
“ எனக்கு சாப்பிட ஒரு ஸ்பூன் குடுங்க” என்று மான்சி கேட்டதும்
ச்சே அவள் நிலைமையை மறந்து விட்டோமே என நினைத்தவன்... எழுந்து கிச்சனுக்கு போய் ஒரு ஸ்பூனை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்
அதை வாங்க அவள் கையை நீட்டியபோதுதான் சத்யன் கவனித்தான் .. அவன் அவள் கையில் கட்டியிருந்த கவருக்கள்ளே கையில் போடப்பட்ட கட்டில் இருந்து ரத்தம் கசிந்திருந்தது..
அதை பார்த்ததும் சத்யன் பதறிப்போய் “ என்ன மான்சி இது ரத்தம் கசிஞ்சிருக்கு... கையை ரொம்ப அசைச்சியா ... பின்னே அசைக்கமா எப்படி குளிச்சிருப்ப” என்று எரிச்சலாக சொன்னான்
மான்சி எதுவும் பேசாமல் தலைகுனிந்த படி அமைதியாக இருக்க .... அவள் மவுனத்தை பார்த்த சத்யன்
“ ச்சே இதுக்குத்தான் சொன்னேன் குளிக்க வேண்டாம்ன்னு.. இப்போ பாரு எப்படி ரத்தம் வந்திருக்கு ” என்ற கோபமாக சொன்னவன் ...
கையில் இருந்த ஸ்பூனை கீழே போட்டுவிட்டு... அவள் கையில் கட்டியிருந்த கவரை பிரித்து எடுத்து போய் குப்பை கூடையில் போட்டுவிட்டு தன் கையை சுத்தமாக கழுவிவிட்டு வந்தான்
தனது தட்டை ஒதுக்கிவிட்டு அவள் தட்டை எடுத்து இட்லியை சாம்பாரில் தொட்டு ஊட்டுவதற்காக அவள் வாயருகே நீட்டினான்
மான்சி வாயை திறக்காமல் அவன் முகத்தையே பார்க்க
“ வாயை திற மான்சி ... நீ ஸ்பூன் போட்டு சாப்பிட்டா கையசைவில் இன்னும் அதிகமா ரத்தம் கசியும்... அப்புறம் உள்ளே போட்ருக்க ஸ்டிச்சிங்க் பிச்சிக்கும்... ம் வாயை திற மான்சி” என்று சத்யன் அதட்ட
மான்சி பட்டென வாயை திறந்தாள் அவள் வாயை திறந்தது சத்யனின் அன்புக்கு கட்டுப்பட்டா ... இல்லை அவன் அதட்டலுக்கு கட்டுப்பட்டா என்று அவளுக்கு மட்டுமே தெரியும் ...
ஆனால் எதுவுமே சொல்லாமல் அவன் கண்களை பார்த்துக்கொண்டே அவன் கொடுத்ததை என்ன என்று பார்க்காமலேயே சாப்பிட்டாள்
சத்யன் அவளுக்கு ஊட்டிவிட்டு... தானும் சாப்பிட்டான் பிறகு தண்ணீரால் அவள் வாயை தொடைத்து விட்டான்... பிறகு கிச்சன் போய் பாலை சூடு பண்ணி எடுத்து வந்து அவள் இடது கையில் கொடுக்க
மான்சி மவுனமாக பாலை வாங்கி குடித்துவிட்டு தான் குளித்த அறைக்கு போனாள் ... சத்யன் அவள் பின்னாலேயே போய் அந்த அறையின் ஏஸியை ஆன் செய்தான்
மான்சி அங்கிருந்த கட்டிலில் படுப்பதற்காக அமர ...
" இரு மான்சி" என்ற சத்யன் அவள் தலையில் இருந்த ரப்பர் பேன்ட் எடுத்து கலைந்து கிடந்த அவள் கூந்தலை சேர்த்து பிடித்து அழுத்தமாக போட்டான்
பிறகு அவள் தோள் பற்றி படுக்கையில் அவளை சாய்த்து விட்டு பெட்சீட்டால் மூடிவிட்டு குட்நைட் மான்சி என்று கூறிவிட்டு கதவை மூடிக்கொண்டு வெளியே வந்தான்
மான்சி படுத்திருந்த அறையை விட்டு வெளியே வந்த சத்யன் தனது அறைக்கு போய் படுக்கலாம் என்று நினைத்து போனான் ... பிறகு ஏதோ யோசனையில் சோபாவில் வந்து படுத்துக்கொண்டான்