10-06-2020, 10:48 AM
அழகான கதை, வெறும் காமம் என்று சொல்ல முடியாத காதல் கதை, நிஜங்களை அதிகம் பிரதிபலிக்கும் இந்த கதையை தயவுசெய்து தொடருங்கள் நிருதி. எங்களுக்கு தெரியும் இது உங்களுடையது தான் என்று. எங்களுக்காக இந்த கதையையும், ”தாராயோ தோழி கதையையும் மீண்டும் தொடருங்கள் நண்பா..