06-06-2020, 11:28 AM
நண்பா நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க நீங்க 10 கதை ஒரே சமயத்தில் எழுதிட்டு இருக்கீங்க, அதுக்கு என்னோட வாழ்த்துக்கள், நீங்க 10 கதை ஒரே சமயத்தில் எழுதுவதால் உங்களால் பெரிய uptade போடமுடியவில்லை, அதனால ஒரே சமயத்தில் 10 கதைகள் எழுதாமல் 2 கதைகள் முதலில் எழுதுங்க, அந்த கதைகளை முழுவதும் முடிந்த பிறகு அடுத்த 2 கதைகளை எழுதுங்க, அடுத்து 2 கதைகள், ippadi எழுதுனீங்கனா உங்களால பெரிய uptade யும் கொடுக்க முடியும், எழுத்து பிழை இல்லாமலும். நிறைய கான்செப்ட்ல எழுத முடியும் கொஞ்ச நான் சொன்னதை யோசிச்சி பாருங்க.