26-02-2019, 10:36 AM
அந்த பேச்சை தவிர்கிறாள் என்றுணர்ந்த சத்யன் சோபாவில் இருந்து எழுந்து கொண்டு “ சரி வா “ என்று அவளை நோக்கி கையை நீட்ட ... அவள் அவன் கையை பற்றாமல் எழுந்து கொள்ள ....
‘ம்ம் இன்னும் எவ்வளவு நேரம்னு இந்த வீராப்புன்னு பார்க்கலாம்...என்னோட உதவி இல்லாம ஒன்னுமே பண்ண முடியாதே’ என நினைத்துக்கொண்டு தனது அறைக்கு பக்கத்தில் இருந்த அறைக்கு சத்யன் போக .... மான்சி அவனை தெடர்ந்து போனாள்
அந்த அறையின் பாத்ரூமை திறந்து ஹீட்டரை போட்ட சத்யன் அங்கே சோப் டவல் எல்லாம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வெளியே வந்தான்
“ மான்சி ஹீட்டர் போட்டுருக்கேன் ... முடிஞ்ச வரைக்கும் கை நனையாம பார்த்துக்க”... என்று சொல்ல
“ ம் ஆனா கை நனையாம எப்படி முகம் கழுவுறது” என்று மான்சி அவனை திருப்பி கேட்க
“ அப்போ நான் வந்து கெல்ப் பண்ணட்டுமா” என்று சத்யன் குறும்புத்தனமாக கேட்டான்
மான்சி அவன் ஒரே முறையாக முறைக்க.... “சரி சரி முறைக்காதே இதோ வர்றேன் இரு” என்று சொல்லிவிட்டு சிரித்தபடி வெளியே போனான்
போன கொஞ்சநேரத்தில் வந்த சத்யனின் கைகளில் சில உடைகளும் ஒரு பாலித்தீன் கவரும் இருந்தது.... உடைகளை பாத்ரூமுக்குள் போட்டுவிட்டு வெளியே வந்து “ கையை இப்படி நீட்டு மான்சி “ என்றான்
மான்சி அவன் முன்னால் கையை நீட்ட.... சத்யன் அந்த பாலித்தீன் கவரால் அவள் வலதுகையின் மணிக்கட்டு வரை சுற்றி கவர் செய்தான்
“ ம் இப்போ போய் முகம் கழுவு... ஆனா குளிக்காதே காயத்தால பீவர் வந்தாலும் வரும்” என்றவன் அவள் பாத்ரூம் போக திரும்பியதும்
“ கொஞ்சம் இரு மான்சி... உள்ளே என்னோட லுங்கி டீசர்டும் தான் வச்சிருக்கேன்... நீ போட்டுக்கற மாதிரி என்கிட்ட வேறெந்த உடையும் இல்லை இப்போ அதை போட்டுகிட்டு இந்த புடவையை அவுத்து போடு ஒரே ரத்தமா இருக்கு ... நான் காலையில வெளியே போய் உனக்கு ஏதாவது டிரஸ் வாங்கிட்டு வர்றேன்..... மறுபடியும் சொல்றேன் கையை நனைச்சிடாதே” என்று அக்கரையுடன் சத்யன் சொல்ல ..... மான்சி சரியென தலையசைத்து விட்டு உள்ளே போனாள்
சத்யனுக்கு வியப்பாக இருந்தது .... இந்த மூன்று மணி நேரத்தில் அவளிடம் இருந்த காதலையும் மீறி ஒரு பிரிக்கமுடியாத பந்தம் உண்டாகிவிட்டதை உணர்ந்தான்...
வேகமாக தன் அறைக்கு போய் ஒரு அவசர குளியலை போட்டுவிட்டு ஒரு பனியனையும் ஒரு சாட்சை மாட்டிக்கொண்டு வந்த சத்யன்... மணி என்ன ஆச்சு என்று பார்த்தான் ... இரவு மணி பத்தரை ஆகியிருந்தது ...
சத்யன் கிச்சனுக்கு போய் தனக்கு வாங்கி வந்த இரவு உணவை கெட்டுபோய் விட்டதா என்று பார்த்தான் ... இட்லி என்பதால் கெடவில்லை... சத்யன் அதையெல்லாம் எடுத்து வந்து டேபிளில் வைத்துவிட்டு ... கொஞ்சம் பிரட்டையும் டோஸ்ட்டரில் போட்டு வாட்டி எடுத்து வந்து வைத்தான்
அந்த அறையில் இருந்து மான்சி வரும் ஓசை கேட்டு சட்டென திரும்பி பார்த்தான் சத்யன்.... மான்சி இவனுடைய பொருந்தாத டீசர்டை லுங்கியினுல் விட்டு இன் பண்ணி இருந்தாள்.... லுங்கியை கட்ட தெரியாமல் வயிற்றில் முடிச்சு போட்டிருந்தாள்...
அவளை பார்த்தவுடனேயே தெரிந்தது அவள் குளித்திருக்கிறாள் என்று
“குளிச்சயா மான்சி”... என சத்யன் லேசான கோபத்தோடு கேட்க
“ம் உடம்பெல்லாம் ஒரே பிளட் வாசனை எனக்கு ஒப்பவே இல்லை அதான் குளிச்சேன்... பீவரெல்லாம் வராது” என்று அவனை சமாதானப் படுத்துவது போல் கூறினாள்
சத்யனுக்கும் அவள் சொல்வதுதான் சரியென்று தோன்றியது ... குளிக்கவில்லை என்றாள் இரவு நிச்சயமாக தூக்கம் வராது என நினைத்தான்
“சரி வா சாப்பிடலாம்” என்றவன் அவளுக்கு ஒரு தட்டு வைத்து அதில் இரண்டு இட்லியை வைத்துவிட்டு சாம்பாரை ஊற்றிவிட்டு ... தனக்கும் அதே போல் வைத்துக்கொண்டு அமர்ந்தான்