அண்ணியும் போலிஸ் தேர்வும்(completed)
#24

'பால் கொதிக்கப் போற மாதிரி இருக்கு அண்ணி' என்றதும் டக் என்று நினைவுக்கு வந்தவள் ஒரு பக்கம் பாத்திரத்தை துணியை வைத்து எடுக்க, அது நழுவி சூடான பாத்திரம் கையில் சுட்டு விட்டது. 'ஸ்' என்று அவள் அதை நழுவி விட பார்த்த போது, வினோத் அவள் கையைச் சேர்த்துப் பிடித்தான். பால் பாத்திரத்தை கீழே வைத்து விட்டு தாமதிக்காமல் ஷோபனாவின் வலது கை விரலை எடுத்து வாய்க்குள் வைத்து உறிஞ்சினான்.

"ஏய்...வினி" என்று அவள் கையை வாயில் இருந்து எடுக்க முயற்சித்தாலும் அவன் விடாமல் வாயில் வைத்து சப்ப, அவளுக்குள் ஒரு சுகமான படபடப்பு ஓடியது. வினிக்கும் அப்படித்தான் இருந்தது. அவன் அவள் முகத்தைப் பார்க்காமல் கையைப் பார்த்து கொண்டிருந்தான். அவள் அவனின் கை வைத்த பனியனுக்குள் திமிறும் தோள்களும், தட்டையான விரிந்த நெஞ்சும், ஒட்டிய வயிறும் பார்த்து ஸ்தம்பித்துப் போய் நின்றாள்.

"கொஞ்சம் சிவந்து போச்சி அண்ணி. கூல் வாட்டர்ல காமிச்சிட்டு, ஆயின்மெண்ட் போடலாம்..." என்றான். 'சின்ன காயம் தான் வினி விடு. ஒண்ணும் ஆகாது. இது போல் முன்பே நடந்திருக்கு' என்றபடி அவனிடமிருந்து கையை எடுத்துக் கொண்டு காபியைக் கலக்க ஆரம்பித்தாள். வினி பக்கமாய் நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் கை கொஞ்சம் நடுங்கியது. வினிக்கு கிஸ் கேட்டால் என்ன என்று தோன்றியது. கேட்டால் திட்டுவாளோ....முறைப்பாளோ என்று பயந்தான். தயங்கித் தயங்கி அவள் முதுகைப் பார்த்தபடியே

"உங்க விரல் என் வாயில் பட்டது ......எனக்கு பாம்பு கொத்தின மாதிரி இருந்திச்சி அண்ணி" என்றான்.

"ஆயிரம் பாம்பா?" என்று அவள் திரும்பாமல் குறும்புடன் கேட்க, 

"இல்லை....ஒண்னே ஒண்னு தான்...ஒரு விரல் தானே பட்டுச்சி" என்றான்.

"ஹே...போக்கிரி..இந்தா காபி." என்று அவன் பக்கம் திரும்பி காபியைக் கொடுத்து விட்டு தலையில் கொட்டினாள். 'அப்பாடா...சிரிக்கிறா' என்று நினைத்தவன் அடுத்த அடியை எடுத்து வைத்தான்.

"ஆயிரம் பாம்பு கொத்துமான்னு பார்த்தால், தலையில் கொட்டுறீங்க" என்றான்.

"இப்படிப் பேசினால் உண்மையான பாம்பு தான் கொத்தும்....ஒழுங்காப் அந்தப் புத்தகத்தை விரிச்சிப் படி வினி.." அடப்பாவி.....ஒரு வழியாய் கேட்டே விட்டான் அயோக்கிய ராஸ்கல் என்று ஷோபனாவுக்கு தோன்றியது. இந்தப் பேச்சை இனி தொடரக் கூடாது என நினைத்தாள்.

வினி ஆர்வத்துடன் "படிச்சா கொத்துமாண்ணி?" என்று கண்கள் மின்ன கேட்டான்.

மனதுக்குள் உணர்ச்சிகள் கிளர்ந்து எழ இனிமேலும் அங்கு நிற்க அவளால் முடியவில்லை. "முதல்ல படிச்சி முடி. மத்ததை அப்புறம் பார்க்கலாம். நாளைக்கு கேள்வி கேட்பேன் அந்த புக்ல இருந்து" என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகரவும், வினி பின்னாலே போய்...'ம்ம்ம்...படிச்சிட்டா பார்க்கலாம்ல' என்று கேட்டதும் திரும்பி அவனைப் பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பிப் போய் ஹாலில் அத்தையுடன் உட்கார்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தாள். இருவர் மனதுக்குள்ளும் காம எண்ணங்கள் பட்டாம்பூச்சிகள் சட் என பறக்க ஆரம்பிப்பது போல் பறக்க ஆரம்பித்து விட்டது. வினி அவள் 'அப்புறம் பார்க்கலாம்' என்று சொன்னதே அவள் சம்மதித்து விட்டது போல் நினைக்க ஆரம்பித்தான். ஷோபனாவை கிஸ் பன்ணுவது போல் கற்பனை ஓட அவனுக்கு தீடிரென காய்ச்சல் வந்தது போல் உடல் சூடாகியது. வினி பாத்ரூமுக்குள் அவசரமாய் சென்று கதவைப் பூட்டிக் கொள்ள, ஷோபனாவுக்கு அவன் என்ன செய்யப் போகிறான் என்று தெளிவாய்ப் புரிந்தது. போய் பார்க்கலாமா என்ற ஆசை இருந்தாலும், பக்கத்தில் அத்தை இருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: அண்ணியும் போலிஸ் தேர்வும் - by johnypowas - 24-02-2019, 12:31 PM



Users browsing this thread: 1 Guest(s)