25-02-2019, 07:11 PM
அதற்கு மேல் என்னுடைய மெ÷ஜ்க்கு அவள் பதில் அனுப்பவில்லை. மகிழ்ச்சியுடன் இனம் புரியாத துக்கமும் என்னை ஆட்கொண்டது. நான் தூங்கினேன். காலையில் அவளிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. ‘குட் மார்னிங் டா.’
பதில் அனுப்பிவிட்டு வேகமாக ஆபீஸ் கிளம்பினேன். இடையிடையே அவளிடமிருந்து ஒரே மெசேஜ் திரும்ப திரும்ப வந்திருந்தது. ‘ஐ மிஸ் யூ பொறுக்கி.’ எனக்கு பதில் அனுப்ப கூட நேரமில்லை. லஞ்ச் டைமில் மொபைலை எடுத்துப் பார்த்தேன். ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தாள். ‘ஐ லவ் யூ ஹஸ்பன்ட்’. எனக்கு உடல் சிலிர்த்தது. கால் பண்ணினேன். எடுக்க வில்லை. கிளாசில் இருப்பாளோ? இப்போது லஞ்ச் டைம்தானே என்று குழப்பமாயிருந்தது. கொஞ்ச நேரத்தில் அவளிடமிருந்து கால் வந்தது. மெதுவான குரலில் பேசினாள்.
‘சாரிடா.. பிரின்சிபால் கிட்ட பேசிட்டு இருந்தேன். அதான் எடுக்கல.’
‘இட்ஸ் ஓகே டியர்.’
‘நீ என்ன பண்ணிட்டு இருந்த. காலைல இருந்து ஒரு மெசேஜ் கூட இல்ல. ரிப்ளையும் பண்ணல. சார் ரொம்ப பிசியா?’
‘ஆமாண்டி. இங்க கொஞ்சம் ஓவர் வொர்க். காலைல வேற ரொம்ப லேட்டா எந்திரிச்சு அவசர அவசரமா ஆபீஸ்க்கு வந்தேன். அதான் மெசேஜ் பண்ண முடியல.’
‘ஓகோ.. ஏன் லேட்டா எந்திரிச்ச?’
‘நைட் லேட்டா தூங்கினதாலதான்’
‘ஏன்? நைட் தூங்காம அப்படி என்ன வேலை பார்த்தீங்களாம்?’ (சொல்லும் போதே அவளின் குரலில் குறும்பு தெரிந்தது.)
‘ம்ம்.. ஒரு பிசாசு கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தேன்.’
‘ஓகோ.. யாரந்த பிசாசு.?’
‘மாலதினு ஒரு பிசாசு.’
‘ஹா ஹா ஹா..’
‘என்னடி யாரும் பக்கத்துல இல்லையா?’
‘இல்ல. ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தேன். அது பக்கத்துல ஒரு மரத்தடில இருந்து பேசுறேன். பக்கத்துல யாரும் இல்ல.’
‘கிளாஸ் இல்லையா?’
‘இல்ல. மூணு மணிக்குதான் அடுத்த கிளாஸ்.’
‘ம்ம்ம்..’
‘அந்த மாலதினா சாருக்கு ரொம்ப பிடிக்குமோ?’
‘ரொம்ப இல்ல.’
‘அப்புறம்’
‘ரொம்ப ரொம்ப பிடிக்கும்.’
‘ஏன்? அவ என்ன உங்க லவ்வரா?’
‘இல்ல. அவ என் பொண்டாட்டி.’
‘ஏய்ய்.. சும்மா இரு.’
‘நெசமாத்தாண்டி.’
‘என்னை அவ்வளவு பிடிக்குமா சிவா?’
‘ம்ம்..’
‘ஏன்டா?’
‘தெரியலடி. பட் உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறேன்.’
‘சும்மா இரு சிவா.. நான் அழுதுடப் போறேன்.’
‘நைட் ஏன்டி திடீர்னு எமோசனல் ஆயிட்ட?’
‘தெரியல சிவா.. நான் பண்றது தப்புனு எனக்கு நல்லா தெரியுது. ஆனா ரியலி ஐ லவ் யூ சோ மச். அவருக்கும் பிள்ளைகளுக்கும் பெரிய துரோகம் பண்றேன்னு நெனக்கும் போது எனக்கே என் மேல வெறுப்பாயிருக்கு. ஆனா உன் கூட பேசிட்டே இருக்கணும் போல இருக்கு.’
‘ஓகே. ஓகே கூல் மாலு..’
‘ம்ம்ம்.. சிவாõ’
‘என்ன செல்லம்?’
‘நான் பண்றது தப்புதானே.?’
‘இது தப்பும் இல்ல ரைட்டும் இல்ல.’
‘அப்படினா?’
‘இது நேச்சுரல் பீலிங் டி. இதையெல்லாம் தடுக்க முடியாது.’
‘என்னமோ போ. எனக்கு என்ன செய்யனே புரியல. பயமா இருக்கு.’
‘ஏன்டி?’
‘இதெல்லாம் எங்க போயி முடியுமோனு தெரியல. அவருக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். அதுக்கப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.’ (அழுதாள்.)