மாலதி டீச்சர் by JNS
#52
மாலதியைப் பார்ப்பதற்காக சீக்கிரம் கிளம்பி சிந்துவை பள்ளியில் விட்டுவிட்டுக் காத்திருந்தேன். வந்தாள். இன்னும் அவளுடைய முகத்திலிருந்து மெலிதான கவலை அகலாமலே இருந்தது. என்னைப் பார்த்ததும் மெலிதாய்ப் புன்னகைத்தாள்.
'வா சிவாõ'
'ம்ம்'
'எப்படி இருக்கீங்க?'
'இருக்கேன்.'
'அவரு எப்படி இருக்காரு?'
'ம்ம்ம். இப்போ பரவால்ல. ஆனா இன்னும் ரெண்டு மாசத்துக்கு சரியா நடக்க முடியாதுனு நெனக்கிறேன். (அழத் தொடங்கினாள்)
'மாலதி ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ப்'
'ம்ம்ம்..' (விசும்பலை மறைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்)
'ரிலாக்சா இருங்க மாலதி'
'ம்ம்ம்.. நீ எப்படி இருக்க?'
'ம்ம் ஐ யம் ஓகே. மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருந்துச்சு. அதான் உங்களைப் பாக்கலாம்னு வந்தேன்.
'ம்ம்ம்'
'அவருக்கு இப்படி ஆகும்னு நான் நெனக்கவே இல்ல. ஐ யம் சாரி.'
(பெருமூச்சுடன்) 'ம்ம்ம்.. எல்லாம் நான் செஞ்ச பாவம்தான் அவர் தலைல விழுந்துருக்கு..'
'நோ மாலதி.. நீங்க என்ன செஞ்சீங்க.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.'
'இல்ல சிவா. இதுக்கெல்லாம் காரணம் நான்தான். நான் பண்ணின பாவத்துக்கு கிடைச்ச தண்டனைதான் இது. ஆனா பாவம் அவர் கஷ்டப்படுறார்.'
'வாட்? நீங்க என்ன பாவம் பண்ணீங்க? சும்மா இருங்க'
(கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்தாள்) 'ஏன் சிவா? உனக்கு தெரியாதா? நான் பண்ணின பாவம் எல்லாம்.'
'நோ. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? எதையாவது மனசுல போட்டு குழப்பிக்காத.'
'ம்ம்ம்.'
சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை. அவள் குனிந்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டாள். 'சரி சிவா. நேரமாச்சு. நான் உள்ள போறேன்.'
'ம்ம்ம். டேக் கேர்.'
'ம்ம் பை.'
நான் வண்டியை ஸ்டார்ட் செய்தேன். கேட்டைத் தாண்டி நடந்து சென்று கொண்டிருந்த மாலதியைப் பார்த்தேன். அவள் திரும்பவே இல்லை. என் பார்வை தவிர்க்க முடியாமல் மாலதியின் பின்புற அசைவுகளில் கிறங்கியது. நேரமாகி விட்டிருந்ததால் வேகமாக ஆபீசுக்குச் சென்றேன். அன்று முழுவதும் இனம் புரியாத பாரம் மனத்தை அழுத்தியது.
Like Reply


Messages In This Thread
RE: மாலதி டீச்சர் by JNS - by johnypowas - 25-02-2019, 07:13 PM



Users browsing this thread: 12 Guest(s)