10-06-2020, 06:40 PM
(10-06-2020, 03:16 PM)Vaaliba Vayasu Wrote: இது என்ன மாதிரி கதை சகோதரி கொஞ்சம் விளக்கம் தாங்க.
இது ஒரு அமைதியான வாழ்க்கையின் கதை , மனிதர்களின் உணர்ச்சைகளை , பாசத்துக்காகவும் , அறியாமைக்கவும் , குடும்பங்கள் , சொந்தங்கள் இல்லாமல் மற்றவரை சொந்தமாக ஆகினால் அவர்களுக்குள் நாடாகும்
பாசப்போராட்டமே இந்த உமாவின் வாழ்க்கை ......!!!