02-06-2020, 11:08 PM
அந்த பச்சை நிற பியாட் கார் அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலத்திலிருந்து இடது பக்கமாக திரும்பியது. டவுசன் லைட்ஸ் சிக்னலை தாண்டி மீண்டும் இடது பக்கம் திரும்பியது. ஹோட்டல் கிரீன் வே பார்க்கிங் என்ற இடத்திற்குள் நுழைந்து சரியான இடத்தில் நின்றது. அதிலிருந்து இரண்டு இளம் யுவதிகளும் ஒரு இளைஞனும் இறங்கினர். அவர்களில் இருவர் பதற்றமாக இருந்தார்கள். பார்க்கிங் பகுதியிருந்து சற்று தள்ளியிருந்த கதவருகே சென்றனர். அங்கிருந்த பாக்சர் ஆஜானுபகவனாக இருந்தான். அவன் அவர்களிடம் "கோட்" எனக்கேட்டான். அதற்கு அந்த இளம் யுவதி "பீனிக்ஸ்" என்றாள். அவன் கையிலிருந்த மஞ்சள் நிற அட்டையை அவளிடம் தந்துவிட்டு கதவை திறந்தான். இருட்டான அந்த இடத்தில் சிறு பொறியாக விளக்கு எரிந்தது. அது ஒரு லிப்ட் என அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் முன்னிருந்த எந்த பொத்தானை அழுத்துவது என குழம்பும் போது அந்தப் பெண் பாக்சர் கொடுத்த மஞ்சள் நிற அட்டையைப் பார்த்தாள். அதில் ரூம் நம்பர் மைனஸ் என இருந்தது. மைனஸ் என குறியிட்ட பொத்தானை அழுத்தினாள். சில நொடிகளில் அவர்கள் இருந்த லிப்ட் கீழே சென்று நின்றது. அது திறந்ததும் நிலவுக்கே வந்துவிட்டதைப் போல அத்தனை வெளிச்சமான ஹால் இருந்தது. அதில் நுழைந்தனர்.
ஹாலிலிருந்து எந்த அறைக்கு வேண்டுமானாலும் செல்ல இயலும் வகையில் வடிவமைப்பு செய்திருந்தனர். நடுவே பிராவும் ஜட்டியையும் மட்டுமே போட்டுக்கொண்டு இரு வெளிநாட்டு பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒருத்தியின் மார்பு முக்கால்வாசி தெரிந்தது. அந்த இளைஞன் அவளை ரசித்தான். அவர்களிடம் சில வொயின் பாட்டில்களும், இரண்டு கோப்பைகளும் ,திறந்திருந்த ஒரு லேப்டாபும் ஒரு சூட்கேசும் இருந்தன. இந்த புரோரின் ரிசப்சனிஸ்டுகள். அவர்களிடம் மஞ்சள் நிற அட்டையை அந்தப் பெண் தந்தாள். உடனே அதிலொருத்தி எழுந்து "வெல்கம் டூ தி நியூ லைப் ஸ்டைல்... யங்கர்ஸ். நவ் யூ ஆர் இன் பீனிக்ஸ் கேங்.." என்றாள். இரண்டாவது பெண் சூட்கேசினை திறந்தாள். அங்கிருக்கும் அறைகளின் சாவிகள் இருந்தன. அதிலிருந்து மூன்று சாவிகளை எடுத்தாள் முதலாவது பெண்ணிடம் காட்டிவிட்டு ஆளுக்கு ஒரு சாவியை தந்தாள். "பிளீஸ் செக் இன் யுவர் ரூம்ஸ். அன்ட் யூ கேன் கால் எனி சர்விஸ் இன் ரூம் இட்செல்ப்" என சிரித்தாள் ஒருத்தி.
"பிரண்ட்ஸ் என்ஜாய் வித் யுவர் பார்ட்டனர். வி வில் மீட் மார்னிங்.. என அந்த யுவதி சொல்ல.. மற்றொரு யுவதி அவளை பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு நகர்ந்தாள். "டோன்ட் சை.. டிரை வாட் யூ வான்ட் டியூட்" என அந்த இளைஞனைப் பார்த்து சொன்னாள். அவன் சிரித்துக் கொண்டே "மை டிரீம்ஸ் கம் டுரூ இன் திஸ் நைட். டயங்ஸ்" என அவளை கட்டியணைத்து முத்தம் கொடுத்து பிரிந்தான். அவள் இருவர் செல்வதையும் பார்த்துவிட்டு அந்த ரிசப்சனில் இருந்த பெண்களிடம் சென்றாள்.
"ஐ வான்ட் எம்16 இன் மை ரூம். சீ மை ரிங்" என தன் கையிலிருந்த மோதிரத்தை காட்டினாள். அதில் பீனிக்ஸ் பறவையின் இலட்சனையோடு "N" என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது. ரிசப்சனில் இருந்த பெண் அதை பார்த்து "ஓகே மேம். ஐவில் அரேன்ஜ்" என லேப்டாப்பில் அவளின் அறை எண்ணான -67 இல் எம்16 என டைப் செய்து பொத்தானை அழுத்தினாள். அப்போது சற்று தூரத்தில் அந்ல யுவதியின் அறைக்குள் ஒரு நீக்ரோவும், அந்த இளைஞனின் அறைக்குள் இரு இளம்பெண்களும் நுழைவதை யுவதி கண்டாள்.. மெதுவாக அவளுடைய அறைக்குள் நுழைந்தாள். அந்த அறை முழுவதும் ஏசியால் குளிர்ந்திருந்தது. அறையின் நடுவே பெரிய கிங் சைட் கட்டிலும்.. ஓரத்தில் விதவிதமான செக்ஸ் டாய்ஸ் இருந்தன. அவர் அங்கிருந்த ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டு வந்து கீழிருக்கும் கப்போடினை மோதிரத்தினை கழட்டி சாவிக்கு பதிலாக இலட்சனையில் பொறுத்தி திறந்தாள். அதில் வெள்ளை நிற பூந்துண்டில் ஒரு பிஸ்டலும் சில தோட்டாக்களும் இருந்தன. அதனை தொட்டுப் பார்த்துவிட்டு பூட்டினாள்.
is it cheaper to add a second car to insurance

sagotharan