01-06-2020, 04:34 PM
மாலை 6 மணிக்கு தான் ஏழுந்து ரூமை விட்டு வெளியில் வந்தான்
திவ்யா டீவி பார்த்து கொண்டு இருந்தால்
எனி பிரோகிறாம் என்று கேட்டு கொண்டே அவலுக்கு எதிரில் உள்ள சோபாவில் அமர்ந்தான்
நானும் கரீனாவும் வெளிய போரோம் என கூறினால்
5 நிமிடத்தில் கரீனா வந்தாள் இருவரும் கிழம்பினர்
ராஜேஷ் கீழே உள்ள பாருக்கு சென்றான்
10 மணிக்கு ரூமிர்க்கு சென்று படுத்து கொண்டான்
மருநாள் பிராஜக்ட் ஒர்க் சப்மீட் செய்கிற விசயமாக திவ்யா வேகமாக ஆபீஸ் சேன்று விட்டால்
இவன் 11 மணிக்கு மேல் சென்றான்
12 மணிக்கு மீட்டிங் என்று EMAIL வந்தது
அனைவரும் மீட்டிங் ரூமிர்க்குள் அசம்பிள் ஆனார்கள்
4 டீமில் 2 டீம் எலிமினேட் செய்யப்பட்டு அதில் இருந்தவர்கள் ஊருக்கு அனுப்ப படுவதாக
அறிவிப்பு வந்தது
10 நிமிடத்தில் எந்த எந்த டீம் அவுட் என அறிவிக்கப்பட்டது
திவ்யாவின் டீமும் பரத் டீமும் மட்டும் செலக்ட் செய்யப்பட்டது
இந்த இரு டீமுக்கும் புது பிராஜெக்ட் குடுக்க பட்டது
இதில் செலைக்ட் ஆகிற டீம் USA விற்க்கு அழைக்கப்படுவீற்கள் என்று கூறப்பட்டது
பிராஜெக்ட் டீடைலை வாங்கி விட்டு திவ்யா தனது குரூப் மெம்பர்களுடன் கலந்துரையாடினாள்
ராஜேஷிடமும் விவாதித்தால்
இது கொஞ்சம் பெரிய பிராஜெக்ட் கொஞ்சம் ஹார்ட் ஒர்க் பண்ணுனா வேகமாக முடிக்கலாம் என கூறினான் உனக்கு என்ன உதவி வேணாளும் கேலு செய்கிறேன் என்றான்
3 நாட்கள் இரவு பகலாக தனது டீம் மெட்களுடன் ஒர்க் செய்தால்
4 நாள் திவ்யா ஆபீஸ்க்கு லேட்டா வந்தாள்
ராஜேஷ் அவளது முகம் வாடி இருப்பதை பார்த்து தலையில் தொட்டு பார்த்தான்
காய்ச்சல் அடித்தது கரீனாவை கூப்பிட்டு திவ்யாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொன்னான்
நான் நேத்துல இருந்து கூப்பிடுரேன்
வரமாட்ராங்க
எனக்கு ஒன்றும் இல்ல நான் மாத்திரை எடுத்து இருக்கேன் சரியாகிரும்
என கூறிக்கொண்டே தல்லாடி மயங்கினால்
ராஜேஷ் அவளை தூக்கிகொண்டு அஸ்பத்திரியில் சேர்த்தான் காய்ச்சல் 103 இருக்கு அவவுங்க கம்பிளீட் ரெஸ்ட் எடுக்கனும் 1நாள் பெட்டில் இருக்கனும்
என டாக்டர் கூறினார்
ராஜேஷ் கரீனா கூப்பிட்டு விசயத்தை சொன்னான் அவள் திவ்யாவின் எடத்தில் இருந்து அனைத்து வேலையையும் பார்த்து கொண்டால்