அண்ணியும் போலிஸ் தேர்வும்(completed)
#20
வினோத் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தான். அவள் தானே அதை வாங்கினாள். "ஆமா அண்ணி....எலி தான்னு நினைக்கிறேன்..அதுக்கு என்ன பசியோ?..அதிலே ஓட்டை போட்டு உள்ளே சுரண்டி வைச்சிருந்தது...காலையில எந்திரிச்சி நான் எக்ஸர்ஸைஸ் பன்ணும் போது ஒரே நாத்தம். அதான் தூக்கி வெளியே போட்டுடேன்." என்று சமாளித்தான். '...ம்ம்ம்க்கும்...முட்டையை உள்ள உடைச்சி ஊத்தி கிண்டினா மணக்கவா செய்யும்?' மனதுக்குள் முணங்கினாள்.

தயங்காமல் பொய் சொல்பவனைப் பார்த்தவள் "நல்லா கண்டியா வினி....சின்ன ஓட்டையா...பெரிய ஓட்டையா?...பெரிய ஓட்டைன்னா பெருச்சாளியா இருக்க சான்ஸ் இருக்கு" என்றாள் குறும்புடன். 'இதை எல்லாம் ஸ்கேல் வச்சு அளந்தா பார்ப்பாங்க அண்ணி..."என்று சமாளித்தான். அவன் கேட்டபடியே ஒரு ஸ்ட்ராங் டீ போட்டுக் கொடுத்தாள். "தாங்க்யூ" என்றான் வினோத்.

"காலையிலேயே கிச்சன்ல ஆம்லெட் போடும் போது கவனிச்சேன். இருந்த இரண்டு முட்டையையும் கானோம். நீ குடிச்சியா வினி" வினோத் இதை எதிர்பார்க்கவில்லை. 'என்னது....முட்டையா....இரண்டா....நான்..." என்று அவன் திணற, "ஒரு வேளை அந்த எலி குடிச்சிருக்குமோ" என்றாள் நக்கலுடன். "ஓ.....அதா அண்ணி...நான் தான் காலையில் எக்ஸர்ஸைஸ் பண்ணும் முன்னால அதைக் குடிச்சேன்." என்றான். 'பெரிய திருடனாய் இருக்கிறான்...வேடிக்கை என்ன என்றால் போலிஸ் பரிட்சைக்குப் படிக்கிறான்....என்ன கொடுமை இது' என்று நினைத்தபடி
"சரி வினி." என்றபடி மீண்டும் கிச்சனுக்குப் போனாள் ஷோபனா. வினிக்கு 'இவள் ஒரு வேளை பார்த்திருப்பாளோ' என்று சந்தேகம் ஏற்பட்டது.

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை மழை ஒரேயடியாய் பெய்தது. மழைக்காலம் இப்படித்தான் என வீட்டில் எல்லோரும் அலுத்துக் கொண்டார்கள். அன்று கடைக்குப் போக முடியவில்லை. திங்கட் கிழமை, ஷோபனா வினியை மாலை நேரத்தில் அவள் ஆபிஸிற்கு வரச் சொன்னாள். வீட்டுச் சாமான்களும், சமையல் பொருட்களும் வாங்கி வருவதற்காக. வினியும் மாலை ஜந்து மணிக்கு அவள் ஆபிஸிற்குப் போய், அங்கிருந்து இருவரும் கடைக்குப் போனார்கள். அனைத்துப் பொருட்களும் வாங்கியதும் தான் ஷோபனாவுக்கு ஆபிஸிலேயே பணம் வைக்கும் குட்டி மணிபர்ஸை விட்டு வந்து விட்டது ஞாபகம் வந்தது. கடைக்காரர் தெரிந்தவர் என்பதால், பணம் பிறகு வாங்கிக் கொள்கிறேன் என சொல்லி விட்டார்.

வாங்கிய ஜட்டங்களை எல்லாம் ஒரு ஆட்டோவில் வைத்து விட்டு போகும் போது ஆபிஸில் பர்ஸை எடுக்க நினைத்து ஆட்டோக்காரரை ஆபிஸுக்குப் போகச் சொன்னாள். பார்க்கிங் லாட்டில் ஆட்டோவை நிறுத்தி விட்டு வினோத்தும் ஷோபனாவும் கண்ணாடிக் கதவுகளை தள்ள அது சத்தமில்லாமல் திறந்து கொள்ள உள்ளே சென்றனர். மேனேஜர் இன்னும் வீட்டுக்குப் போகவில்லை போல என்று நினைத்தவள் அவள் பர்ஸை டேபிளில் இருந்து எடுக்கும் போது கீழே குடோவுனில் இருந்து அம்பிகாவின் சத்தம் போல் கேட்டது.

"என்ன சார் நீங்க...இங்க வேண்டாம் இது..ஸ்ஸ்....ம்ம்ம்.." வினோத்தும், ஷோபனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

தொடரும்-
[+] 2 users Like johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: அண்ணியும் போலிஸ் தேர்வும் - by johnypowas - 24-02-2019, 12:27 PM



Users browsing this thread: 3 Guest(s)