03-06-2020, 10:44 AM
(This post was last modified: 03-06-2020, 10:58 AM by Fun_Lover_007. Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்த திருப்பம் எதிர்பார்த்தது தான். ஆனால் கலையின் அப்பா வேலை இல்லாமல் இருப்பதாக பழைய பதிவில் கூறியுள்ளீர்கள். மஞ்சு தாலி , மெட்டி போடாமல் இருப்பதை ராம் பார்த்ததாக இன்னொரு பதிவில் கூறியுள்ளீர்கள். இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது. விளக்கம் தாருங்கள்.