06-06-2020, 10:49 AM
ரேவதியும் பல்லவியும் ஒரு வார பயிற்சி முடித்தாங்க. இருவருக்கும் வேலை பிரித்து கொடுக்கப்பட்டது
ரேவதியே பல்லவியே விஜயை பார்க்கும் போதெல்லாம் முறைப்பதை தவிர்க்க முடியால
இருவருக்கும் விஜயிடம் பேசுவதற்கு வாய்ப்பு தேடிக்கிட்டு இருந்தாங்க
இருவரும் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதமானது. முதல் மாத சம்பளத்தை விஜயே இருவரிடம் கொடுத்து வாழ்த்து சொன்னான்
இருவருக்கும் மகிழ்ச்சி அடைந்தாங்க. சீக்கிரமே விஜயிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்துவிடும்னு நம்பினாங்க
பல்லவி உடனே தனது அம்மாவுக்கு போன் செய்து சம்பளம் வாங்கிய விவரத்தை சொல்லி சந்தேஷப்பட்டாள்
ஆனால் ரேவதி அமைதியா வேலைய கவனிக்க போனாள்
ரேவதி உட்காரும் டேபிளுக்கு அருகில் தான் மாலதியும் ராஜேஸ்வரி உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க
முதலில் அவர்கள் பேசுவதை கவனிக்காத இடையில் அவர்கள் வாயில விஜயின் பெயர் வந்ததும் ஆர்வமானாள் ரேவதி
ரேவதி உடனே பல்லவிக்கு சைகை காட்டி வர சொல்ல. பல்லவியும் வந்தாள்
பல்லவியும் ரேவதியும் இருவரும் கணிணியில் வேலைய பார்ப்பது போல் பவலா காட்டிட்டு அவர்கள் பேசுவதை கவனித்தாங்க
இந்த ஆபிஸில பாதி பேருக்கூட படுத்து விளையாடிச்சி. ஆனா இந்த விஜயை மட்டுமே மடக்க முடியல மாலதி சொல்ல
ஏண்டி புதிதாக வந்தவங்க முதல பழைய மேனேஜர் வரை எல்லாத்தையும் கவிழ்த்து அனுபவிச்சிட்ட .
இந்த விஜயை அமுக்க முடியல கேட்டு சிரித்தாள் ராஜேஸ்வரி
மாலதி முறைத்துவிட்டு. நானும் அவனுக்காக ஜீன்ஸ் டிசர்ட் சுடிதாரு மாத்தி மாத்தி போட்டு வரேன்
ஆன கண்டுக்கவே மாட்டங்கிறான் .மாலதி சொல்ல
எப்பிடியும் அடுத்த மாசம் கோவாவில் நடைபெறும் கம்பெனி ஆண்டு கூட்டத்தில் அவனும் நானும் போற மாதிரி இருக்கும்
அந்த நேரத்துல அவனை இரண்டு நாளு முழுசா வச்சி அனுபவிச்சிட்டு தான் வருவேன் மாலதி சொல்ல
செமடி. நீ முடிச்சதும் எனக்கு இரண்டு நாள் கொடுடி. நானும் கொஞ்சம் விளையாடிக்கிறேன் ராஜேஸ்வரி சொல்ல
கண்டிப்பா நிச்சயமா உனக்கும் உண்டு சொல்லி சிரித்தாள் மாலதி. பின் இருவரும் அவரவர் வேலைக்கு பார்த்தாங்க
ரேவதிக்கு பயங்கர கோபம் வந்தது. ஆனால் பல்லவி தீவிரமா யோசித்தாள்
ஏய் சாயங்காலம் போயிராத. கொஞ்சம் பேசனும் சொல்லிட்டு பல்லவி தனது வேலைய பார்க்க போயிவிட
மாலை 6 மணிக்கு அனைவரும் வேலைய முடித்துவிட்டு கிளம்பினாங்க. ஆனால் விஜய் 7 மணிக்கு மேல் தான் பேனான்
கம்பெனி வெளியில உள்ள காபி ஷாப்பில் இருந்து விஜய் போவதை பார்த்த பின் பல்லவியும் ரேவதியும் பேச ஆரம்பித்தாங்க
இருவரும் நெருங்கிய தோழியானாங்க
என்னடி நாம ஒண்ணு நினைச்ச.அதுவ ஒண்ணு நடக்குது பல்லவி சொல்ல
ஆமா. ஆன அண்ணனை அவ்வளவு சீக்கிரம் எல்லாம் மடக்க முடியாது ரேவதி சொல்ல
ஆமா. உண்மை தான் ஆனாலும் அண்ணன் சந்தேஷமா அவங்க கூட இருந்த பழசை மறக்க வாய்ப்பு இருக்கு அதான் பல்லவி சொல்ல
முதலில் ரேவதிக்கு கோபம் வந்தாலும் பின் யோசித்தாள். ஒரு வேளை அண்ணன் இதன் மூலமா மனசு மாறினாள் நல்லது தான்
ஆனா அண்ணனை அவ்வளவு சீக்கிரம் மனசு மாற மாட்டரே தனது சந்தேகத்தை சொன்னாள் ரேவதி
தெரியும். ஆனா ஒரு வழி இருக்கு பல்லவி சொல்ல
என்னா வழினு ரேவதி கேட்க
அந்த வழி சேலைனு பல்லவி சொல்ல
ரேவதி யோசித்தாள்.ஆமா அண்ணனுக்கு சேலையை கட்டினவாங்கள தான் பிடிக்கும் ரேவதி சொல்ல
சரிய சொன்ன. எனக்கு ஜீன்ஸ் டிசர்ட் போட ரொம்ப பிடிக்கும். ஆன அண்ணனுக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது
அண்ண என்க்கிட்ட நிறைய தடவை தாவணி இல்லன சேலையை கட்டு. டிசர்ட் போட்டு என்க்கிட்ட வராதே சொல்லும்
ஆன அதெல்லாம் கண்டுக்காம போட ஆரம்பிச்சேன்.
அதன் பின் அண்ணன் என்னிடம் பேசுவதையே நிறுத்திருச்சி .அதன் பின் அண்ணன் இருக்கும் போது மட்டும் சேலை அல்லது தாவணியை அணிய ஆரம்பிச்சேன்
அப்பறம் தான் அண்ணன் என்னிடம் பேசுச்சி பல்லவி சொல்ல
நானும் வீட்டுல இருக்கும் போது நைட்டி இல்லாட்டி சார்ட்ஸ் சர்ட் தான் போடுவேன்
ஆன அண்ணனுக்கு பிடிக்கல. ஒரு முறை சொல்லுச்சி.நான் கேக்கல
கொஞ்ச நாள் கழிச்சு என்னிடம் பேசுவதை நிறுத்தி கொண்டுச்சி. நான் ஏதாவது கேட்ட. அதற்கு பதில் சொல்லாம இருந்துச்சி
அப்பறம் தான் நான் தாவணி போடவே ஆரம்பிச்சேன். அதன் பின் அண்ணன் எனக்கு தாவணி சேலையை எல்லாம் எடுத்து தரும்னு ரேவதி சொல்ல
(( ஆம், விஜய்க்கு ஜீன்ஸ் டிசர்ட் போடும் பெண்களை மதிக்கமாட்டான் , ஆனால் சேலை புடவை தாவணி கட்டியிருக்கும் பெண்களுக்கு மரியாதை கொடுத்து பேசுவான். ))
சரிடி இதெல்லாம் அவங்கக்கிட்ட சொன்ன. உங்களுக்கு எப்பிடி தெரியும் கேட்ட. என்னடி சொல்வதுனு பல்லவி சொல்ல
அதற்கு வழி இருக்கு. நாளை மறுநாள் ஞாயிறு. அன்னிக்கு நான் காலையில அண்ணன் வீட்டுக்கு போறேன்.
நீ மதியத்திற்க்கு மேல் வந்துரு. எப்பிடியாவது அண்ணனை நம்பக்கிட்ட பேசிட்ட போதும்
மீதியை பிறகு பார்த்துக்கலாம் ரேவதி சொல்ல
இது தான் சரி. ஒரு மாதம் ஆச்சி. அண்ணனை பக்கத்தில இருந்தும் பேசாம இருப்பது
அதனால முதல நாம அண்ணக்கிட்ட நாம பேசி சரியாகுவோம். பின் அண்ணனுக்கு வேணும்ங்கிறதை நாம பார்த்து செய்வோம் பல்லவி சொல்ல
அதன் பின் பில்லுக்கு பணம் கட்டிவிட்டு பல்லவி லேடீஸ் ஹாஸ்டலுக்கும் ரேவதி தங்கிருக்கும் வீட்டுக்கு போனாங்க
ரேவதி வீட்டுக்குள் தனது முதல் மாத சம்பளத்தை சுகந்தியிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினாள்
பின் இரவு சாப்பிடும் போது கம்பெனி நடந்தது முதல் காபி ஷாப்பில் நடந்தது வரை அனைத்தையும் சொன்னாள் ரேவதி
சரிடி அன்னிக்கு தம்பிக்கு பிடித்ததை செய்து எடுத்துட்டு போவோம் சுகந்தி சொல்ல
சரிம்மானு ரேவதி சொன்னாள். பின் இருவரும் சாப்பிட்டு தூங்க போனாங்க
ஞாயிறு காலை 10.30 மணியளவில் விஜய் தங்கிருக்கும் 7 மாடி கொண்ட அபார்ட்மெண்ட்டில் நாலாவது மாடியில் விஜயின் பிளாட்
விஜய் தனது பால்கனி தரையில் உட்காந்து சாலையை பார்த்து கொண்டே ஒரு கையில் மதுவும் மறு கையில் சீக்ரெட்டும் இருந்தது
விஜயின் பிளாட் காலிங்பெல் சத்தம் கொடுத்தது

#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்
எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே
இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.