Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
32.

ஹரிணிக்கு இருப்பே கொள்ளவில்லை! அவளுக்கு அதிர்ச்சி விவேக் மிகக் கடுமையாக, ஈடுபாட்டுடன் உழைப்பது!

பொறுக்க முடியாமல், இவள் அழைத்த போதும், அவன் சொன்னது, மூணு மாசம் டைம் கொடு, அதுக்கப்புறம் நாந்தான் ராஜா, ஹாசிணி என் பேச்சைக் கேக்க ஆரம்பிச்சிடுவா! நீ கொஞ்சம் பொறுமையா இரு! அதுவரைக்கும், அவங்களுக்கு எந்தச் சந்தேகமும் வரக் கூடாது என்று சொல்லி வைத்து விட்டான்!

 
இவன் சொன்னாலும், அவளுக்குதான் என்ன செய்வது என்று தெரியவில்லை! சுந்தர் வெளியூரே செல்வதில்லை! இருந்தாலும், இவளைக் கண்டு கொள்ளாமல் அவன் வேலையில்தான் கவனமாய் இருந்தான்! முன்பு, இவள் கண்டு கொள்ளாமல் இருந்தாள், இப்போது அவன்!
 
என்ன இப்பல்லாம் டூர் அதிகம் போறதில்லை?
 
எதுக்கு, முன்ன மாதிரி நான் டூர் போறப்ப, நீயும் ஏதாச்சும் ட்ரிப் போறதுக்கா? எனக்கு ஒண்ணும் அப்ஜெக்‌ஷன் இல்லை, நான் இங்க இருக்கேன்னுல்லாம் நீ பாக்க வேணாம்! நீ போகனும்ன்னா போயிட்டு வாயேன்!
 
இல்ல, இப்பல்லாம் அதிகம் பேசக் கூட மாட்டேங்குறீங்க, அதான்…



[Image: Kannada+actress+Haripriya+hot+navel+show...ee+(1).jpg]
ஹா ஹா… அதை நீ சொல்றியா? ஒரு வருஷமா, நீதான் அப்டி இருந்த, இப்ப என்னைச் சொல்ற? என்னை விடு, நம்ம குழந்தையைக் கூட நீ கண்டுக்காம இருந்தியே! அப்பல்லாம் என்னாச்சு?!

 

ஹரிணியின் வெறுமைக்குக் காரணம் இதுதான்! முன்பு அவளை இயக்க விவேக் இருந்தான்! அவன் சொல்வதைக் கேட்பது, அதற்காக திட்டமிடுவது, மனம் முழுக்க அடுத்த காமக் கூடலுக்காக ஏங்குவது, அடுத்து ஹாசிணியை எப்படி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைப்பது, இடையிடையே விவேக் நடத்திய சிருங்காரங்களில் மனம் அடைந்த களிப்பு என்று அவளுக்கு நிறைய வேலை இருந்தது!

 

இப்போது விவேக்கின் கவனம் வேறு இடத்தில் இருக்க, இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! அதை விடப் பிரச்சினை, இவள் குழந்தை ஹாசிணியிடம் ஒன்றியிருந்தது!

 

ஏர்கனவே ஹாசிணிம்மா என்று அழைத்த குழந்தை, ஹாசிணி அலுவலகம் திரும்பியதில் இருந்து, அவளுடனே நேரத்தைக் கழித்தது! மாலை சுந்தருடன், அலுவலகம் சம்பந்தமாக வேலை செய்யும் இடத்திலேயே குழந்தையையும் பார்த்துக் கொண்டாள்! திருமணமான இரண்டாம் நாளில் இருந்து, இரவுத் தூக்கமும் கூட ஹாசிணியுடன் தான்! விவேக் ஏதாச்சும் பேசி, இரவு நேரத்தில் அவளை மயக்கி விடலாம் என்று நினைத்திருந்ததிலும் மண் விழுந்தது!

 

நாம கணவன், மனைவியா வாழ டைம் ஆகும்னு எல்லார் முன்னாடியும் சொல்ல வெச்சதே நீங்கதான்! இப்ப, இந்தக் குழந்தை இருக்குறதுனால புதுசா என்ன நினைச்சுடப் போறாங்க என்ற ஹாசிணியின் நேரடி பதிலில் விவேக், ஹரிணி என இருவரும் ஆடிப் போனர்!

 

இது எல்லாம் போக, ஹாசிணியும், சுந்தரும் மாலை 6 மணிக்கு வீடு திரும்புகையில், விவேக் வீடு திரும்ப குறைந்தது இரவு பத்து பணி ஆக ஆரம்பித்தது!

 

குழப்பம், ஹரிணிக்கு மட்டுமல்ல! விவேக்கிற்க்கும்தான்!

 

விவேக் உழைக்க ஆரம்பித்த நிமிடத்திலிருந்து, ஹாசிணி அவனை மரியாதைக் குறைவாக நடத்துவதை நிறுத்தியிருந்தாள்! அதே சமயம் அவனுக்கு கூடுதல் பொறுப்புகளைக் கொடுத்து, உங்களால முடியும் என்று உற்சாகமூட்டத் தொடங்கியிருந்தாள்!

 

அவர்கள் கொடுத்திருந்த வேலையும் ஒன்றும் சாதாரணமானதல்ல! ஹாசிணியிடம் நல்ல பேர் வாங்க உழைக்க ஆரம்பித்தவன், அதன் பின் தான், அதை நிறைவேற்றுவதில் இருக்கும் கஷ்டத்தை உணர்ந்தான்! அவன் சோர்வடையும் சமயத்தில் எல்லாம்,

 

இதுக்கே இப்டி சொன்னீங்கன்னா, இது மாதிரி ரெண்டு ஆர்டர் எக்சிகியுஷனைப் பாத்துகிட்டு, புது ஆர்டருக்கும் அலைஞ்சுகிட்டு எங்க மாமா தனியா சமாளிச்சாரு, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி! அதுக்கு என்னச் சொல்லுவீங்க? இத்தனைக்கும் என் சப்போர்ட்டும் அப்ப கிடையாது! உங்களால முடியும், ப்ளீஸ் எனக்காகச் செய்ங்க என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்து ஹாசிணி சொல்லும் போது, இவளை அடைய, இதில் வெற்றி பெறுவதுதான் ஒரே வழி என்ற உண்மை மட்டுமல்ல, விவேக்கிற்க்கே, கொஞ்சம் கொஞ்சமாக அந்த உழைப்பில் ஒரு ஈடுபாடு வந்தது!

 

அவனுக்கும் சவால்கள் பிடிக்கும்! அதுவும் பேசிச் சாதிப்பது என்றால் மிகப் பிடிக்கும்! என்ன பிரச்சினை என்றால், அதைப் பெண்களை மாயக்குவதற்காக மட்டும் உபயோகித்துக் கொண்டிருந்தான்!  வாழ்வில் முதன் முறையாக, அவன் உழைப்புக்காக அதை உபயோகிக்கும் போது, அவன் நினைத்த வெற்றி முழுதாகக் கிடைக்காவிட்டாலும், அதில் இருக்கும் சவால் அவனை உசுப்பேற்றி, கொஞ்சம் கொஞ்சமாய் வெறியாய் உழைக்க வைத்தது!


அது அடிக்கடி, ஹாசிணியே அவனை வந்து பாராட்டி, புன்னகை முகமாய் அவனுடன் பேச வைத்தது! 



[Image: bf8d93d10e99e5e88317c3b5568c309b.jpg]

அடுத்த மாதத்திலும் இதே தொடர்ந்தாலும், விவேக் உழைப்பின் வெற்றியை சுவைக்க ஆரம்பித்திருந்தான்! அந்த ஆர்டர் சரியாக சென்றது மட்டுமல்லாமல், இது மாதிரி இன்னும் ரெண்டு ஆர்டர் இருந்தாலும் என்னால செய்ய முடியும் என்று தைரியமாய் சொல்ல வைத்தது!

 

சுந்தரே, நான் உங்களை அண்டர் எஸ்டிமேட் செஞ்சுட்டேன் விவேக், ரியல்லி சாரி என்று வாய் விட்டு பாராட்ட வைத்தது!

 

ச்சேச்சே, சாரில்லாம் வேணாம் என்று விவேக்கையும் சொல்ல வைத்தது!

 

ஹாசிணிடம் நிரூபிப்பது மட்டுமல்ல, தன்னால் முடியாததே இல்லை என்று பிரம்மிக்க வேண்டும் என்று நினைத்தவன், உண்மையாலுமே, கூடுதல் இரண்டு ஆர்டர்களுக்கும் சேர்த்து உழைக்க ஆரம்பித்தான்!

 

அது ஹாசிணி, விவேக் இடையே கூடுதல் பிணைப்பைத் தந்தது!

 

ஒரு கட்டத்தில் விவேக்கே,

 

அநியாயம் பண்ற ஹாசிணி! நீ சொன்ன மாதிரி இந்த ஆரடர் வேலையெல்லாம் முடிஞ்ச பின்னாடிதான், நாம சேந்து வாழப் போறேங்கிறதெல்லாம் ஓகே! அதுக்காக, அது வரைக்கும், சின்னச் சின்ன சில்மிஷம் கூட இல்லையா? இப்பல்லாம் அவனவன் கல்யாணத்துக்கு முன்னாடியே, என்னென்னமோ பண்றாங்க, இங்க என்னான்னா, கல்யாணம் ஆகியும் கட்டை பிரம்மாச்சாரியாவே வெச்சுருக்கியே?!

 

ச்சீ… எப்பப் பாரு உங்களுக்கு அதே நினைப்புதான்! அது இருக்கட்டும், கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாம் பண்றாங்கன்னு சொன்னீங்களே, அது எப்டி உங்களுக்குத் தெரியும்? ம்ம்? என்று சிணுங்கி செல்லமாய் மிரட்டிக் கேட்கும் அழகில் அவனும் மயங்கினான்!

 

எல்லாம் ஒரு கேள்வி ஞானம் மட்டும்தாம்பா! மத்தபடி, நான்லாம் அக்மார்க் நல்லவன்! நீ, இன்னும் ரெண்டு மாசத்தை ஏத்திடாத என் கணக்குல?!

 

ம்ம்… அந்த பயம் இருக்கட்டும்! நான் ரொம்ப பொசசிவ்! என் புருஷன் கூட வாழாம இருக்கேங்கிறதுக்காக, அவரைப் புடிக்காமல்லாம் இல்லை! சொல்லப் போனா, ரொம்பப் புடிச்சதுனாலத்தான் இந்த முடிவே எடுத்தது! யாரும் அவரைத் தப்பா சொல்லிடக் கூடாது, யார்கிட்டயும் தோக்கக் கூடாது, எல்லாரும் பாராட்டுற இடத்துல அவரு இருக்கனும்கிறதுனாலத்தான், இப்படி சொன்னது! மனசுக்குப் புடிச்சவரு கண் முன்னாடியே இருக்குறப்ப, அவர் கூட சந்தோஷமா இருக்கனும்ன்னு எனக்கும் ஆசைல்லாம் இருக்காதா என்ற ஹாசிணி, அவன் கண்களை ஆழமாகப் பார்த்துச் சொன்னதில் அதில் இருந்து வெட்கத்துடன் கூடிய ஆசையில், அவள் பார்வையில் விவேக் தன்னை மறந்தான்!

 
அவள் நெருங்கி நின்று சொல்லும் போது அவள் உடலில் இருந்து வீசிய சுகந்தம் மட்டுமல்ல, ஈரமேறிய துடிப்பான அவள் உதடுகளும், சேலையில் இடைவெளியில் தெரிந்த இடையின் வனப்பும் அவனை மிகவும் தொந்தரவு செய்தது!

[Image: rashi-khanna-in-saree63.jpg]

சவாலாவது ஒண்ணாவது என்று அந்த கிறங்கியத் தருணத்தை பயன்படுத்தி, ஹாசிணியை அள்ளி படுக்கையில் சாய்த்தால், அவளே ஆட்சபனை செய்ய மாட்டாள் என்பது போல் அவள் மயங்கிய நிலையில் இருந்தது, அவனுக்குச் சாதகமாய் இருந்தாலும், சவாலில் வெற்றி பெறுவது மட்டுமே, இவளை முழுமையாகத் தன்னிடம் சரணடைய வைக்கும் வழி என்பதால், முதன் முறையாக ஒரு பெண்ணிடம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்!



அவனுக்கு முதன் முதலாக காதல் என்றால் எப்படி இருக்கும் என்ற அந்த உணர்வுகள் புரிய ஆரம்பித்தது! அதைவிட, அவனை உற்சாகப்படுத்தியது, ஹாசிணி அவனிடம் மனம் விட்டுப் பேசியது மட்டுமல்ல, நானும் எவ்ளோ ஆசையா இருக்கேன் தெரியுமா என்று சொன்னதுதான்! ஹாசிணிக்கு தன்னை மிக மிகப் பிடிக்கும் என்று உணரும் போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அவளே இல்லை!

 

அவன் நினைத்த படி ஹாசிணியை மடக்கியிருந்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட, இப்போது அவள் மனதில் தனக்கு தனியிடம் எனும் போது, அளப்பரிய மகிழ்ச்சி கிடைத்தது!

 

அந்த மகிழ்ச்சியும், உற்சாகமுமே, அவனை இன்னும் கூடுதல் முனைப்புடன் வேலை செய்ய வைத்தது! அவன் கவனம் முழுக்க, அதைச் சரியாக  முடிப்பதிலேயே இருந்தது!

 

சொல்லப் போனால், இப்படி உழைக்கும் போதுதான், சுந்தர் இதை ஏற்கனவே தனியாகச் சமாளித்திருக்கிறான் என்றால் ஆள் கெட்டிதான் என்று அவனையும் கொஞ்சம் சிலாகிக்க ஆரம்பித்தான்!

 

யோசிக்க ஆரம்பித்தவன், சட்டென்று நிறுத்தி, என்னாது இவ்ளோ ஒழுங்கா யோசிக்க ஆரம்பிச்சிட்டோம்?! திருந்திட்டேனா என்ன?! இந்த ஹாசிணி என்கிட்டயே மாற்றத்தை கொண்டு வந்துடுறாளே என்று நினைத்தவன், நான்லாம் திருந்திட்டா உலகம் அழிஞ்சிடாது என்று சிரித்தவாறு நினைத்துக் கொண்டே, தன் வேலையை கவனிக்கச் சென்றான்!

 

மூன்று மாதங்களுக்கும் மேலாகியிருந்தது! ஹரிணிக்கு என்ன நடக்கிறதென்பதே புரியாத எரிச்சல், கடுப்பு, மிக முக்கியமாய் விவேக் வந்த பின் என்னவெல்லாம் செய்ய நினைத்திருந்தது ஒன்று நடக்காத கோபம், திகட்டத் திகட்டக் காமத்தை அனுபவித்தவள், 6 மாதங்களாக பெரிய காமச்சுகம் கிடைக்காத தவிப்பி, தாபம் எல்லாம் சேர்ந்து, அவள் மனம் அலைபாயந்து கொண்டிருந்தது!

 

திருமணநாளன்று காலை மண்டபத்தில் நடத்திய காம லீலை மட்டுமே நினைவுக்குத் தெரிந்து நடந்தது! முதலிரவன்று தன்னுடனும் கூட வேண்டும் என்று சொன்னவள், ஹாசிணியுடன் நடந்த வாக்குவாதத்தில் விவேக் தூங்கி விட, வேலைக் களிப்பில் அவளும் அவளையறியாமல் தூங்கியிருந்தான்!

 

அதற்கு முன்பும், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் விவேக்கே அவன் நடவடிக்கையை குறைத்திருந்தான்! அதுதான் அவளைப் பாடாய் படுத்தியது!

 

உண்மையில், விவேக்கை இழந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் அவள் இந்தத் திருமணத்திற்கே ஒத்துக் கொண்டது! ஹாசிணியிடம் கூட அவனை விட்டுத் தர அவளுக்கு மனமில்லை! அவளையும் மயக்கி விட்டால், தனக்குப் பின் அவள் இருப்பதில், அவளுக்கு ஆட்சேபணை இல்லை!

 

ஆனால் இப்பொழுதோ என்ன நடக்கிறதென்றே அவளுக்குப் புரியவில்லை! ஒரு வாரமாய் கீதாவிடமும் பேச முடியவில்லை!

 

ஒரு வெள்ளி மாலை, மூன்று ஆர்டர்களையும் முடித்து சாதித்த திருப்தியில் இருந்த விவேக்கை, முதன் முறையாக இலேசாகத் தழுவி வெரிகுட், நினைச்சதை விட பயங்கரமா முடிச்சுட்டீங்க என்று பாராட்டிய ஹாசிணியின் செயலில் விவேக்கின் உற்சாகம் பீறிட்டது! இன்றிரவு, இவளை அடைந்தேத் தீர வேண்டும் என்று நினைத்த விவேக்கை, சுந்தரின் பாராட்டு தடுத்தது!

 

வெரிகுட் ஒர்க் விவேக்! எதிர்பார்த்ததை விட அருமையாம ஒர்க் பண்ணீங்க! சோ, இன்னிக்கு, என் ட்ரீட்! என்று ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்!

 

சாதித்த வெற்றியில் மட்டுமல்ல, சுந்தரையும், ஹாசிணியையும் சாயக்கவும் போகும், உற்சாகத்தில் இருந்தவன், எப்போதும் சுந்தருடன் செல்லும், சுந்தரின் அருகில் அமரும் ஹாசிணி, அன்று சாதித்தவுடன், ஹோட்டலில், அவனருகில் வந்து உட்கார்ந்ததும், அவனிடம் உரிமையாகப் பேசியதும், அவனைச் சிறகடித்துப் பறக்க வைத்தது!

 

அதனாலேயே, சுந்தரின் ட்ரிங்ஸ் சாப்பிடலாமா விவேக், ஹாசிணி வித் யுவர் பர்மிஷன், அவருக்கும் அலவ் பண்ணு என்று கேட்டதில், ஹாசிணியும் யோசித்து சரி சொன்னதும், அவனும் ஒத்துக் கொண்டான்! அப்படிச் சொன்னவள், அவன் காதில் மட்டும் இன்னிக்கு ஒரு நாள்தான், இனிமேல்லாம் இப்படி அலவ் பண்ணுவேன்னு நினைக்காதீங்க என்று அவனிடம் உரிமையாகக் கிசுகிசுத்ததில், சிறகடித்துப் பறக்க ஆரம்பித்திருந்த அவன் மனம், இன்னும் மேலே  பறக்க ஆரம்பித்திருந்தது! அதனாலேயே, சுந்தரிடம் சகஜமாக உரையாடினான்!

 

இரவு வீடு திரும்பிய போது, அவனது போதை அதிகமாகி எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை!

 

காலை கண் விழித்த போது, அவன் பார்வையில் பட்டது, அலுவலகம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த ஹாசிணிதான்!

 

எங்கக் கிளம்பிட்ட ஹாசிணி?

 

பேசாதீங்க, நான் உங்க மேலக் கோபமா இருக்கேன்!

 

அவள் கோபமாய் சொன்னாலும், அவள் சிணுங்கலில் கொஞ்சம் செல்லம் இருந்தது! ஊடல் கோபமாய்தான் இருந்தது!

 

ஏன்?

 

ஏன்னா? நேத்து ஜெயிச்ச சந்தோஷத்துல ட்ரிங்க்ஸ் அடிக்க ஓகே சொன்னா, இப்டியா குடிப்பீங்க ரெண்டு பேரும்! செம போதைல வந்தவுடனே தூங்கிட்டீங்க!

நேத்துதான் நம்ம வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணப் போறோம்னு எவ்ளோ ஆசையா இருந்தோம் தெரியுமா?! எல்லாம் கெடுத்துட்டீங்க!

 

ஹாசிணியே ஆசையாய் இருந்திருக்கிறாள் என்பதில், அவன் ஆண்மையும் முழிக்க ஆரம்பித்திருந்தது!

 

நான் எப்பியாச்சும்தான் ட்ரிங்க்ஸ் பண்ணுவேன் ஹாசிணி! ஆனா எப்பவுமே கண்ட்ரோல்ல இருப்பேன்! ஆனா, நேத்து எப்படி அதிகமாச்சுன்னு தெரியலை! ச்சே! சுந்தரும் ஓவரா?

 

அவரு கொஞ்சம் தேவலாம்! நீங்கதான் ரொம்ப! வழக்கமா அவரும் அடிக்க மாட்டாரு! நேத்து அவரே கேட்டதாலத்தான் ஓகே சொன்னேன்! பாத்தா, இப்படி சொதப்பி வெச்சிருக்கீங்க என்று சொன்னவளை, எட்டிப் பிடிக்க வந்தவனிடமிருந்து தள்ளி நின்றாள் ஹாசிணி!

 

என்ன பண்றீங்க?

 

நைட்டு போனா என்னா? பகல் இருக்கே?! பகல்லதான் உன் அழகை இன்னும் தெளிவா ரசிக்க முடியும்! என்று கண்ணடித்தவனிடம்,

 

மூச்… நீங்க முடிச்ச ஆர்டர்க்கு டாக்குமெண்டேஷன் ஒர்க் கொஞ்சம் பெண்டிங் இருக்கு! நானும், மாமாவும் போயி இன்னிக்கு முடிச்சு வைக்கிறோம்! நீங்க என்ன பன்றீங்கன்னா, நல்ல பிள்ளையா, சாப்ட்டுட்டு, ஃபுல் ரெஸ்ட் எடுத்து, தெம்பா இருப்பீங்களாம்! நம்ம வாழ்க்கையை இன்னிக்கு நைட்ல இருந்து ஆரம்பிக்கலாம்! என்று அவணிடம் சிணுங்கி அதிகாரமாய் சொன்னவளின் தோரணையில் மயங்கியவன், சிரித்தவாறே, ஓகே சொன்னான்!

 

ஹாசிணி கிளம்பியபின், நீண்ட நேரம் குளித்து, வேலையில் சாதித்த வெற்றியுடனும், இன்றிரவு நடக்கும் கூடலில் ஹாசிணியை எப்படி சுகத்தில் ஆழ்த்த வேண்டும் என்று யோசனையில் உற்சாகமாய் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவனை பாடய் படுத்தியது, அவன் கண் முன் இருக்கும் காட்சி!

 
ஏனெனில், அவன் முன் இருந்தது, மிகச் செக்சியான உடையில்(?) ஹரிணி!

[Image: BNF0f7SCAAQxl_P.jpg]
[+] 7 users Like whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை எனப்படுவது யாதெனின்..! - by whiteburst - 08-06-2020, 09:12 AM



Users browsing this thread: 68 Guest(s)