05-06-2020, 03:32 PM
Part 2
ஒரு பெண் ஆளாவதில் இருந்து ஆரம்பமாகிறது அவளுக்கான எதிர்பார்ப்புகள். நான் ஆளாகி, திருமணமாகி, என் கணவருடன் காதலில் விழுந்த கதை இது. காலை 6 மணிக்கு அம்மா எழுப்பினாள்.
“காவ்யா எந்திரி டி, இன்னைக்கு மாப்பிளைக்கு coffee குடுக்கணும்”.
கண் எரிச்சல் ஆக இருந்தது. ‘5 நிமிஷம் மா’ என்று கேட்டபிறகும் விடாமல் எழுப்பினாள்.
பெட்ஷீட் ஐ நீக்கி விட்டு, முழங்கால் வரை ஏறியிருந்த nighty ஐ இறக்கி விட்டேன். புதிதாக போட்டிருந்த மெட்டி, விரலை கவ்வி பிடித்திருந்ததால் லேசாக வலித்தது.
“மெட்டி வலிக்குதும்மா”, அம்மாவிடம் கொஞ்சலாக சிணுங்கினேன். முறைத்தாள்.
“கல்யாணமான பொண்ணு இப்டி சொல்லலாமா, வென்னி வச்சிருக்கேன், சீக்கிரமா குளிச்சிட்டு coffee போட்டு குடு ”, என்றாள்.
“coffee ஆ, என்னடி கல்யாணி இது புதுபழக்கம்” என்று அம்மாவின் காதை திருக, அவள் அடிக்க கை ஓங்கினாள். நான் பயந்தது போல பாவனை கொடுத்து, bathroom க்குள் தஞ்சமானேன்.
வெளியில் இப்படி பேசினாலும். எனக்கு என்னவனை பார்க்கும் ஆசை நேற்றை விட இன்று மேலோங்கி இருந்தது. என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். கன்னம் பெருதுப்போனதோ இல்லை வெட்கத்தில் வீங்கித்தெரிகிறதோ என்று யோசித்தேன். எதுவானால் என்ன என்று. தண்ணீரில் கால்களை நனைத்தேன். மெட்டி போட்ட இடத்தில் மெதுவாக நீர் ஊற்ற, எனக்கானவன் எனக்கே போட்ட மெட்டி என்னை பார்த்து சிரித்தது. மார்புகளுக்கிடையில் உரசிய தாலியை எடுத்து nighty க்கு வெளியே போட்டேன். ஒரு பெருமிதம் தொற்றிக்கொண்டது.
அம்மா கதவை கொட்டினாள், “சீக்கிரம் வா காவ்யா, மாப்ளைக்கு coffee குடுத்திட்டு, கோயிலுக்கு போற விஷயத்த சொல்லு” என்றாள்.
“ஓ இன்னைக்கு outing ஆ, இன்னைக்கு மட்டும் பேசாம இருந்து பாரு!!”, என்று மனம் காதலால் உளரிகொட்டியது.
இன்று முழுவதும் என்னவனுடன் பழகலாம் என்றதுமே, nighty ஐ உருவி, bucket ல் போட்டேன். உள் பாவடையை நாடாவை பிடித்து இழுக்க அது வட்டமடித்து கீழே விழுந்தது. அதையும் bucket ல் போட்ட பின்னர், இரவு முழுவதும், என் முன்னழகை தாங்கி பிடித்த bra வை கழட்ட அது விடுதலையாகி முன் பக்கம் வர, கைகளால் அதையும் கழற்றி bucket ல் போட்டு ஜட்டி யையும் கழட்டி போட்டேன். நேற்று செய்த ஷேவிங் ல், மென்மையான முடிகள் முளைக்கும் சாத்தியக்கூறுகளோடு இருந்த என் பெண்மையை soap போட்டு கழுகினேன். சவரம் செய்யப்பட்ட அக்குளிலும், உடல் முழுவதும் soap ஆல் கழுகி, துண்டால் துடைத்தேன். ஏனோ விடைத்து நின்ற காம்புகள் அவஸ்தையை தந்தன. மார்புகளை புதிதாக கொண்டு வந்திருந்த bra வுக்குள் அடைத்து, புதிய ஜட்டி யும் பாவடையும் அணிந்து கொண்டேன். ரோஸ் நிற nighty ஐ போட்டுக்கொண்டு. வெளியே வந்தேன். தலைமுடியை சுற்றி துண்டை கட்டி இருந்தேன்.
வெளியே வந்து சமையலறை நோக்கி ஓடினேன், அடுப்பில் பால் வைத்திருந்தாள் அம்மா. அதில் coffee தூள் ஐ யும் சக்கரையும் போட்டு ருசித்து பார்த்தேன், சக்கரை கொஞ்சம் தூக்கலாக இருந்தது. ‘பரவாயில்லை’ என்று நினைத்துக்கொண்டுவெளியே வந்தால், கோலம் போட்டு முடித்த அம்மா வந்து,
“என்னடி இது” என்று கேட்க.
“அவருக்கு coffee” என்று வழிந்தேன்.
“அது தெரியுது, nighty அஹ கழட்டி போட்டு பட்டு சேலை எடுத்து வச்சிருக்கேன், அதை கட்டிட்டு போ ” என்றாள்.
ஹால்’ன் மேஜையில் coffee கப் ஐ வைத்துவிட்டு, அம்மாவின் அறைக்குள் ஓடி அவள் எடுத்து வைத்திருந்த மாம்பழநிறத்து பட்டு சேலையை அணிய ஆரம்பித்தேன். ‘பாவி, ஒரு coffee தர்ரதுக்கே இப்படி கஷ்டபடுத்துறியே, உன்னை என்ன பண்றேன் பாரு’ என்று மனதுக்குள் செல்லமாக கடிந்துகொண்டேன்.
‘தூங்கிக்கொண்டிருக்கும் அவன் கன்னத்தில், ஒரு துளி coffee ஐ வைப்பது’ என்று எண்ணி சேலை கட்ட ஆரம்பித்தேன்.
‘வயிறு மூடி சேலை கட்டலாமா? இல்லை தெரிய சேலை கட்டலாமா?’ என்று யோசித்தேன். பின்னர் ஒரு முடிவோடு ஒரு பென்சில் அளவு மட்டும் வயிறும் இடுப்பும் தெரியும் அளவுக்கு சேலையை கட்டி கண்ணாடியை பார்த்தேன். சேலைக்குள் மறைந்திருந்த தாலியை வெளியே போட, என்னுள் ஒரு பெருமிதம் ஒட்டிக்கொண்டது.
வளையல்கள் சிணுங்க மெல்ல அறை நோக்கி coffee கப்போடு நடந்தேன். கதவை தட்ட, தாள் போடாத கதவு மெல்ல திறந்தது.
உள்ளே எட்டிப்பார்த்தேன்.
“வா காவ்யா” என்றான் மிடுக்கோடு. வேட்டி சட்டை கட்டி கட்டிலில் அமர்ந்திருந்தான்.
எனக்கு பயங்கர ஷாக். என்னடா, எழும்பி குளித்து ready ஆக உக்காந்திருக்கிறானே என்று. முகச்சவரம் செய்து, மிடுக்காக உட்கார்ந்திருந்தவன் கையில், coffee என்று கொடுத்தேன். என் கண்களை பார்த்து சிரித்தான். அந்த சிரிப்புக்கு நான் clean bowled ஆகிட்டேன். எங்கிருந்தோ வந்த வெட்கம் என்னை தொத்திக்கொண்டது. வெட்கத்தில் கன்னம் சிவந்து, மென்மையான ஒரு புன்னகை என் முகத்தில் ஒட்டிக்கொண்டது.
coffee வாங்கிவிட்டு “உக்காருங்க” என்று படுக்கையில் கொஞ்சம் நகர்ந்து அமர்ந்தார்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை: உக்காரலாமா, இல்லை வேண்டாமா என்று. “பரவாயில்லை” என்றேன்.
“இல்ல பரவல்ல, உக்காருங்க” என்றார்.
‘பரவாயில்லை, என்னையும் மதிப்பவன் தான்’ என்று பெருமையாக இருந்தது. ஓரமாக உட்கார்ந்தேன். உங்களுக்கு ஒன்னு வாங்கி வந்திருக்கேன் என்று தன்னுடைய suitcase ஐ திறந்தார்.
ஒரு பெரிய kitkat சாக்லேட்.
“உனக்கு பிடிக்குமே என்று வாங்கினேன்”.
எனக்கோ surprise. இவருக்கு எப்படி தெரியும் என்று.
கையில் வாங்கியபின் மெல்ல கேட்டேன், “உங்களுக்கு எப்படி தெரியும்?”
விடை தெரிய அவர் கண்களை கூர்ந்து நோக்கினேன்.
“பொண்ணு பாக்க வந்தப்போ உங்க வீட்ல kitkat கவர் தான் நிறைய இருந்திச்சு”
கேட்டதும், பக் என்று சிரித்து விட்டேன்.
மெல்லிய புன்னகையோடு, “உன்ன பத்தி தெரிஞ்சி வச்சிக்ரதுல தப்பில்லல்ல” என்றார்.
எனக்கு மனம் நிறைய சந்தோஷமும் காதலும் பெருகி வழிந்தது. அப்போதே அவன் கன்னத்தில் ஒரு மெல்லிய முத்தம் கொடுக்க தோன்றியது.
“உங்களுக்கு என்ன சாக்லேட் பிடிக்கும்?” மென்மையாக குரல் நடுங்க கேட்டேன். காதல் ஜுரம் ஆக இருக்கலாம். குளிர துவங்கியது.
“எனக்கும் kitkat தான்”, கண்களை பார்த்து புன்னகைத்தான்.
“same pinch” என்றேன் சிரித்துக்கொண்டே.
“எங்கே கிள்ளவே இல்ல” என்றார் சிரித்துக்கொண்டே.
இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.
மனதுக்குள், “எனக்காக பிறந்தவனே, பேரழகா ” என்று பாட்டு ஓடியது.
எனக்கு திடீர் என்று தோன்ற, அவர் தந்த kitkat ஐ பிரித்து, பாதி முறித்து அவரிடமே தந்தேன். இருவரும், சிரித்துக்கொண்டே சாப்பிட்டோம்.
“காவ்யா” அம்மா அழைத்தாள்.
“வந்துட்டேன் மா” பதிலுரைத்தேன்.
“கோயில் போக நீங்க ready ஆ”.. மனம் ஏனோ குதூகலித்தது; பதில் தெரிந்தும் கேள்வி கேட்டேன்.
“Ready..” மீண்டும் புன்னகைத்து, என் முகத்தில் வெட்கப்புன்னகை படரவிட்டான்.
நண்பர்களே; இது என் சொந்த அனுபவம் ஆதலால் நான் ரசித்து அனுபவித்த விஷயங்களை நீங்களும் ரசித்து அனுபவிக்கவே நினைக்கிறேன்; இந்த கதை பல பாகங்களாக எழுதுவேன் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்