05-06-2020, 01:03 PM
(05-06-2020, 12:18 PM)kadhalkirukkan Wrote: கிஷோர் ஒரு முட்டாள். அவனுக்கு கலை மீது இருப்பது காதல் இல்லை. அது ஒரு விதமான ஈர்ப்பு. ஒரு முறை படுத்து எந்திரிச்சா கூட சரியாய் போயிடலாம். அதை காதல் னு போட்டு குழப்பி கொண்டு இருக்கான். ஒரு கப் காபி குடிக்க காபி ஷாப் ஐ விலைக்கு வாங்கின மாதிரி அவள் கிட்ட மாட்டி நிம்மதியா தொலைச்சி சாக போறான். அவள் அவனை கணவனாகவோ காதலனாகவோ பார்க்கல. ஒரு சிநேகிதனாக மட்டுமே பார்க்கிறாள். அவளுக்கு தேவை ஒரு பாதுகாப்பு. புருஷன் என்கிற தோரணம். அவளது உடல் தேவைகளை தீர்க்க கூடிய மனவலிமை உடல்வலிமை கொண்ட ஆண் இல்லை கிஷோர் என்று அவள் அறிவாள். அவள் இந்நேரம் இரண்டு பேருடனாவது உறவு கொண்டு இருப்பாள் என்று தோணுது.
Imo kishore is neither a fool nor kalai is just looking for a safe friend who will become a husband. I think kalai wants an open relationship and she is broad minded and liberal, whereas kishore is brought up in an ordinary household which exhaulted monogamy and he was brought up with the mindset that a virgin bride is the birthright of every indian male.
Just because kalai has/had multiple sexual partners or encounters doesn't make her evil, she may still love kishore. In an era where open relationships is slowly on the rise, it is obsolete to equate love with sex. If kishore really believes she is the one, he will accept her as it is instead of forcing her to conform to his ideals and they may have a very happy marriage.