08-06-2020, 10:49 PM
(08-06-2020, 02:18 PM)whiteburst Wrote: தொடர்ச்சியாக கருத்திடும், ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி! ஊரடங்கு என்பதால், வீட்டிலிருந்தே வேலை என்பதால், எந்நேரமும் குடும்பம் உடனிருப்பதால் பதிவிட தாமதமாகிறது! பொருத்தருள்க!
கதையைப் பொறுத்த வரை, நான் சொல்லிக் கொள்வது, ஒட்டு மொத்தக் கதையையும், முடிவையும் மட்டுமல்ல, காட்சிகள் உட்பட பலவற்றை ஏற்கனவே முடிவு செய்துவிட்டுதான் பதிவிடுகிறேன்! எழுதும் போது காட்சிக்கேற்றார் போல், கற்பனைக்கேற்றார் போல் கொஞ்சம் மாற்றங்கள் வரும்!
உங்கள் கருத்துகளில் கிடைக்கும் க்ளூவைக் கொண்டு சிறிது மட்டுமே மாற்றம் இருக்கும், முழுக்க அல்ல! ஆகையால், இதில் எல்லாருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது கடினம் என்பதால் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்றூ நம்புகிறேன்!
தொடர்ந்து ஆதரவளிக்கும், கருத்திடும் அனைவருக்கும் நன்றி! அது மட்டுமே இவ்வளவு மெனக்கெட்டு எழுதுவதற்கு முக்கியக் காரணம்!
We are just giving our reviews and comments bro... Sivaji sir solra Mari kathai neenga porathu... Unga karpani padi kondu sellungal.