04-06-2020, 06:27 PM
அருமை. அல்கெஹல், ரம்யமான சூழல் மற்றும் இன்னொரு வீரியம் மிக்க ஆணுடன் கட்டுப்பட்டு நிலை எதுவும் இல்லாமல் தனிமையில் இருப்பது ஆபத்தான கலவை. போதையின் பலவீனமான நேரத்தில் தப்பு செய்துவிட்டு போதை தெளிந்த பின்பு அவளின் எதிர்வினை தான் முக்கியமானதாக இருக்கும். அவள் கணவனுக்கும் அவளுக்கும் அன்பான வாழ்கை இருந்தால் இயல்பாக குற்ற உணர்வு அதிகம் இருக்கும். இதற்க்கு பிறகு அவளால் ராஜேஷை ரேசிஸ்ட் பண்ண முடியும்மா? அவள்குடும்பத்தில் என்ன பாதிப்பு? Story is going to be interesting going forward. How remorseful will she really be? Let's see.