15-06-2020, 11:24 AM
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நான் exbii ஆகா இருந்த காலத்தில் இருந்தே இந்த தளத்தை பின்பற்றுகிறேன். Exbii -> Xossip -> Xossipy இன்னும் வேறுபெயரில் கூட மாறலாம் / வரலாம்.
நவம்பர் 2018 திடீரென்று xossip நிறுத்தப்பட்டது அவங்க அதுக்கு முன்னாடியே சொல்லிருந்தாங்க நான் பெரிதாக எடுத்துகொள்ளல வெப்சைட் கிளோஸ் ஆகிடுச்சி. அதனால தான் நான் backups எடுக்க ஆரம்பிச்ச அதனால xossipy போலவே நானும் ஒரு வெப்சைட்யை என்னோட கணினில வச்சிருக்கன்.
என்கிட்ட ஒரு 300 கதைகள் இருக்கும் நெறய கதை பாதியில் நின்று இருக்கும். எனக்கு அதோட backups கெடச்சா நல்லா இருக்கும்.
exbii / xossip users ஆக இருந்தீங்கனா உங்களுக்கு அது புரியும் நெனைக்கிறேன்.
இங்க நெறய கதைகள் வேற பெயர்ல வேறு தளத்துல இருக்கு நான் backup எடுக்கறப்ப duplicates நிறைய ஆகுது.
அதனால யாராச்சும் பாத்த சொல்லுங்க, அதுக்காக தான் என்கிட்ட இருக்கிறத virtual-hosting மூலமா இன்னைக்கு 6மணிக்கு மேல காட்றேன்.
குறிப்பு : என்னோட backups எனக்காக மட்டும் தான் வேற எந்த site'ளையும் போட்றதுக்காக இல்ல.
நீங்களும் உங்களுக்கு பிடிச்ச கதையை சொல்லுங்க நான் பேக்கப் எடுக்கிறேன்.
நன்றி !!!

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com