25-02-2019, 05:55 PM
உடனே மைக் பிடித்தார்..." ம்ம்ம் இன்னில இருந்து இன்னும் 30 நாட்களுகுள்ள எல்லாம் படிவங்களும் வரவழைக்க வேண்டியது விற்பனையின் பொறும்ப்பு.... " அறிவித்து விட்டு போய் சீட்டில் உட்கார்ந்து கொண்டார்.....
ஜி. எம். , டி.ஜி எம். சேல்ஸ் முகத்தில் ஈ ஆட வில்லை... அடப்பாவி.. இது வரை யாரும் தொடாத இடத்தில் கைய வச்சிட்டான்.....இனி சேல்ஸ் எங்க பாக்க...இரவு டின்னரிலேயே வந்திருக்கும் டீலரகளிடம் பேச ஆரம்பித்து விட வேண்டியது தான்... அவனவன் மனசுக்குள்ள ஓடியது.
அப்போது தான் நுழைதாள் அகிலா...எம்.டி.. மோகனிடம் கை குலுக்குவதும்... அறிவித்ததும்.. கேட்டு அப்படியே நின்று விட்டாள்....நமக்கு இன்னிக்கு கிடையாதே.. நாளைக்கு தான ப்ரெசெண்டேசன்.. குழம்பினாள்.. அவள்...ம்ம் என்ன பேசினான்.. ஏன் இப்படி சேல்ஸ் டீம் அரண்டு கிடக்குது...அகிலா அவன் அருகில் சென்றாள்...மெள்ள இருவரும் ஹாலை விட்டு வெளியே வந்தனர்.....
"என்னடா என்ன ஆச்சு.. என்ன பேசின இப்படி எல்லார் முகமும் இருளடிச்சு போய் உட்காந்து இருக்கிராங்க...."
"இல்ல அந்த டாக்ஸ் மேட்டர்...forms கலைட் பன்னனும்ல... நாம எத்தனையே ரிமைண்டர்.. மெயில் அது இதுன்னு அனுப்புச்சோம் ஒருத்தனும் பதில் சொல்லலை... போட்டு உடைச்சிட்டேன்.. 20 கோடி வரா கடன்ங்கிற மாதிரி.. எம்.டி யே அரண்டு போயிட்டார்....முதல்ல அந்த வேலைய செய்யுங்கடான்னு.. சொல்லாமல் சொல்லிட்டார்... அது தான் அவனவன் அப்படியே ஆடி போய் உக்காந்திருக்காங்க....கமிசன் வராது அது கொடுக்காம......ஆப்பு வச்சாச்சு... நல்லா " சொல்லி சிரித்தான்....
"அடப்பாவி இப்படி பட்டவர்த்தன்மா போட்டு உடைச்சிட்ட.... ம்ம்ம்ம் அதுவும் நல்லதுக்கு தான்.. நாளைக்கு நம்மல கேக்க மாட்டாங்க"....
அகிலா அவன் கருத்த ஆமோதித்தாள்... எப்படிடா இப்படி நீ மட்டும் குறுக்க சால்ல போற.....இது தாண்டா எனக்கு உன்னிடம் மிகவும் பிடிச்சிருக்கு...பிடிச்சிருக்கு... பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... . பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... மனசில் சொல்லிக் கொண்டவள்...அந்த கடைசி முறை வாய் விட்டு முனுமுனுத்தாள்.....
என்ன பிடிச்சிருக்கு அகிலா.... மோகன் கேட்டதும் தடுமாறித்தான் போனாள்.
"இல்லை.. இந்த ஹோட்டல்.. ஹாஸ்பிட்டாலிட்டி... நல்லா கோ- ஆபரேட் பண்னுராங்க.... அது தான்..".. சமாளித்தாள்...
மனசு இடித்தது... ஏன் இப்ப சொல்ல வேண்டியது தானே படுவா உன்னைத்தான் பிடிச்சிருக்குன்னு... குறைந்தா போய் விடுவாய்....சொல்லிடு... சொல்லிடும்ம்மாஆ.. இப்ப இப்ப.....சொல்லிடலாமா.... சொல்ல வாயெடுத்தவள்.....
மேடம்.. குரல் கேட்டு திரும்பினாள்... ஹால் சூப்பர் வைசர் தான்... தங்கை உறவு முறை சொன்னவன் சிரித்தபடி .......
அடக்கிக் கொண்டாள்... "நைட் காக்டெயில் இருக்கு... என்ன பண்ணனும்..நாங்க ஹாட் அண்ட் பீர் கொடுக்கலாமா".....
"ம்ம்ம் இல்லை நீங்க பீர் மட்டும் பாத்துக்கங்க.... ஹாட் நாங்க கொண்டு வந்திருக்கோம்.. மோகன் கிட்ட இருக்கு....
ஆள் அனுப்பி எடுத்துக்கங்க.... " சொல்லி விட்டு திரும்பினாள்.. மோகன் அங்கு இல்லை.. ஹாலுக்குள் சென்றிருந்தான்...
அந்த இருட்டு பாதையில் நடக்க ஆரம்பித்தாள்.. பின்னாள் யாரோ வரும் சத்தம் கேட்டு திரும்பினாள் மோகன் தான்...