15-06-2020, 10:07 PM
(13-06-2020, 07:10 PM)manaividhasan Wrote: போதிய வரவேற்பு வராமலே இங்கு பல கதைகள் கைவிடப்பட்டிருக்கிறது..
கதை ஸ்டார்ட் பண்றீங்க, பாதியில் விட்டுட்டு போயிடுறீங்க என்று இறுதியில் சொல்லிப் பலனில்லை..
உண்மை தான் நண்பா...!!,
எனக்கும் அடிக்கடி இதே சளிப்பு வரும்... ஆனாலும் தொடர்ச்சியா Update கேக்குர ஒருசிலருக்காக தான் இன்னும் Continue பண்ணிட்டுருக்கேன்... Update பண்ணுனதும் ஓடி வந்து பாக்குர ஆர்வம், அத எழுதுனவங்கள Encourage பண்ண ஒரு கமெண்ட் செய்ய வரதில்லை, அதான் உண்மை....