13-06-2020, 12:54 AM
(This post was last modified: 19-06-2020, 10:47 PM by kumra122. Edited 3 times in total. Edited 3 times in total.)
வெளியே மழை பொழிகிறது........
ஆயினும்.....
ஏன் இந்த வெறுமை.....
அன்பு சுபா அம்மா.....
நீங்கள் இருந்த போதுதான்.....
உணர்விலே தூறல் மழை....
உயிரிலே சாரல் மழை.....
நெஞ்சத்திலே இன்ப மழை.....
என் மஞ்சத்திலும் ஒரு மோக மழை.....
நினைவுகளில் பனிமழை.....
கனவினிலே காதல் மழை.....
எனை வீழ்த்திய அடைமழை.....
இப்படி புரட்டிப்போட்டது ஒரு ஆர்ப்பரிக்கும் மழை.....
ஆக மொத்தம் நீ ஒரு அன்பு மழை.....
எனை ஆட்க்கொண்ட ஆலங்கட்டி மழை.....
உனை பிரிய வரும் கண்ணீர் மழை.....
நீ.....என்றும் விடமுடியா என் உயிர் மழை.....
தென்றல் மழையே......
எனை நோக்கி வந்திடு.....
தாங்கிடுவேன் உனை......
காத்திருக்கும் நில மகளாய்.....
என்றும் காத்திருப்பேன்......
உனக்காக......
என் உயிர்காக....
-ஜானு ப்ரியன்......
ஆயினும்.....
ஏன் இந்த வெறுமை.....
அன்பு சுபா அம்மா.....
நீங்கள் இருந்த போதுதான்.....
உணர்விலே தூறல் மழை....
உயிரிலே சாரல் மழை.....
நெஞ்சத்திலே இன்ப மழை.....
என் மஞ்சத்திலும் ஒரு மோக மழை.....
நினைவுகளில் பனிமழை.....
கனவினிலே காதல் மழை.....
எனை வீழ்த்திய அடைமழை.....
இப்படி புரட்டிப்போட்டது ஒரு ஆர்ப்பரிக்கும் மழை.....
ஆக மொத்தம் நீ ஒரு அன்பு மழை.....
எனை ஆட்க்கொண்ட ஆலங்கட்டி மழை.....
உனை பிரிய வரும் கண்ணீர் மழை.....
நீ.....என்றும் விடமுடியா என் உயிர் மழை.....
தென்றல் மழையே......
எனை நோக்கி வந்திடு.....
தாங்கிடுவேன் உனை......
காத்திருக்கும் நில மகளாய்.....
என்றும் காத்திருப்பேன்......
உனக்காக......
என் உயிர்காக....
-ஜானு ப்ரியன்......