Fantasy என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!!
#40
என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - Ep10

தினசரி வீட்டு வேலைகளில் மூழ்கி கிடந்த கிஷோரின் அம்மா வள்ளி, அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரித்து போயிருக்க, அலுவலகமே கதியென்று மாறிப்போன கிஷோரின் அண்ணன் கதிர், மலர் மருமகளாக வந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று அனுதினமும் எண்ணி எண்ணி இழைத்துப்போன கிஷோரின் அப்பா, மலரை கிஷோர் அனுப்பி விட்டதில் இருந்து கிஷோரின் மேல் பாசத்தை பொழிந்து அங்கு காதல் சிறிதளவு துளிர்த்து விட்டதை அறிந்திராத கிஷோரின் அண்ணி சௌமியா.. இப்படியாக ஒரு வாரம் கடந்து சென்றிருந்தது.. நாட்கள் கடக்க கடக்க கிஷோரும் அவன் அண்ணி சௌமியாவும் யாருக்கும் தெரியாமல் உதட்டில் முத்தமிட்டு கொள்வது வழக்கமான ஒன்றாகி போனது, அது வெறும் பாசத்தின் வெளிப்பாடு தான் என்று அவர்களை அவர்களே ஏமாற்றிக் கொண்டிருந்தனர். 

சௌமியாவின் எட்டு மாத குழந்தை பிரதீப் அறையில் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்க, அதை அவன் அப்பா மொபைலில் படமெடுத்துக் கொண்டிருந்தான். கிஷோரின் அம்மாவும் அப்பாவும் ஹாலில் டிவி பார்த்து கொண்டிருந்தனர்.. வீட்டின் கொள்ளைப்புறத்தில் துணிகளை சௌமியா வேர்க்க விறுவிறுக்க துவைத்துக் கொண்டிருக்க, அவள் பின்னால் கிஷோர் மெதுவாக சத்தமில்லாமல் வந்து கொண்டிருந்தான்.

அண்ணிணிணிணிணி!!! என்று பின்னாலிருந்து வந்து முத்து முத்தாய் வியர்வை பூத்திருந்த அவள் முதுகில் முகத்தை பதித்து அவள் வயிற்றில் கைகளை பின்னி கட்டிப் பிடித்தான். 

டேய் என்னடா என்னை துணி துவைக்க நேரம் கூட ஃபிரீயா விட மாட்டிங்கிற. என்று செல்லமாக கோவித்து கொண்டவள், தன் இடக்கையை பின்னால் செலுத்தி அவன் பிடரியை பிடித்து முன்னாள் இழுத்து தன் தலையை திருப்பி அவன் உதட்டில் தன் உதடு பதித்து முத்தமிட்டாள்.. வெறும் உதட்டால் உதட்டை ஒட்டி எடுத்துக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது உதட்டை திறந்து நாவால் சின்ன சின்ன தீண்டல்கள் வரை வந்திருந்தார்கள். கிஷோரின் ஆள்காட்டி விரல் அவள் தொப்புளை குடைந்து கொண்டிருக்க, 

சரி போதும் போடா, யாராச்சும் பாத்தா கள்ளக்காதல் ன்னு சொல்லிட போறாங்க.. 

சரி நான் ஒன்னும் பண்ணல, சும்மா உக்காந்து என் அண்ணி துணி துவைக்குற அழகை பாத்துகிட்டு இருக்கிறேன்.. இதை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க..

சரி என்னமோ பண்ணு.. என்று சொல்லிவிட்டு ஓரக்கண்ணால் அவனை பார்த்து ரசித்துக்கொண்டே துணிகளை துவைத்துக் கொண்டிருந்தாள்.

திடீரென வீட்டின் முன்பாக ஒரு கார் நிற்கும் சத்தம். அடுத்த நிமிடத்தில் கிஷோரின் அம்மா கொள்ளை புறத்துக்கு வந்து "கிஷோர், சௌமியா கொஞ்சம் வீட்டுக்குள்ள வாங்க. சீக்கிரம் வாங்க.. வீட்டுக்கு விருந்தாள் வந்துருக்காங்க.." என்று சொல்லிவிட்டு மறுபடியும் வேகமாக உள்ளே சென்றாள். அவள் முகத்தில் ஒரு சந்தோசம்..

கிஷோர் நீ உள்ள போ, நான் கை கால் கழுவிட்டு வரேன்.

கிஷோர் வீட்டிருக்குள்ளே வர, அங்கு ஹாலில் சோஃபாவில் தனது அப்பா அம்மா வயது மதிக்கத்தக்க தம்பதியினர் அமர்ந்திருந்தனர். கோல்ட் வாட்ச், இரண்டு கைகளில் மூன்று தங்க மோதிரம், கழுத்தில் பெரிய தங்க சங்கிலி, வெள்ளை வேஷ்டி சட்டை, தங்க வளையல்கள், கழுத்தில் இரண்டு தங்க சங்கிலி பட்டு சேலை என அவர்கள் தோரணையே பெரிய இடத்து மக்கள் என பறை சாற்றியது.. அவர்கள் அருகில் கணக்கு பிள்ளை தோரணத்தில் ஒருவர் நின்றிருந்தார். கிஷோருக்கு அவர்கள் யாரென்று கண்டறிய நொடி கூட தேவையில்லை.. இதான் என் அப்பா அம்மா என்று குறைந்தது நூறு முறையாவது, சோஃபாவில் அமர்ந்திருப்பவர்களின் முகத்தை மலர் தன் போனில் கிஷோருக்கு காட்டியிருக்கிறாள்.

அவர்கள் வந்திருப்பது காரணம் தெரியாமல் அவன் முழித்துக் கொண்டிருக்க மரியாதைகக்காக அவர்களை பார்த்து சிரித்தான்.. பின்னாலே சௌமியாவும் ஹாலுக்கு வந்தாள். கிஷோரின் அப்பாவும் அம்மாவும் அவர்களுக்கு எதிரில் சேரில் அமர்ந்திருந்தனர். பணம் படைத்தவர்களுக்கே பொதுவான கர்வம் சிறிதும் அன்றி முகத்தில் மரியாதையுடன் வீட்டின் மூத்த மருமகள் என்ற பெயரில் சௌமியாவுக்கும் அவர்கள் தங்கள் கைகளை கூப்பி வணக்கம் ம்மா என்றார்கள்.. 

பதிலுக்கு பணிவுடன் வணக்கத்தை தெரிவித்த சௌமியா "இவ்வளவு நல்ல மனிதர்கள் யார்" என்று தெரியாமல் முழிக்க பக்கத்தில் இருந்த கிஷோரின் கைகளை கிள்ளி "யாரு அவங்க" என்று கண்களாலே கேட்க..

கிஷோரின் அம்மா வள்ளி "சௌமியா இது நம்ம மலரோட அப்பா அம்மா ம்மா.. சார் பேரு சிங்காரம் அவங்க சம்சாரம் பேரு மரகதம்.. இந்த மரகதம் க்ரூப்ஸ் தெரியும்ல.. அது இவங்க தான்மா.. அவங்களே நம்ம வீடு தேடி வந்துருக்காங்க.. அப்டியே கிச்சனுக்கு போயி காபி போட்டு கொண்டு வாம்மா"

மலர் என்ற பெயரை கேட்டதும் சௌமியா வெறுப்புடன் காபி போட போக, சிங்காரம் குறுக்கிட்டார்.. அம்மாடி நீ இங்க வாம்மா.. காபி லாம் வேண்டாம், வரும் போது தான் ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டுட்டு வந்தோம்.. 

சிங்காரம் மேலும் தொடர்ந்தார்.

நான் நேராவே விஷயத்துக்கு வந்துடரனே.. எங்களுக்கு இருக்கிறது ஒரே பொண்ணு.. பரம்பரை பரம்பரையா நாங்க சேர்த்து வச்சது எல்லாம் அவளுக்கும் அவளை கட்டிக்க போற மருமவனுக்கும் தான். அவ சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம், ஆனா இந்த கடைசி ஒரு வாரம் பாருங்க.. ரூமை விட்டு வெளியே வராம அழுதுகிட்டே கிடந்தா, என்னடா ன்னு விஷயத்தை கேட்டா அப்போ தான் சொல்றா, இந்த உங்க இளைய மகனை விரும்புறதா சொன்னா, சரி விரும்பட்டும் நல்லது தான், தம்பிய பத்தி நாங்க விசாரிச்ச வரைக்கும் தம்பி சொக்க தங்கம் ன்னு எல்லாரும் சொல்றாங்க.. உங்க எல்லாருக்கும் என் பொண்ணை பிடிச்சிருக்கு ன்னு தெரியும். அப்புடி இருக்க தம்பி ஏன் கோவிச்சுக்கிட்டு என் பொண்ணு கூட பேசாம இருக்குன்னு விசாரிச்சுட்டு போகலாம் ன்னு வந்தேன்.. 

எல்லாம் சரியா போச்சுன்னா மேற்கொண்டு விஷயத்தை நாம பேசலாம். என்ன சம்பந்தி நான் சொல்றது சரிதானே.. என்று கிஷோரின் அப்பாவை பார்த்து கேக்க அவருக்கு முகமெல்லாம் சந்தோசம்.. 

எங்களுக்கு மலர் மருமகளா வர்றதுல ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.. அதுவும் இவ்ளோ பெரிய இடத்துல இருந்து.. 

இப்பொழுது சௌமியா குறுக்கிட்டு நீங்களே பேசிட்டா எப்புடி மாமா, கிஷோர் கிட்ட கேக்க வேண்டாமா?

சிங்காரம்: அம்மாடி நீ சொல்றதுலாம் சரி தான்மா.. ஆனா தம்பி க்கு பிடிக்காமலா ரெண்டு பேரும் லவ் பண்ணாங்க..

சௌமியா: மனசு எப்போவும் ஒரே மாதிரியே இருக்காது இல்லையா.. மாறலாம்.

கிஷோர் அப்பா: சௌமியா...

சிங்காரம்: இருங்க சம்பந்தி, உங்க மூத்த மருமக எனக்கு மக மாதிரி.. நானே எடுத்து தெளிவா சொல்றேன்..

இங்க பாரும்மா, மாப்ள கிஷோர் நல்ல பெரிய படிப்பு படிச்சிருக்கார், ஆனா ஒரு நல்ல வேலை இருந்தா தான ஊருக்குள்ள மதிப்பு, அட மதிப்பை விட்டுதள்ளு.. கல்யாணம் ஆச்சுன்னா குடும்பத்தை நடத்துறதுக்கு நல்ல வேலை வேண்டாமா? 

மலர் கழுத்துல தாலி கட்டட்டும் மாப்ள.. வேலையே வேண்டாம், நம்மகிட்ட இருக்குற சூப்பர் மார்க்கெட் பிசினஸ்ஸை மாப்பிளையே சொந்தமா வச்சு நடத்தட்டும். மாப்பிள்ளை நூறு பேருக்கு வேலை போட்டு கொடுப்பாரு.. 

இந்தா கைப்புள்ள, கடைய மாப்பிள்ளை பேருல சிக்கல் எதுவும் வராம மாத்திரலாம் தான..

கைப்புள்ள ராமசாமி: ஐயா தம்பி கையெழுத்து போட்டா ரெண்டே நாளுள்ள மாத்திரலாம்.

சிங்காரம்: பாருங்க ரெண்டு நாள் தான். நிச்சயம் ஆன உடனே கடைய பேர் மாத்துறதுக்கு வேலை ஆரம்பிச்சுருவோம்..

கிஷோரின் அம்மாவும் அப்பாவும் வாயடைத்து போனார்கள், கிஷோருக்கு சொத்து பத்து இதையெல்லாம் தாண்டி மலர் தான் முக்கியமாக பட்டது, அவன் மனதில் இன்னும் மலர் மிகப்பெரிய இடத்தை பட்டா போட்டு வைத்திருந்தாள்.. 

சௌமியாவால் பதில் பேச முடியவில்லை, அவளுக்கு கிஷோரின் சிறப்பான வருங்காலத்திற்கு முட்டுக்கட்டை யாக இருந்து விடுவோமோ என்ற அச்சம் வந்தது.. 

சிங்காரம் அடுத்து ஒரு அதிர்ச்சியை தருவதற்கு மேலும் தொடர்ந்தார்.

மருமகன் மட்டும் நல்லா இருந்தா போதுமா, மருமகன் குடும்பம் நல்லா இருக்கணும் இல்லையா.. உன் மாப்ள சிவில் இன்ஜினியரிங் படிச்சுட்டு சின்னதா கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சு நடத்துறாரு ல.. நல்ல வேலை தெரிஞ்சவர் தான்.. நல்ல விஷயம் தான் ஆனா கையில காசு சேர மாட்டிங்குதே.. 

கணக்குப்புள்ள என் சிநேகிதன் போன வாரம் ஏதோ சொன்னானே என்ன அது, 

ஐயா, செந்தில் சாரை தான சொல்றீங்க.. புதுசா ரெஸ்டாரண்ட் கட்டணும் ன்னு சொல்லிட்டு இருந்தாரு..

ஆமா அது தான், அந்த காண்ட்ராக்ட் ஐ நம்ம கதிர் க்கு வாங்கி கொடுத்துருவோம்.. அந்த காண்ட்ராக்ட் மட்டும் முடிஞ்சதுன்னா இப்போ நீங்க இருக்குற மாதிரி நாலு வீடு கட்டலாம்.. அதே மாதிரி வரிசையா காண்ட்ராக்ட் நிறைய வாங்கி கொடுத்துருவோம். இதுக்கு பதிலா எனக்கு வேண்டியது ஒன்னே ஒன்னு தான்.. என் பொண்ணு முகத்துல சந்தோசம்..

இது எல்லாமே மாப்ள கிஷோர் சொல்றதுல தான் இருக்கு.

வள்ளி: சம்பந்தி எங்க என் மருமக மலரை காணோம்..

சிங்காரம்: அவ கார்ல தான் உக்காந்து இருக்கா, கிஷோர் கூப்பிட்டா தான் வருவேன் ன்னு அடம் பிடிச்சு உக்காந்திட்டா..

வள்ளி: டேய் கிஷோர் ஒழுங்கா போய் மலரை கூட்டி வா..

கிஷோருக்கு மனதெல்லாம் பட்டாம்பூச்சி பறந்தாலும் சௌமியாவை பார்த்து அவள் சம்மதத்திற்கு காத்திருந்தான்.

சௌமியா இன்னும் திகைப்பிலிருந்து மீளவில்லை, தன்னை அறியாமல் தலை அசைத்து கிஷோருக்கு சம்மதத்தை தெரிவித்தாள்..

கிஷோர் வேகமாக ஓடி காருக்கு சென்றான்.. அது ஒரு ஜாக்குவார் - XF மாடல் கார், ஐம்பது லட்சம் இருக்கும். பின் சீட்டில் சோகமாக மலர் அமர்ந்து இருந்தாள்..

கிஷோரை பார்த்ததும் கார் ஜன்னலை கீழே இறக்கினாள்..

மலர்

அவள் திரும்பாமல் அழுது அழுது வீங்கிய முகத்துடன் அவனை கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

மலர் வா உள்ள

போ.. சிணுங்கினாள்..

என்னை மன்னிச்சுரு மலர், இனிமேல் நான் அந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்..

என்மேல சத்தியம் பண்ணு..

உன்மேல சத்தியமா..

அப்போ சொல்லு

என்ன சொல்ல

ப்ப்ச்ச்ச்ச்ச்.....

ஐ லவ் யூ பொண்டாட்டி

லவ் யூ டூ டா புருஷா..

மலர் மறுபடியும் வீட்டிற்குள் நுழைந்தாள்.
[+] 2 users Like manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - by manaividhasan - 09-06-2020, 05:37 PM



Users browsing this thread: 7 Guest(s)