எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம்
ராஜாவுக்கு இதெல்லாம் சரியா இல்லையா எதுவுமே புரியல. வீட்டில தன்னை யாரும் மதிப்பதில்லை.

அப்பிடி இருக்க இவர்கள் இப்பிடி செய்தால் மேலும் கோபத்தையும் வெறுப்பையும் தானே தரும் 

இதெல்லாம் சொன்னாள் இவர்கள் புரிந்து கொள்ளமாட்டாங்காறங்களே வருந்தினான் ராஜா 

தன்னால் வித்யா விஜயா வனஜா பூஜா ஆகியோரை என் வீட்டில இருப்பவர்களின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டாங்களே வருந்தினான் ராஜா 

சரி அண்ண .வாங்க போகலாம் வனஜா சொல்ல

ராஜாவும் கல்லூரிக்கு கிளம்பினான் 

இவர்களை கடைக்கு பக்கத்தில விட்டுட்டு கல்லூரிக்கு போனான் ராஜா

மனசுக்கு சந்தேஷமா இருந்தாலும் அதை ரசிக்கும் மனநிலையில் ராஜா இல்லை 

தன்னை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள் என்று இன்று வரை காரணம் தெரியாம தவித்தான் ராஜா 

வெறும் செக்ஸ்க்காக தன்னை வெறுக்கிறார்கள் என்று ராஜாவால் ஏற்று கொள்ள முடியவில்லை 

காரணம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அக்கா தங்கையுடன் சேர்ந்த செய்த சேட்டைகளே காரணம் 
அப்போது செய்த சேட்டைகளை நினைத்து பார்த்து மனசுக்குள் சிரித்தான். 

ராஜாவும் மத்தவங்களும் வீட்டை வெளியே போன அடுத்த நொடி அக்காவும் தங்கையும் ராஜாவின் அறைக்குள் நுழைந்தாங்க 

பின்னாடியே அப்பா அம்மா அண்ண மூவரும் போனாங்க 

டோய் தடிமாடு எவ்வளவு திமிருடா உனக்கு. உன் திமிரை அடக்குகிறேன் சொல்லிட்டு அக்காவும் தங்கையும் ராஜாவின் அறையை குப்பையாக மாற்றினாங்க 

ராஜாவின் சட்டை பேண்ட் கைலி எல்லாம் பாதி கிழித்தாங்க 

ராஜாவின் புத்தகத்தை பாதியாக கிழித்து போட்டாங்க 

மெத்தையை கிழித்தாங்க. தீடிரென கதவை சாத்திட்டு போர்வை மீது அக்காவும் தங்கையும் சிறுநீர் கழித்தாங்க 

பின் கதவை திறந்து விட்டு இருவரும் வெளியேறியப்பின் அம்மா அப்பா அண்ண மூவரும் அறைக்குள் வந்து அறையை பார்த்தாங்க 

அப்பாவுக்கு சங்கடமாக இருந்தது. அவனே வேலைக்கு சம்பாதித்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறேன்

அப்பிடி இருக்க இப்பிடி அலங்கோலம் பண்ணிட்டாங்களே வருத்தப்பட்டார் அப்பா 

அண்ணுக்கு மனசெல்லாம் ஜஸ்கட்டி வைத்தது மாறி இருந்தது. தான் நினைத்ததை விட அக்காவும் தங்கையும் அவனின் மீது வெறித்தனமா கோபத்தில் இருப்பது புரிந்தது 

எப்பிடியே அவன்  அன்புக்காகவும் பாசத்ததுக்காவும் என்னிடம் பிச்சை கேட்குற நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைத்து கொண்டான் அண்ணன் 

அம்மாவுக்குவே சிரிப்பு வந்தது. தனது மகளின் கோபத்தை பார்த்து அவர்கள் செய்ததை பார்த்து மனசுக்குள் சிரித்தாள்

அறையை சுத்தம் செய்யனும் யாருக்கும் தோன்றவில்லை. மூவரும் அறையை விட்டு வந்தாங்க 

பின் அவரவர் வேலைய பார்த்தாங்க 
ராஜா கல்லூரி முடித்துவிட்டு மதியம் 2.30 மணிக்கு வேலைக்கு வந்தான் 

ராஜா குடோனுக்குள் நுழைந்ததும் விசித்ரா கட்டிப்பிடித்து கன்னத்துல முத்தமிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல

குடோனில் வேலை பார்க்கும் அனைவருமே இதை பார்த்தாங்க.

பலர் ராஜாவின் கன்னத்துல முத்தமிட்டு வாழ்த்து சொன்னாங்க. சிலர் மட்டுமே கைக்குலுக்கி வாழ்த்து சொன்னாங்க 

முதலில் ராஜாவுக்கு மட்டும் ஸ்பெஷலா ஏதாவது செய்து கொண்டு வர நினைத்த விசித்ரா. பின் அதை கைவிட்டு எல்லாத்துக்கும் பிரியாணி செய்து கொண்டுவந்தாள் 

எப்போதும் ராஜா வேலைக்கு வரும் நேரம் 1.30 – 2 மணி. அந்த நேரத்துல வந்து விடுவதால் சீக்கிரமே பிரியாணி தயார் செய்து கொண்டு வந்தாள் விசித்ரா

ஆனால் விசித்ரா எதிர்பார்த்த மாதிரி ராஜா இன்னுக்கு சீக்கிரம் வரவில்லை. 2.30 மணிக்கு தான் வந்தான் 

அனைவரும் உட்கார்ந்தாங்க. ஆனால் ராஜாவுக்கு தட்டு வைக்கவில்ல.

தனக்கு தட்டு கொடுக்கனு ராஜா கேட்க. யாரும் கண்டுக்கல

விசித்ரா அனைவருக்கும் பரிமாறினாள். 

எல்லாரும் ராஜாவுக்கு ஒரு வாய் ஊட்டிவிட்டு சாப்பிட்டாங்க.
அதன் பின் விசித்ராவும் ராஜாவும் ஒரே தட்டில் சாப்பிட்டாங்க 

பின் கை கழுவிட்டு பாத்ரூம் போகும் போது வனஜாவும் வித்யாவும் இணைந்து கொண்டாங்க 

ராஜா சிரித்து விட்டான். ஏய் ஏண்டி இப்பிடி பண்ணுறீங்கானு கேட்க 

எல்லாம் எங்க அண்ணனை சந்தேஷமா பார்த்துக்கா தான் வனஜா சொல்ல

பின் மூவரும் பாத்ரூம் போயிட்டு வெளியே வந்தாங்க 

அன்று ராஜாவை யாரும் வேலை செய்யவிடவில்லை. ராஜாவின் வேலைய மத்தவங்க பிரித்து பார்த்தாங்க 

இரவு 9 மணிக்கு அனைவரும் வேலை முடிந்து கிளம்பினாங்க

அனைவரும் பேருந்து நிறுத்தத்திற்க்கு வந்தாங்க 

வழக்கம் போல் தள்ளி நின்னாள் விசித்ரா

இன்னிக்கு புதிதாக ஒரு ஆள் விசித்ரா பின்னாடி கொஞ்சம் தள்ளி நின்னான் 

அந்த புதிய ஆள் வேற யாருமில்லை ராஜாவின் அண்ணன். 

விசித்ரா கவனிக்கவில்லை. ஆனால் ராஜா கவனித்து விட்டான். தன்னை யாரே பின் தொடர்வதாக தோன்றியதால் ..

அனைவரும் பேருந்தில் அனுப்பியப்பின் விசித்ரா வந்தாள் .வண்டியில ஏறினான் ராஜா 

ராஜாவின் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு முத்தம் கொடுத்துட்டு கிளம்பினாள் விசித்ரா

அம்மா வாசலில் நின்னு கவனித்தாள். ஆனால் இன்று கோபமில்லை. மாறாக ரசித்தாள். அவளின் முகமே காட்டி கொடுத்தது 

ராஜா தன் அறைக்குள் நுழைந்ததும் அலங்கோலமா இருப்பதை கவனித்தான். 

காலையில வீட்டுல அனைவரும் கோபத்தில் இருந்ததால் நிச்சயமா இது மாதிரி ஏதாவது நடக்கும்னு நினைத்தான் ராஜா 

அதே மாதிரி நடந்தது. அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தான் 

கிழித்து போட்ட பேப்பர் மற்றும் துணிகளை மெத்தமா எடுத்துட்டு கீழே போயி வீட்டுக்கு பின்னாடி தோட்டத்தில் போட்டான் 

பின் மெத்தை போர்வையை எடுக்கும் போது இருவரின் ஜட்டி இருந்தது 

ராஜாவுக்கு தெரியும் அக்கா அம்மா தங்கை எந்த மாதிரி ஜட்டி போடுவங்கானு தெரியும் என்பதால் இது யாருடையது புரிந்து கொண்டான் 

எல்லாத்தையும் சுருட்டி எடுத்துக்கிட்டு தோட்டத்திற்க்கு போனான்.

எல்லாத்தையும் நெருப்பு வைத்து கொளுத்தினான் 

அனைவரும் ஹாலில் இருந்து இதை கவனித்து கொண்டிருந்தாங்க 

அதன் பின் இரண்டு மாதத்திற்கு எந்த மாற்றமும் இல்லாம போனது

இன்னும் இரண்டு வாரத்துல தீபாவளி வரபோகிறது.
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

[+] 2 users Like badboyz2017's post
Like Reply


Messages In This Thread
RE: எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம் - by badboyz2017 - 05-06-2020, 08:25 PM



Users browsing this thread: 18 Guest(s)