Romance உமாவின் வாழ்கை
உமாவின் மலர்கள் பூக்கும்…….Part  – 30

 
 
 அவர்களின் பெயர் விக்ரம், க்ரிஷ்  , அமீர்....
 

        “விக்ரமுக்கு எங்களை விட நல்ல வசதி ஆனால் அவனுக்கு கண்ணு தெரியாது  அது மட்டும் இல்லாமல் அவனுக்கு பெற்றோர்கள் கிடையாது ஒரே ஒரு தாத்தா இருக்கின்றார் அவனை பார்த்துக்கொள்ள.  அர்ஜுனின் மிக நெருக்கமானவன் விக்ரம்....

        “முதலில் நாங்கள் அர்ஜுன் அவன் மீது அனுதாபத்தினால் அவனுக்கு நெருக்கமான இடத்தை  மனதில் கொடுத்துருக்கிறான் என்று நினைத்து கொண்டோம்....

        “ஆனால் அவனுக்குன்னு நீ ஒரு சக்தியே இருக்கிறது கண்ணில் பார்க்காமலே நன்றாக புரிந்துகொள்ள முடியும் மேலும் இசையில் அனைவரையும் மிகவும் கவரும் திறமை படைத்தவன்...

        “ரெண்டாவது க்ரிஷ்.  இவன் மிகவும் சிரிப்பை அள்ளி தெளிப்பவன். தன்னுடைய பக்கத்தில் யார் இருந்தாலும் அவர்களை மகிழ்விப்பதே இவனின் சிறப்பு ஆகும். மிகவும் பொறுமை சாலி. மனத்தில் நினைப்பதை சொல்லிவிடுவான். விளையாட்டு துறையில் கொஞ்சம் ஈடுபாடு இருக்கும்.  க்ரிஷ் க்கு அம்மா கிடையாது ஒரு அப்பா மட்டுமே ஒரு மிடில் கிளாஸ் பேமிலி....

        “மூன்றாவது அமீர். எனக்கு மிகவும் பிடித்தவன். நான் அவனை அண்ணண் என்றே  அழைப்பேன். இவனுக்கு பெரிய குடும்பமே இருக்கு. அம்மா  மட்டுமே அப்பா கிடையாது. பாசத்துக்கு பஞ்சம் இல்லாத குடும்பம் ஆனால் காசுக்கு தான் கொஞ்சம் கவலை படுவார்கள்.  இருந்தும் உழைத்துக்கொண்டே இருக்கின்றனர்....

        “இவர்கள் மூன்று குடும்பங்களும் தான் எங்களுக்கு இப்போதைக்கு  மற்றும் சிறு வயது முதல் சொந்தங்கள் இவர்கள் வேறு வேறு தெருக்களில் வசிக்கின்றனர்...


        “ஆனால் விடிந்தால் போதும் ஒன்றாக பேசிக்கொள்வோம்....

        “இவர்கள் எல்லோரும்  எங்கள் அப்பா அம்மா போல் குடும்பங்கள் இல்லாமல்   வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தவர்கள்....

        “ஒரு “அனாதைகள்” யாரும் இல்லாமல்  வாழ்வதற்காக ஒன்றாக இணைந்து இப்பொழுது ரெண்டாவது வாரிசுகளை ஒரு குடும்பமாக ஒன்றாக இருக்கின்றனர்.....

         “இதுவே முதல் காரணம் அம்மாவுக்கு இவர்களை பிடிக்க. அம்மாவும் இவர்களை போல் ஒரு அனாதை தான். பாட்டியால் அம்மா ரெண்டாம் குடும்ப வாரிசு ஆகிவிட்டாள்.   இவர்களின் உணர்வுக்கு நாம் கட்டு பட்டு தான் ஆகணும். அனாதையுனு யாரும் இருக்க கூடாதுனு அம்மாவின் சிறு முயற்சி. இப்படியே எங்கள் எல்லோரும் வாழ்க்கையும் இனிமையாக சென்றது......

        “காலையில் எப்பொழுதும் அர்ஜுன் முதலில் எழுந்து பயிற்சி செய்ய மைதானத்துக்கு செல்வது வழக்கம்....


        “எனக்கு வர வர என் ரூமை விட்டு வரவே பிடிக்கவில்லை.....

         “அப்படியே வந்தாலும் சாப்பிடவும் தோழிகளின் வீட்டுக்கு செல்லவே சரியாக இருந்தது....

        “அர்ஜுன் எப்பொழுதும் வீட்டிலே இருப்பதால் நான் அம்மாவை பற்றி கூட நினைப்பது இல்லை. அர்ஜுனின் நண்பர்களும் எங்களுடைய வீட்டில் அர்ஜுனுக்காக பொழுதை கழிக்க விரும்பினர்.....

        “அம்மா எங்களை எப்படியெல்லாம் கவனிக்கின்றாளோ அதை போல் தான் அவனின் நண்பர்களையும் கவனிப்பால் அவர்களுக்கு முழு உரிமையும் கொடுப்பாள்....


        “ஆரம்பத்தில் எனக்கு இவையெல்லாம் பிடிக்காமல் இருந்தது....

        “ஆனால் போக போக அவங்களின் பாசம் எனக்கு  ரொம்ப பிடித்து விட்டது....

        “அப்பா ஒரு சமயத்தில் மூன்று பேருடன் என்னையும் சேர்த்து கோவத்தில் தப்பாக கூறிவிட்டார் அதற்கு அவர்கள் எங்களுக்கு அர்ஜுன் எப்படியோ அப்படி தான் உமாவும்...

        “ராதா அம்மாவை நங்கள் அம்மா என்றெ  இந்நாள் வரைக்கும் அழைக்கின்றோம் அப்படியானால் உமாவும் எங்களுக்கு தங்கை போல் தான் னு தெளிவாக புரியவைத்து.... அப்பாவின் மனதை பிடித்தார்கள்......

        “அம்மா பலமுறை அர்ஜுனின் நண்பர்களால் காப்பாற்ற பட்டாள்....


        “அம்மா அர்ஜுனை அடித்தது இல்லை ஏன் என்றால் அவன் ஒரு வித்தியாசமானவன் தப்பு செய்தலும் அதுக்கு ஏத்ததுபோல் காரணம் இருக்கும் இல்லாவிட்டால் தானாகவே அமைந்துவிடும்....

        “ஆனால் நான் தப்பு செய்தால் அதுக்கு அம்மாவுக்கு வரும் பாருங்க கோவம் என்னை முழுசாக கிள்ளி எடுத்துவிடுவாள் ராசாட்சி அம்மா.....


        “அம்மா என்னை மட்டும் தான் அடிப்பாள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் ....

        “ஆனால் ஒரு நாள் அர்ஜுனின் நண்பர்கள் மூன்று பெரும் வாங்குனாங்க பாருங்க அடி எப்பப்பா என்னால் இன்னும் அதை மறக்கமுடியவில்லை....

        “அப்பாடா தப்பித்தேன் நான் நல்லவேளை நான் கிள்ளல் மட்டுமே வாங்கிக்கொள்கிறேன் நன்றி கடவுளே...

        “இந்த அடி வாங்குனா  என் உடம்பு என்னாகும் .....?

        “என்ன பண்றது ஆத்தா இந்த அடி அடிக்குறியே அய்யூ கடவுளே.....!!! அப்போ தான் எங்க அம்மாவின் மறுபக்கத்தை நான் பார்த்தேன்...

        “அன்று முதல் அம்மா எங்களுக்கு வித்தியாசமா தெரிந்தால் பாசம் கட்டுவதில் கண்டிப்பு தானத்தில் சாப்பாடு விஷயத்தில் என எல்லாவிஷயத்திலும் வித்யாசம் தான் அம்மா இவளை ஒரு “சூப்பர் மாம்” னே பட்டமே தரலாம்....

        “என் அப்பாவை என்னால் புரிஞ்சிக்க முடியும் ஆனால் என் அம்மாவை  என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை....


         “என் அண்ணண் அர்ஜுனால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் அப்பாவையே நான் பலமுறை கிண்டல் செய்து இருக்கிறேன்  இத்தனை ஆண்டுகள் அம்மாவுடன் வாழ்த்து அம்மாவை புரிந்துகொள்ளாமல் இருப்பதற்காக....

        “அம்மாவை அவர்கள் அம்மா என்று அழைப்பார்கள் சில சமையம் அனு மா மிகவும் சந்தோசமாக இருந்தால் அனு யென்றும் கோவம் வந்தால் போடி பிசாசு யென்று கூட அழைப்பார்கள்....

        “அம்மாவுக்கு குழந்தைங்கனா ரொம்ப பிடிக்கும் நிறைய குழந்தைகளை பெத்துக்க ஆசை பட்டாள்... ஆனால் நங்கள் இரட்டை குழந்தைகளை பெற்று ஈன்ற பொழுது உடலின் அனைத்து சக்திகளையும் இழந்தால் மறுமுறை குழந்தைகள் பெத்துக்க முயற்சி செய்து அது கலைந்து கலைந்து இறந்து விட்டது.....

        “அம்மாவுக்கு குழந்தை ஆசை அதிகமாகிவிட்டது....

        “இதனாலே இவர்கள் மீது ரொம்ப அன்புகளை பொழிந்தாள்....

        “உங்களுக்கு எதுக்கு இந்த  மூன்று லூசுங்க  எங்க அம்மாகிட்ட அடி வாங்குச்சீங்க னு தெரியனுமா சொல்கிறேன் கேளுங்க...

        “அம்மாவுக்கு பொய் சொல்வது பிடிக்கவேய பிடிக்காது...

        “இவர்கள் பலமுறை அம்மாவிடம் அடிவாங்கிருக்காங்க ஆனால் அதை விட சிறந்த அடி என்றால் இதுவே...

        “பத்தாம் வகுப்பு கடைசி பொது தேர்வு எழுதின பின்பு அவர்கள் கடலுக்கு சென்று விட்டார்கள்....


        “அர்ஜுன்  அன்று தலை வலிக்குதுன்னு வீட்டுக்கு வந்து விட்டான்....

         “இவர்கள் யாரும் வரவில்லை அம்மாவை பார்த்து தேர்வு எப்படி எழுதினோம் என்று கூட சொல்லாமல் மூன்று பெரும் கடலுக்கு சென்று விளையாடி இருக்கின்றனர்....

        “அப்பொழுது அங்கு இருந்த ஒரு சுமாரான பெரிய வீடுபோல் இருக்கும் படகை பார்த்து அதில் ஏறி விளையாடி இருக்கின்றனர் ஒரு கட்டத்தில் படகின் அறையில் சென்று அனைவரும் கடலின் காற்றுக்கு தூங்கி விட்டனர்....

        “பின்பு தான் தெரிந்து படகு கடலின் நடுவில் இருப்பதுன்னு....

        “அப்பொழுது தான் படகின் ஓட்டுநர் பார்த்து நடந்தை தெரிந்து கொண்டனர் நல்லவேளை படகு ஓட்டுநர் நல்லவராக இருந்தார் ஒரு மூன்று நாள் அவர்களை நன்றாக பார்த்துக்கொண்டார் ஒரு வாரம் கடலின் நடுவில் இருக்கும் படகு மூன்று நாளில் இவர்களை அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்க கரைக்கு திரும்பியது...

        “இந்த மூன்று நாளைக்கு அனைவரும் இறந்து இருப்பார்கள் என்று அனைவரும் எண்ணிக்கொண்டனர்...

         “ஆனால் அம்மாவும் அர்ஜுனனும் அவர்கள் கண்டிப்பாக இப்படி ஏதாச்சும் ஒரு இடத்தில மாட்டிகிட்டு இருப்பார்கள் என்று சரியாக கணித்தார்கள்....

        “படகு ஓட்டுநர் அவர்களை கரையில் விட்டு சென்ற பின்பு இவர்கள் படகில் இருந்ததை சொல்லாமல் யாரோ கடத்தி சென்றதாக பொய்களை கூறினார்கள்....


        “ஆனால் அம்மாவோ அதை எப்படியோ போலீஸ் மூலம் கண்டுபிடித்தால் அதற்கு பின்பு தான் செம்ம ஆடி விழுந்தது...

        “அன்றில் இருந்து அவர்கள் அம்மாவிடம் பொய் கூறுவதே இல்லை. ஏன் நாங்களும் தான் பொய்களை கூற எந்த தேவைகளும் இல்லை உண்மைகளை சொன்னாலே அம்மா மன்னித்துவிடுவாள்...

        “எங்களுக்கு அம்மாவின் குணம் நன்றாக புரிந்தது...


        “இது தான் வாழ்கை என்று வாழ்ந்து கொண்டு இருந்தோம் எங்களுது நான்கு குடும்பங்களுக்கு முக்கிய உறவே அம்மாவும் அர்ஜுனும் தான் நானும் அப்பாவும் தனியாக இருப்பதையே விரும்பினோம்....

         “ஆனால் அம்மா பாசத்துக்காக மிகவும் ஏங்குவாள் எல்லோருக்கும் சம உரிமை அளிப்பாள்...


        “அம்மாவுக்கு கூட்டு குடும்பத்துடன் வசிப்பது ரொம்ப புடிக்கும்...

        “அதனால் அவர்களது வீட்டுக்கு அப்போ அப்போ சென்று வரவாள் அம்மாவை  தனியாக யாரும் விடமாட்டார்கள்....

        “அம்மா என்ன தான் இப்படி எல்லோரிடமும் வெளிப்படையாக பழகுகிறாள் என்று நினைத்தாலும் அதற்கு அம்மா மட்டுமே கட்டுப்பட்டவள் ஆவாள்.....  


        “நீங்களும் என்னை போல் இருக்கவேண்டும் என்று நான் ஒருபோதும் வலிப்புறுத்தவில்லை என்றும் சிரித்த முகத்துடன் கூறுவாள் எங்களை எங்களுக்கு பிடித்ததை செய்யுமாறு கூறுவாள்....

        “அதனாலே எங்களுக்கு அம்மா ஒரு வித்தியாசமாய் தெரிந்தாள் நாங்களும் எந்த சந்தேகம் இல்லாமல் ஒன்றாய் வாழ்த்தோம்....

        “அம்மா விக்ரமிடம் மிகுந்த பாசம் வைத்துள்ளாள் அவனுக்கு கண் இல்லை என்பதால் அம்மா அவனுக்கு கண்ணனுக்கு கண்ணாகவும் மேலும் அவனுக்கு பெற்றோர்கள் இல்லை என்பதால் அம்மாவே  அனைத்துமாக இருந்தாள்...

        “விக்ரம் எங்களுடன் பெரும்பாலும் இருப்பான். இருந்தாலும் அவனுக்கு தனியாக அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதால் அவன் அவனது வீட்டில் இருப்பான் அம்மா அவனிடம் பெரும்பாலும் கால் செய்து பேசிகிட்டு இருப்பாள். சில சமயம் அம்மாவே அங்கு சென்று விடுவாள்...

        “அம்மாவுக்கு அங்கு இருப்பதும் ரொம்ப பிடித்த ஒன்று. அங்கு விக்ரம் ராதா அம்மாவுக்காக அனைத்து   வசதிகளும்  செய்து வைத்துருக்கிறான். அம்மா இங்கு வந்தால் அனைத்தும் வசதியாக இருக்க வேண்டும் என்பதால் அம்மாக்கு தேவையான அனைத்து பொருள்களும் விக்ரம் அம்மாவுக்காக கண்ணில் பார்க்காமல் தேர்வு செய்துள்ளான்.  விக்ரம் எடுக்கும் முடிவுகள் அம்மாவிடம் , கலந்து உரையாடி  சம்மதம்  பெற்ற பின்பு தான் முடிவு செய்வான். அம்மாவின் முடிவே இறுதியாகும்....

         “க்ரிஷ்  பற்றி   கூறவேண்டும் என்றால் அர்ஜுனுக்கு விளையாட்டு போட்டியில் சமநிலையான விளையாட்டு  வீரன்.....


        “ஒரு ஆரோகியமான விளையாட்டை அர்ஜுன் விளையாட விரும்பினால்  அது க்ரிஷ்னுடனே என்று அர்ஜுன் மிகவும் அடித்து கூறுவான்...

        “விளையாட்டு துறையில் இவர்களின் நட்பு பிரிக்க முடியாத ஒன்றாகும்....

         “அர்ஜுனை க்ரிஷ் எதிர்த்து அவன் பள்ளி சார்பாக விளையாடுவான்.....

         “அர்ஜுனை எதிர் கொண்டு விளையாடுபவன் ஆனால் ஒரு இடத்துக்கு மேல் அவனால் போகமுடியவில்லை என்று  எந்த வருத்தமும் அவனிடம் கொஞ்சமும் கிடையாது....

        “அதே சமயம் அர்ஜுன் வெற்றி பெற்றான் என்று பொறாமையும் கொஞ்சமும் இல்லை.....

         “அர்ஜுன் க்ரிஷின் அப்பாவை தன் அப்பா போலவே  பாசமாகவே அப்பா என்றெ அழைப்பான்...

         “க்ரிஷின் அப்பாவும் அர்ஜுனும் மிகவும் நன்கு அறிந்த நண்பர்கள் போல் பழகிக்கொள்வர்கள் சில சமயம் வாடா போடா னு கூட சிரித்து பேசிக்கொள்வார்கள்.....


        “க்ரிஷ் தான் அம்மாவிடம் அதிகமாக அடிவாங்கும் ஆள் எப்போ பார்த்தாலும் சிரித்துக்கொண்டு இருப்பான் ஏதாச்சும் சேட்டை செய்து கொண்டு இருப்பான் பெரும்பாலும் க்ரிஷ செய்யும் தவறுக்கு க்ரிஷ் அப்பாவும் அம்மாவிடம் அடிவாங்குவது வழக்கம். அம்மாவும் க்ரிஷ் அப்பாவும் பள்ளி நண்பர்கள்  அந்த சமயத்தில் தான் நான் அம்மாவின் கோவத்தை   அதாவது  ராதா அம்மாவின் இன்னொரு முகம்,  ராட்சசி முகத்தை பார்த்து இருக்கின்றேன்....

        “எப்பாஆஆஅ நாம தப்பித்தோம் டா சாமி இவள் கிட்ட னு நினைத்து கொள்வேன்....


        “அமீர் எனக்கு ஒரு அண்ணண் போன்று அர்ஜுனை நான் ஒரு நாளும் என் அண்ணண் யென்று நினைத்தது இல்லை..

         “ஆனால் அமீரை நான் அண்ணன் என்று நினைக்காத நாளே இல்லை அப்படி ஒரு பிணைப்பு....

        “அமீர் ஒரு சாதாரண குடும்பம் முஸ்லீம் கலாச்சாரம் நிறைந்த குடும்பம் ஆனால் எங்களுக்காக தங்கள் வாழ்த்த கலாச்சாரத்தையே மாற்றி கொண்டார்கள்....


         அமீர் அண்ணன் எப்பொழுதும் உழைத்து கொண்டு இருப்பான்...
“அவனுக்கு வேலைகள் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே எண்ணம் படிப்பில் ஆர்வம் மந்தமாகவும் சினிமா தொழிலில் ஆர்வம் அதிகமாகவும் இருப்பான்...

“ஓவியம் , போட்டோக்ராப், கதைகள் , மற்றும் கவிதைகள், எழுதுவது  தான் இவனின் பொழுது போக்கு ஆகும்....


 “யாரு அழுதாலும் ,யாரு சிரித்தாலும்  போட்டோ  எடுத்து விடுவான்.
“எந்த பொருள் கண்ணனுக்கு  அழகுன்னு படுவதை அப்படியே வரைந்து விடுவான் அதுவே இவனின் அமசங்கள்....

“இதுவே எங்களின் குடும்ப சந்தோசங்கள்....
“எப்பொழுதும் அர்ஜுன் மற்றும் அம்மாவின் சிந்தனைகள் ஒன்றாகவே இருக்கும்....


“நான் ஒரு பொண்ணு என்றும் என்னை பார்த்துக்கொள்ள என்னுடனே இருக்க வேண்டும் என்று தேவை இல்லை என்பது தான் அம்மாவின் வளர்ப்பு....


“அதே சமயம் எனக்கு அம்மா என்னுடன் தான் இருக்கவேண்டும் என்று நான்  நினைத்தால் அதை அம்மா புரிந்து கொண்டு என்னுடனே  இருந்து விடுவாள்...

.
“ஒரு மகளுக்கு அம்மாவின் கடமைகள் என்னவென்று அம்மாவுக்கு நன்றாக தெரியும் அதை ஒருபோதும் மறக்காமல் செய்து விடுவாள்....


 “அதே சமையம் குடும்பத்துக்கு  என்ன என்ன செய்யவேண்டுமோ அது அனைத்தையும் செய்து தருவாள் அனைவருக்கும் அம்மாவே பொதுவானவர்கள்...

“ரெண்டாவது அர்ஜுன் பொதுவானவன் என்ன பண்றது ரொம்ப மூளைய படைச்சுட்டாங்க ரொம்ப ஆடிட்டு இருக்கான்.. அம்மாவும் ரொம்ப செல்லம்.. அப்பாவும் ரொம்ப செல்லம்.. இருக்கட்டும்...


 “ஆனால் என்கிட்ட அவன் அடிவாங்கி தான் ஆகனும் இதுவே  அவனது விதி..  அர்ஜுனை நான் காரணம் இல்லாமல் திட்டுவேன் அடிப்பேன்.....

“நான் ஒருத்தியே அர்ஜுனை மிரட்டி வைப்பவள்...
“அவன் யாருக்கும் பயப்படுறவன் இல்லை....


“ஆனால் நான் என்ன செய்தாலும் அவன் சிரிப்பையே காட்டுவான் அந்த அளவுக்கு அவன் என்மிது பாசம் வைத்துள்ளான்...


“அவனை விட நான்  அதிகம் பாசம் வைத்துளேன்..

 என்ன பண்றதுங்க மனிதர்களின் பொறாமை குணம் அதை வெளியே காட்ட தெரியாது ....

 “அதுவும் இல்லாமல் அர்ஜுன் ,கிரிஷ் ,விக்ரம், அமீர் இவர்களிடம் நன்றாக பழகி இவர்களின் திறமைகளையும் கற்று கொண்டான் இதுவே எனக்கு  ரொம்ப பொறாமை படவைக்கும்....
 
உமாவின் மலர்கள் மீண்டும்  மலர்ரும்………
[+] 2 users Like UmaMaheswari's post
Like Reply


Messages In This Thread
RE: உமாவின் வாழ்கை - by UmaMaheswari - 06-06-2020, 10:50 AM



Users browsing this thread: 3 Guest(s)