25-02-2019, 05:50 PM
கனியும் ஒரு காதல்.. 4
அகிலா சாப்பிட்டுவிட்டு... சூப்பர்வைசரை அழைத்தாள்.....
வந்தவன்..." மேடம் நீங்க தப்பா நினக்கலைன்னா ஒன்னு சொல்லட்டுமா...."
"என்ன பரவாயில்ல சொல்லுங்க....."
"எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்... நீங்கள் வாழ்கையில் நினத்தது நடக்க.... "சொன்னவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்....
"நீங்க இரண்டு பேரும் made for each other mam..... என்ன அப்படி பாக்குறீங்க .. நான் இந்த வேலைல இருக்கும் போது எத்தனையோ ஜோடிகளை பார்த்திருக்கேன்.. பல விதமா... ஆனா உங்க இருவரையும் மாதிரி நான் பாக்கலை... நல்ல ஜோடி நீங்க இருவரும்...."
ம்ம்ம் இல்லை நான்.... "
"ம்ம் நீங்க இன்னும் அவர் கிட்ட ப்ரபோஸ் பன்னலன்னா.. உடன சொல்லிடுங்க.. வேற யாராவது கொத்திக்கிட்டு போயிட போறாங்க.."
"எப்படி .. நீங்க...."
"மேடம் உங்க ரெண்டு பேர் கண்ணிலும் காதல் நல்லாவே தெரியுது... நீங்க என் தங்கை மாதிரி இருக்கீங்க அதனால சொல்லுறென்...இங்க சாப்பிட வந்ததும் அவர் என்ன சொன்னார் தெரியுமா..."
"என்ன சொன்னார்....."
நீங்களும் தான் சரியா சாப்பிடல்ன்னு வருத்தப்பட்டார்....அதனால தான் பொங்கலை மட்டும் தனியா எடுத்து வச்சார்..நீங்க அவர் சாப்பிடலைன்னு என்னிடம் சொல்லி டிபன் அரேஞ் பண்ணீங்க... ஒரு கெஸ்டா நான் உங்களை பார்கலை...என் தங்கையா பாக்குறென்.... சொல்லனும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்... தப்பா இருந்தா.. மன்னிச்சுக்கங்க... பிளீஸ்.....அப்புரம் தோசை நல்லா இருந்துதா... " அவன் கேட்க....
அகிலாவுக்கு வெட்கம் புடுங்கியது... எப்படி என்பது போல் அவனை பார்க்க....
"மேடம் நாங்க டி வி பார்த்தாலும் பார்ல நின்னாலும் எங்கள் கண் எப்பவும் எங்க கெஸ்ட் மேல தான் இருக்கும் அவங்க சைகக்கு தான் காத்து இருப்போம்.... நீங்க ரசிச்சு சாப்பிட்டதை நானும் பார்த்தேன்... my adavance congratulations....."
சொல்லிவிட்டு நகர்ந்தான் அவன்....
அகிலா...சொல்ல முடியாத ஒரு உணர்வு அவள் உடல் முழுவதும் பரவு வதை உணர்ந்தாள்....
மொபைல் அடிக்க.. எம் டி தான்
"அகிலா WHAT IS THIS THE PROJECTOR IS NOT WORKING PROPERLY WHERE ARE U NOW.... COME FAST......" கரிஜித்தார்
அதிர்ந்தாள்...அடப்பாவிகளா என்ன ப்ண்ணித் தொலைச்சாங்க. இவனுக.. பர பரப்பாய் ஓடினாள்.....