தாயின் துரோகம்
#92
விஜய் கொஞ்சம் போதையுடன் போயி கதவை திறந்தான் 

கதவை திறந்ததும் அங்கே ரேவதி நிற்பதை முறைத்தான் 

ரேவதிக்கு பக்கத்தில நின்னா சுகந்தி முன்னாடி தம்பி எப்பிடிப்பா இருக்கானு கன்னத்தை தடவி கேட்க

சுகந்தியின் கை தனது கன்னத்துல பட்டதும் இதுவரை அடக்கிட்டு இருந்த அழுகை வந்தது 

விஜய் சுகந்தியை கட்டிப்பிடித்து அழுதான். தீடிரென விலகி உள்ள வாங்க அம்மா சொல்லிட்டு விஜய் பாத்ரூம் போனான் 

சுகந்தியும் ரேவதியும் விஜயை பார்த்தாங்க 
பின் ஹாலில் உட்கார்ந்தே அதே நேரம் வாசலில் நடந்ததை எதிர்வீட்டு மலையாள பெண் ஒருத்தி பார்த்தாள் 

அந்த மலையாள பெண் இங்க வந்து ஒராண்டு ஆக போகிறது. இதுவரை இரு முறை மட்டுமே பேசியுள்ளாள் 

ஏனோ அவளுக்கு விஜயை பார்க்கும் போது தனக்கு உடன்பிறந்தவன் இருந்தால் எப்பிடி இருக்குமே அப்பிடி தோன்றியது விஜயை பார்க்கும் போது

ஆனால் விஜயின் மெளனமும் தனிமையும் அவளுக்கு அமைதியா இருக்க வைத்தது 

சுகந்தியும் ரேவதியும் ஹாலில் உட்காந்து சுற்றிலும் பார்வை செலுத்தினாங்க 

சரிடி வா நம்ம வேலைய பார்ப்போம் சுகந்தி சொல்லிட்டு அறையை சுத்தம் செய்ய போக 

ரேவதி கிச்சனுக்கு போயி என்னா இருக்குறது என்னா இல்லைனு பார்வையிட்டாள் 

அறை முழுவதும் சுத்தம் செய்து முடித்துவிட்டு தாங்கள் செய்து எடுத்துட்டு வந்த காலை உணவை எடுத்து டேபிளில் வைக்கவும் விஜய் குளித்துவிட்டு வரவும் சரியாக இருந்தது 

விஜய் பேண்ட் சர்ட் போட்டுக்கிட்டு ஹாலுக்கு வந்தான்

வாப்பா உனக்காக பிரியாணி கொண்டு வந்துருக்கேன் சாப்பிடுனு சுகந்தி சொல்ல

இல்லம்மா நீங்க சாப்பிடுங்கானு சொல்லிட்டு வெளியே கிளம்பும் போது 

சுகந்தி தடுத்து விஜயை உட்கார வைத்து விட்டு பிரியாணி ஊட்டிவிட 

வேணாம் அம்மா மெதுவா சொன்னான் விஜய்

ஒண்ணுமில்ல அம்மா தானே ஊட்டிவிடுறேன் சுகந்தி சொல்லி ஊட்டிவிட 

விஜய் அமைதியா சாப்பிட்டான் .பின் சுகந்தியும் ரேவதியும் சாப்பிட்டு முடித்தாங்க

மூவரும் ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தாங்க

விஜய் மெதுவா சுகந்தி மடியில் தலை வைத்து படுத்தான்.

சுகந்தி மெதுவா தலையை தடவி கொடுத்தாள் 

கொஞ்ச நேர அமைதி நிலவியது

பின் இந்தம்மா தேடி வந்துருக்கலாம் சுகந்தி சொல்ல

விஜய் யோசித்தான். அப்போது இருந்த நிலைமையில் வேணாம் தோன்றியது 

பின் கொஞ்ச நாள் கழித்து யோசித்து பார்த்தான் விஜய் 

தனக்கு இருக்கும் வலி சுகந்திக்கும் ஏற்படும்னு என்ற வருத்தமே விஜயை சுகந்தியை விட்டு வந்தான் 

தினமும் இரவு சுகந்தியின் மடி வேணும்னு தோனும் அவனுக்கு வலி அதிகமானது 

இதை தவிர்க்கவே மது அருந்த ஆரம்பித்தான். இன்று வரை தொடர்கிறது

அப்பிடியே சுகந்தியின் மடியில் வலியில்லாம உறங்கினான். ரேவதி கால்களை அமுக்கி விட்டாள் 

விஜய் தாய்மடி கிடைத்தாலில் கவலை மறந்து தூங்கினான் 

சரியாக 11 மணியளவில்  எதிர்வீட்டு பெண் கையில் காபியுடன் வந்தாள் 

சுகந்தி விஜயை எழுப்பினாள். விஜய் எழுந்து அந்த பெண்ணை பார்த்துட்டு கடைக்கு போயிட்டு வரேன் கிளம்பினான் 

இந்த காபியை  குடினு கொடுத்தாள் அந்த பெண் 

விஜயும் அந்த பெண் கொடுத்த காபியை வாங்கி குடித்துவிட்டு கிளம்பினான் 

அந்த பெண் சுகந்தியிடம் தன்னை அறிமுகம் செய்தாள் 

தன்னுடைய பெயர் அம்பிகா சேச்சினு சொல்ல …..
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

[+] 6 users Like badboyz2017's post
Like Reply


Messages In This Thread
RE: தாயின் துரோகம் - by badboyz2017 - 15-06-2020, 08:51 AM



Users browsing this thread: 6 Guest(s)