24-02-2019, 12:29 PM
ஆட்டோகாரரிடம் எந்த வீடு என்று சொல்ல அங்கே நிற்பாட்டினார். இருவரும் வீட்டிற்குள் பொருட்களை எடுத்துக் கொண்டு வர உள்ளே லாயர் வினியின் பெரியப்பாவிடம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. லாயர், "உங்க லாட்ஜ் கொலைக் கேஸ் சட்டுன்னு முடியுமா என்னா? இழு இழுன்னு இன்னும் மூணு வருசத்துக்கு மேலேயே போகும். உங்க வீட்டுப் பையன் போலிஸ்ல சேர்ந்து விட்டால் ஈஸி தான். இங்கேயே போஸ்டிங் போட ஏற்பாடு செய்திடலாம். விட்ட பணத்தை எல்லாம் எடுத்திரலாம்...கவலைப்படாதீங்க" என்று சொல்லிக் கொண்டிருக்க அதை சமையல் அறையில் இருந்த வினோத்தும் ஷோபனாவும் கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். லாயர் பேசி முடித்து விட்டுக் கிளம்பினார்.
அன்று இரவு எட்டு மணிக்கு பாண்டியன் அவளிடம் விஸ்கி பாட்டிலை எடுக்கச் சொன்னான். வீட்டில் எப்போதும் விஸ்கி, ஜின் என்று வைத்திருப்பான். அவள் எடுத்துக் கொடுத்ததும் ஒப்பன் செய்தான். ஷோபனா எதுவும் கேட்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். லாயர் வந்து கேஸ் பற்றி பேசிச் செல்லும் நாட்கள் எல்லாம் பாண்டியன் ஓவராய் குடிப்பதுண்டு. "இவன் ஒழுங்கா படிக்கிறானா என்று போய்ப் பாரு...கேட்கும் போது காபியோ...டீயோ போட்டுக் கொடு...புரியுதா?...அவன் கேட்குறதைக் கொடுடி" என்று ஏதோ உளறியபடியே குடித்தான். "ம்ம்கும்....உங்க தம்பி என்ன கேட்குறான்னு தான் அவன் பார்க்கும் பார்வையிலேயே தெரியுதே...அவன் ஒழுங்கா பாஸ் பண்ணுவானோ...மாட்டானோ" என்று மனதுக்குள் முணுமுணுத்தாள். ஒன்பது மணிக்குள் சிக்கன் துண்டுகளும், புரோட்டாவும் சாப்பிட்டு படுத்து விட்டான்.
ஷோபனா கீழே இறங்கி வந்த போது வினி அவன் சேரில் உட்கார்ந்து படிப்பது தெரிந்தது. கைலியும், கை வைத்த பனியனும் போட்டிருந்தான். அத்தை மட்டும் டிவி பார்ப்பதை பார்த்தாள். வினியின் இடத்துக்கு வந்தவள், "என்ன வினி...காபி...டீ ஏதும் வேணுமா?" என்றதும் காபி கேட்டான். அவர்கள் இருப்பதும், பேசுவதும் ஹாலில் இருப்பவர்களுக்கு கேட்கவோ, பார்க்கவோ அவ்வளவு ஈஸியில்லை. 'நிறைய படிக்க வேண்டியிருக்கா?' என்றாள். ''படிக்கனும், பிஸிக்கல் டெஸ்ட்டும் இருக்கு. இன்னைக்கு என்னால படிக்கவே முடியலை' என்றான் மெதுவாய்.
"ஏன் படிக்க முடியவில்லை?"
"அம்பிகா ஆண்டியை அங்க பார்த்ததுக்கு பிறகு கான்சன்ரேட் பண்ணவே முடியலை." என்று சொல்லியபடி தலையைக் குனிந்து கொண்டான். "அதையே நினைக்காதே வினி....அப்புறம் இன்னொரு விஷயம். அங்க பார்த்ததை இங்க யார்கிட்டயும் உளறி வைக்காதே.."