14-06-2020, 01:13 PM
(14-06-2020, 11:59 AM)Biju menon Wrote: நண்பர்களே நான் போட்டோ போட்டுக் கதை எழுத ஆசை ஆனால் ஒரு வாசகர் படங்களை remove பண்ண சொன்னார். எனக்கு ஏன் என தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.........
பாஸ்,,, அத அவர்கிட்ட தான் கேக்கணும்.... ஆன நிறைய பேருக்கு போட்டோ போட்டு கதை எழுதுன பிடிக்கும்...ஒருத்தருக்கு ஆக பாக்காதீங்க,,,, உங்க பான்சுக்கு ஆக போட்டோ போடுங்க ப்ளீஸ்... எழுதுன part ஓட போட்டோ போட்டு rerelease பண்ணுங்க பாஸ்...