08-06-2020, 08:19 PM
கவிதா என்னிடம் செல்போனில் வீட்டுக்கு உள்ளே வருமாறு அழைத்தாள் நானும் ஹாலுக்கு சென்றேன் அங்கே இராஜா மதுவை கிலாசில் ஊத்தி தயாராகிக் கொண்டிருந்தார் சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக கொரித்துக் கொண்டு வாங்க மணி சார் இன்னிக்கு ஒரே என்ஜாய்மென்ட் அதான் இன்னிக்கு உங்களுக்கு புதுசா ஒரு ஷோ ஒன்னு காட்ட போகிறேன் என்றார் நானும் என்ன சார் என்றேன் வாங்க உட்காருங்க நீங்க தான் இதுல முக்கியமான விஐபி என்றார் உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த கவிதா வாய்க்குள் சிரித்துக் கொண்டாள் நான் மெதுவாக அவரிடம் சார் ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்கு சென்று உச்சா போய் விட்டு வந்தேன் கையில் வரும்போது செல்போனையும் எடுத்து வந்து எனது பக்கத்தில் வைத்து விட்டேன் அதில் என்ன பேசினாலும் ரெக்கார்டு ஆகுமாறு செய்து எனது பக்கத்தில் வைத்துக் கொண்டேன் ராஜா சார் மதுவை ஊற்றி என்னிடம் ஒரு கிளாஸ் கொடுத்தார் நான் வேண்டாம் சார் கவிதா திட்டுவாள் என்றேன் அதற்கு என்ன சார் பெரிய மனுஷங்க நாங்கள் கொடுக்கிறோம் நீங்க வேண்டாம்னு சொன்னா எங்கள் அவமரியாதை செய்த மாதிரி தெரியாதா குடிங்க சார் நான் பார்த்துக்கிறேன் இல்ல சார் லாஸ்ட் டைம் ரொம்ப மட்டையாயிட்டேன் அதுக்கு கவி திட்டுனா என்றால் அதற்கு கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி விட்டு ஒரு கிளாசை கொடுத்தார் நானும் குடிக்க ஆரம்பித்தேன் இரண்டாவது கிளாசை ஊற்றிக் கொடுக்க அதை முழுவதுமாக காலி செய்தேன் எனக்கு போதை ஏற ஆரம்பித்து உச்சந்தலைக்கு சென்றுவிட்டது ராஜா சார் நான் இரண்டு கிளாஸ் குடித்தால் அவர் ஒன்றுதான் குடித்திருந்தார் அதற்குள் கவிதா உள்ளே இருந்து எட்டிப் பார்த்தால் நான் லேசாக மயக்கத்தில் இருப்பதுபோல் எனது கண்கள் சொருக ஆரம்பிக்க ராஜா சார் ஒரு சிக்னல் கொடுத்தார் கவிதா உள்ளே இருந்து வெளியே வந்தாள்.